11TH- STD - சிந்துவெளி நாகரிகம் -

1.    இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் - சிந்து நாகரிகம்.

2.    சிந்துவெளி நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் -ஹரப்பா.

3.    தொடக்ககால ஹரப்பா காலம் - பொ..மு. 3000 - 2600 

4.    முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலம்- பொ..மு. 2600-1900

5.    பிற்கால ஹரப்பா காலம்- பொ..மு. 1900 - 1700

6.    1826 ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்தவர் -சார்லஸ் மேசன்.

7.    1831 -அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் - அலெக்சாண்டர் பர்ன்ஸ்.

8.    லாகூரில் இருந்து - முல்தான்  (கராச்சி) - ரயில் பாதை அமைக்க பட்ட ஆண்டு-1856.

9.    இந்தியத் தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையர்- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

10.   ஹரப்பா பகுதியில் ஒரு முத்திரை யாருக்கு கிடைத்தது- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

11.   அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பாவை பார்வையிட்ட ஆண்டு -1853 ,1856,1875.

12.   ஹரப்பாவில் ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர்-சர் ஜான் மார்ஷல்.

13.   இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனர் -சார்லஸ் மேசன்.

14.   1940 -களில் ஹரப்பாவில் அகழ்வாய்வு நடத்தியவர்-ஆர்..எம். வீலர்.

15.   ஹரப்பா நாகரீகத்துடன் தொடர்புடைய இந்தியாவில் உள்ள இடங்கள்-  காலிபங்கன், லோத்தல்,ராக்கிகார்ஹி, டோலாவீரா.

16.   சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ள மொத்த பரப்பளவு -1.5 மில்லியன். .கி. மீட்டர்.

17.   சிந்து நாகரிகத்தின் எல்லைகள்:

          1.    மேற்கு -பாகிஸ்தான் - ஈரான் எல்லை       - சட்காஜென்டர்.

          2.    வடக்கு-ஆப்கானிஸ்தான்                 - ஷார்ட்டுகை.

          3.    கிழக்கு - உத்தரப் பிரதேசம்              - ஆலம்கிர்புர்.

          4.    தெற்கு  மகாராஷ்டிரம்                     - தைமாபாத்.

18.   சிந்துவெளி நாகரிகத்தின் மையப்பகுதி பாகிஸ்தானிலும் இந்தியாவில் உள்ள  மாநிலங்களிலும்குஜராத்,ராஜஸ்தான்,ஹரியானா.

19.   ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது- சுட்ட, சுடாத செங்கற்கள், கற்கள்.

20.   ஹரப்பா நகரங்கள் - சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.

21.   வீடுகள் - சேற்று மண்ணாலான செங்கற்களால் கட்டப்பட்டன.

22.   ஹரப்பா கால முக்கிய திட்டமிடப்பட்ட நகரங்கள்:

          1.    ஹரப்பா                - பஞ்சாப், பாகிஸ்தான்.

          2.    மொகஞ்சதாரோ     - சிந்து, பாகிஸ்தான்.

          3.    டோலாவிரா  - குஜராத், இந்தியா.

          4.    லோத்தல்              - குஜராத், இந்தியா.

          5.    சர்கோட்டடா - குஜராத், இந்தியா.

          6.    காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா.

          7.    பனாவலி               -ராஜஸ்தான், இந்தியா.

          8.    ராக்கிகார்ஹி -ஹரியானா, இந்தியா.

23.   கழிவு நீர் வடிகால்கள் - சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.

24.   வீடுகள் - ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டு இருந்தன.

25.   ஒரு உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் -மொகஞ்சதாரோ.

26.   கட்டிடம் சேமிப்பு கிடங்காக அடையாளம் காணப்படுகிற இடம்மொகஞ்சதாரோ.

27.   தானியக் கிடங்கின் சுவர்கள் - ஜிப்சம் செறிந்த சுண்ணாம்பு சாந்து பூசப்பட்டு நீர் புகாதபடி உள்ளது.

28.   ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கியது- வேளாண்மை .

29.   ஹரப்பா மக்கள் பின்பற்றிய முறையை - இரட்டை பயிரிடல்.

30.   ஹரப்பா மக்கள் உழவுக்கு பயன்படுத்தியது - கலப்பை.

