11TH- STD - தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி-

1.    இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர்-  ரவி கீர்த்தி.

2.    சாளுக்கிய கல்வெட்டுகளில் மிக முக்கியமானது -  ஐஹோல் கல்வெட்டு .ரவிகீர்த்தி சமஸ்கிருதத்தில் எழுதியது.

3.    வைணவ ஆழ்வார்களில் தொகுக்கப்பட்ட பாடல்கள் - நாலாயிர திவ்ய பிரபந்தம்.

4.    சைவ இலக்கியங்கள் எத்தன திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன-12.

5.    அப்பர் என அழைக்கப்பட்டவர் - திருநாவுக்கரசர்.

6.    திருவாசகம் நூலை எழுதியவர் - மாணிக்கவாசகர்.

7.    அப்பர், சம்பந்தர், சுந்தரர் - தேவாரம்.

8.    மாணிக்கவாசகர்  - திருவாசகம்.

9.    சேக்கிழார் - பெரியபுராணம்.

10.   முதலாம் மகேந்திரவர்மன்- மத்தவிலாச பிரகாசனம்.

11.   அலகாபாத் தூண் கல்வெட்டு - சமுத்திரகுப்தர்.

12.   ஐஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி.

13.   கூரம் செப்பேடுகள்- பரமேஸ்ரவர்மன்.

14.   வேலூர்பாளையம் செப்பேடுகள் - மூன்றாம் நந்திவர்மன்.

15.   பாரவி கீரத்தர்ஜூன்யம்.

16.   தண்டி - தசகுமாரசரிதம்.

17.   தண்டி பல்லவ - காவிய தர்சா.

18.   பல்லவர்கால வரலாற்றிற்கு ஒரு முக்கிய சான்றாக இருக்கும் நூல் முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய  - மத்தவிலாசப் பிரகாசனம்.

19.   மூன்றாம் நந்திவர்மனின் போர் வெற்றிக்கு சான்றாகத் திகழும் நூல்-நந்தி கலம்பகம்.

20.   பல்லவர் சாளுக்கியர் மோதல்கள் குறித்த விவரங்களை வழங்கும் கல்வெட்டுகள்:

          1.    ஐஹோல் கல்வட்டு

          2.    அலகாபாத் தூண் கல்வெட்டு.

21.   பல்லவர் சாளுக்கியர் அரசர்களின் போர் வெற்றிகளை பதிவு செய்யும் செப்பேடுகள்:

                1.    பரமேஸ்வரனின் கூரம் செப்பேடுகள்.

                2.    மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேடுகள்.

22.   பல்லவர் கால சமூக மத பண்பாட்டு நிலைகள் குறித்த விவரங்களை வழங்கும் பௌத்த நூல்கள் - தீபவம்சம், மகாவம்சம். ( பாலி மொழியில் எழுதப்பட்ட நூல்கள்)

23.   யாருடைய பயணக்குறிப்புகள் பல்லவர் காலகட்ட இந்தியவின் அரசியல் சமூக பொருளாதார நிலைகளை பற்றி நமக்கு கூறுகின்றன - சுலைமான் , அல்மசூதி, இபின் காவ்கா.

24.   பல்லவர்கால சமூக, மத பண்பாட்டு நிலைகள் குறித்த விவரங்களை வழங்குகின்ற சீனப் பயணிகளான பயணக்குறிப்புகள்  - யுவான்சுவாங் , இட்சிங்.

25.   இரண்டு சாளுக்கிய அரச குடும்பங்கள்- வாதாபி சாளுக்கியர்,கல்யாணி சாளுக்கியர்.

26.   சாளுக்கிய அரச வம்சத்தை உருவாக்கியவர் - முதலாம் புலிகேசி - 543 - 566.

27.   முதலாம் புலிகேசி கடம்பரின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்து தன்னை சுதந்திர அரசாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.