31.   உழுத நிலங்களை எங்கு காணமுடிகிறது - காலிபங்கன்.

32.   ஹரப்பா பண்பாட்டில் - குதிரை இல்லை .

33.   ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது  -செபு.

34.   ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட கைவினை கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட இடம் - மெசபடோமியா.

35.   ஹரப்பா கைவினைப் பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நகரம்:

          1.    சங்கு                    - நாகேஷ்வர், பாலகோட்.

          2.    வைடூரியம்            -ஷார்டுகை.

          3.    கார்னிலியன் (மணி)       - லோத்தல்.

          4.    ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - தெற்கு ராஜஸ்தான்.

          5.    செம்பு                   - ராஜஸ்தான், ஓமன்.

36.   ஹரப்பா நாகரிகம் - வெண்கலக் கால நாகரிகம் / செம்பு.

37.   மட்பாண்டங்கள் பூசப்பட்டருந்த வண்ணம் -அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம்.

38.   ஹரப்பா மக்கள் செய்ய அறிந்த உலோக கருவிகள் -செம்பு ,வெண்கலம்.

39.   எந்த படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்- ரோரிசெர்ட்.

40.   ஹரப்பா மக்கள் எந்த உலோக பயன் அறிந்திருக்கவில்லை  -இரும்பு.

41.   செம்பால் ஆன நடனமாடும் பெண் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ.

42.   ஹரப்பா மக்கள் அணிகலன்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டது: கார்னிலியன் , செம்பு , தங்கம். மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி .

43.   மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்பை குறித்து கூறும் கல்வெட்டு- க்யூனிபார்ம்.

44.   மெலுகா - என்ற சொல் எந்த பகுதியை குறிக்கிறது-சிந்து.

45.   ஹரப்பாவில் இருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்: கார்னிலியன் , வைடூரியம், தங்கம் , செம்பு, பலவகைப்பட்ட மரங்கள்.

46.   ஹரப்பாநகர பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள எடைக்கற்கள் - கன சதுர வடிவம்.

47.   எடையின் விகிதம் இருமடங்கு - 1: 2 : 4:8 : 16:32.

48.   16 - இன் விகிதம் கொண்ட சிறிய எடையின் இன்றைய அளவீடு - 13.63 கிராம்.

49.   ஹரப்பா மக்கள் அளவீட்டில் பயன்படுத்தி அளவுகோல் ஒரு இஞ்ச் -1.75 செ.மீ .

50.   ஹரப்பா நாகரிகத்தில் அதிகளவு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள்: ஸ்டீட்டைட் , செம்பு , சுடுமண் , தந்தம்.

51.   ஹரப்பாவில் கிடைத்தவற்றுள் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் - 26. குறியீடுகளைக் கொண்டுள்ளது.

52.   ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மத குரு கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ.

53.   சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது - பொ..மு.  1900.

54.   சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைய காரணம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது-

          1.    காலநிலை மாற்றம்.

          2.    மெசபடோமியாவுடன் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி.

          3.    தொடர் வறட்சியின் காரணமாக ஆறுகள் ,நீர்நிலைகள் காய்ந்து வற்றிபோதல்.

55.   1863 பழங்கற்கால கருவிகள் முதன்முதலில் அடையாளம் கண்டெடுக்கப்பட்ட இடம் - சென்னை - பல்லாவரம் - இராபர்ட் புரூஸ் ஃபூட்.

56.   மேல்ப்பழங்கற்காலம்  நாகரிகம் நிலவிய இடங்கள்- மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1 பாகோர் – 3.

57.   மெஹர்கார்  பண்பாட்டுடன் தொடர்புடையது - புதிய கற்காலம்.

58.   ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது - வேளாண்மை.

59.   காஷ்மீரில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடம்-பர்சஹோம்.

60.   சிந்து மக்கள்  வழிபாட்டுக் குரியதாக இருந்தது-இயற்கையை வழிபட்டர்கள்.அரச மரங்கள்.

61.   வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இடம்காலிபங்கன்.

62.   ஹரப்பா புதை குழிகளில் கிடைத்துள்ளது- மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள்.

63.   ஹரப்பா மக்கள்  வீழ்ச்சிக்குப் பின்னர் இடம் பெயர்ந்தத தொல்லியல் சான்றுகள் - கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும்.