28.   முதலாம் புலிகேசி - யக்ஞங்களை நடத்தியதாகவும் ,அஸ்வமேதயாகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

29.   தலைநகர் வாதாபி யாரால் நிறுவப்பட்டது - கீர்த்திவர்மன். 566 - 597.

30.   முதலாம் புலிகேசியின் பேரன்  - இரண்டாம் புலிகேசி - 609 - 642.

31.   அரசர் மங்களேசனை தோற்கடித்தவர் - இரண்டாம் புலிகோசி.

32.   இரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது நர்மதை நதிக்கரையில் - ஹர்ஷர் அரசரை வென்றது.

33.   ஹர்ஷவர்த்தன் என்ற அரசரை வென்றபின் பரமேஸ்வரன் என்னும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டவர் - இரண்டாம் புலிகேசி.

34.   இரண்டாம் புலிகேசியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள்:

          1.    மாளவம்

          2.    கலிங்கம்

          3.    தக்காணத்தின் கிழக்குப்பகுதியை சேர்ந்த அரசர்கள்.

35.   பனவாசியின் கடம்பர்களையும் மைசூரின் கங்கர்களையும் வெற்றி கொண்டவர் - இரண்டாம் புலிகேசி.

36.   காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலை பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் முறியடித்தவர் - இரண்டாம் புலிகேசி.

37.   ஐஹோல் கல்வெட்யை  சத்யஸ்ராய என்று குறிப்பிட்டவர் - இரண்டாம் புலிகேசி.

38.   ஐஹோல் கல்வெட்டுச் செய்திகளை எழுதியவர் - ரவிகீர்த்தி.

39.   முதலாம் மகேந்திரவர்மன் மகன்- முதலாம் நரசிம்மவர்மன்- 630 - 668.

40.   இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றிய பல்லவ அரசர் - முதலாம் நரசிம்மவர்மன்.

41.   8 நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாதாபி சாளுக்கியர்கள் ராஷ்டிரகூடர்கள் ஆல் வெற்றி கொள்ளப்பட்டனர் .

42.   தொடக்ககாலத்தில் சாளுக்கிய அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள்:

          1.    மகாராஜன்,சத்யசிரயன்

          2.    ஸ்ரீ பிருத்திவிவல்லபன்

43.   சாளுக்கியர்களின் அரச முத்திரை - பன்றி உருவம்.

44.   பல்லவர்களின் அரச முத்திரை - காளை. ( நந்தி).

45.   ராஜசிம்மன் இன் அரசி ரங்கபதாகாவின் உருவம் எந்த கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது - காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்.

46.   சாளுக்கிய அரசில் உள்ள நான்கு அமைச்சர்கள்:

          1.    பிரதானமுதலமைச்சர்.

          2.    மகாசந்தி விக்கிரகிக - வெளிவிவகாரத்துறை அமைச்சர்.

          3.    அமர்த்யா - வருவாய்த்துறை அமைச்சர்.

          4.    சமகர்த்தா - அரசு கருவூல அமைச்சர்.

47.   சமந்தா என்போர்நிலப்பிரபுக்கள்.

48.   கிராம அளவிலான அதிகாரிகள் - கிராம்போகி, கிராம்புடா.

49.   சாலுக்கிய வம்சத்தில் மாகாண ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்:

          1.    ராஜ மார்க்க ராஜன்

          2.    ராஜாதிராஜ பரமேஸ்வரன்

50.   சாளுக்கிய வம்சத்தில் வருவாய் அலுவலர்களாக பணியாற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - நல கவுண்ட.

51.   சாளுக்கிய வம்சத்தின் கிராம நிர்வாகத்தின் மையப்புள்ளியாக இருந்தவர் - கமுண்டர் () போகிகன்.

52.   கிராம கணக்கர் எவ்வாறு அழைக்கப்பட்டார் - கரணா () கிராமணி.

53.   சாலுக்கிய வம்சத்தில் கிராம அமைதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்ட சிறப்பு அதிகாரி  - மகாபுருஷ்.

54.   சிறு நகரங்களின் அதிகாரிகளாக இருந்தவர்கள் - நகரபதி, புறபதி .

55.   கவிஞர் என இரண்டாம் புலிகேசியால் புகழ்மாலை சூட்டப்பட்ட சமண அறிஞர்-ரவி கீர்த்தி.

56.   இரண்டாம் கீர்த்திவர்மன் ஆட்சியின்போது சமண மதத்தை சேர்ந்த கிராம அதிகாரி ஒருவர் அனேகெரி-என்னும் இடத்தில் ஒரு சமணக் கோயில் கட்டினார்.

57.   குணபத்ரா என்ற சமணத்துறவியை தனது ஆசிரியராக கொண்டிருந்தார்- இளவரசர் கிருஷ்ணா.

58.   ஜெய்னேந்திரிய வியாகரணம் எனும் நூலை இயற்றியவர் - புஷ்யபட்டர்.

59.   சாளுக்கிய பகுதிகளில் பல பௌளத்த மையங்கள் இருந்ததாகவும் அவற்றில் மகாயான , ஹீனயான பிரிவுகளை பின்பற்றும் 5000 பெளத்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறியவர் - யுவான் சுவாங். சீனப் பயணி.

60.   இரண்டாம் புலிகேசியின் தளபதி ஒருவன் சப்த வத்ரம் இலக்கண நூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்.

61.   தக்காணத்தில் முதன்முறையாக சற்றே மிருதுவான மாகற்களை பயன்படுத்தி கோயில்களை எழுப்பியவர்கள்- சாளுக்கியர்கள்.

62.   சாளுக்கியர் காலத்தின் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு - மேகுமடியில் உள்ள சமணக் கோவில்.

63.   சாளுக்கியர்கள் காலத்தில் அரச சடங்குகள் நடத்துவதற்கான மிகச் சிறந்த இடம்பட்டடக்கல்.

64.   இரண்டாம் விக்ரமாதித்தன் கஞ்சிபுரத்தை கைப்பற்றியதன் நினைவாக அவனுடைய மனைவி லோகமாதேவி ஆணைப்படி கட்டப்பட்ட கோவில் - விருபாக்ஷா கோவில்.

65.   விருபாக்ஷா கோயிலின் கட்டட கலைஞருக்கு வழங்கப்பட்ட பட்டம் - திரிபுவாசாரியா  ( மூன்று உலகையும் உருவாக்கியவன்).

66.   விருபாக்ஷா கோயிலின் கருவறையை வடிவமைத்தவர் பெயர் - ரேவதி ஓவஜா.

67.   பல்லவ அரசர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்:

          1.    தர்ம மகாராஜாதி ராஜா

          2.    மகாராஜாதி ராஜா

          3.    தர்ம மகாராஜா

          4.    மகாராஜா

68.   ஹிரகடஹள்ளி செப்புபட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசர்கள் நடத்திய வேள்விகள் :

          1.    அக்னிஸ்தோம

          2.    வாஜ்பேய

          3.    அஸ்வமேத.

69.   வடபெண்ணை ஆற்றுக்கும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பான தொண்டை மண்டலத்தோடு தொடர்புடையவர்கள்பல்லவர்கள்.

70.   சிம்மவிஷ்ணுவை தொடர்ந்து அரியணை ஏறிய அவரது மகன் - முதலாம் மகேந்திரவர்மன்.

71.   சமண மதத்தை பின்பற்றிய முதலாம் மகேந்திரவர்மனை சைவராக மாற்றியவர்அப்பர். (திருநாவுக்கரசர்).

72.   பல்லவர் காலத்தில் அமைச்சர்கள் குழு எவ்வாறு அழைக்கப்படுகிறது - மந்திரி மண்டல.

73.   பல்லவ அரசனின் அந்தரங்க செயலாளர்- ரகசியதிகிரதா.

74.   பல்லவர் காலத்தில் கருவூலத்தை காக்கும் அதிகாரி-மாணிக்கப் பண்டாரம் காப்பான்.

75.   நன்கொடைகளுக்கான அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்படுவர்-கொடுக்காப்பிள்ளை.

76.   பல்லவ அரசர்களின் கீழ் மைய அதிகாரிகளாக பணியாற்றியவர்கள்- கொடுக்கா பிள்ளைகள்.

77.   பல்லவர் காலத்தில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்: 

          1.    நீதிமன்றங்கள் - அதிகரண மண்டபம்

          2.    நீதிபதிகள் - தர்மாதிகாரி.

78.   நந்திவர்ம பல்லவனின் எந்த செப்பேடுகளில் அபராதங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன- காசாகுடி செப்பேடு.

79.   மேல் நிலை நீதிமன்றங்கள் எதிர்க்கப்படும் அபராதங்கள்- கர்ணதண்டம்.

80.   கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள்- அதிகரணதண்டம்.

81.   பல்லவர் காலத்தில் முக்கியமான வணிக மையமாக இருந்ததுகாஞ்சிபுரம்.

82.   பல்லவர் காலத்தில் மிக முக்கிய துறைமுகமாக விளங்கியதுமாமல்லபுரம்.

83.   யார் முதன்முதலாக தனது ஆட்சிக் காலத்தின் இடைப்பகுதியில் சமண மதத்திலிருந்து விலகி சைவத்தை தழுவினார்  - மகேந்திரவர்மன்.

84.   காஞ்சிபுரத்தில் ஆயிரம் பெளத்த மடாலயங்கள் மற்றும் மகாயான பெளத்தத்தை சேர்ந்த 10000 குருமார்களையும் தான் கண்டதாக பதிவு செய்தவர்- யுவான்சுவாங்.

85.   தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியக்கத்தக்க சமஸ்கிருத இலக்கியத்திற்கான தர அளவுகளை உருவாக்கிய நூல்கள் :

          1.    பாரவி - கிர்த்தர் ஜூன்யா

          2.    தண்டி - தசகுமாரசரிதா.

86.   தண்டி இயற்றிய மிகச்சிறந்த அணி இலக்கண நூல் - காவியதர்சா.

87.   பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமை யாரைச் சேரும் - முதலாம் மகேந்திரவர்மன்.

88.   கோயில் கட்டுவதற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் செங்கல் மரம், உலோகம், சாந்து ஆகியன கொண்டு கட்டப்படவில்லை என மகேந்திரவர்மன் தனது எந்த கல்வெட்டில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் - மண்டகப்பட்டு கல்வெட்டு.

89.   எல்லோரா குகைகளை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு - 1983.

90.   எல்லோராவில் மொத்தம் எத்தனை பெளத்தக் குகைகள் உள்ளன - 2.

91.   எந்த குகைகள் சிறப்பு வாய்ந்த சுவரோவியங்கள் இன் கருவூலமாகும் - அஜந்தா குகைகள்.

92.   பிற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களில் அளவில் பெரிதான படைப்பு ஓவியமாக காண்பிக்கப்பட்டுள்ளது - போதிசத்துவர் ஓவியம்.

93.   அஜந்தா குகைகளின் இரு குழுக்கள் - சைத்திய மற்றும் விகொரை.

94.   மாமல்லபுரம் கடற்கரை கோவில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதுராஜசிம்மன்.

95.   பல்லவர்கால கோயில்களில் சிறப்பு வாய்ந்தது - ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் உடைய மாமல்லபுரம் கோவில்.

96.   மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலில் உள்ள ஒற்றைக்கல் தேர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - பஞ்சபாண்டவர் ரதங்கள்.

97.   பெண் நாயன்மார்களில் இருவர் : காரைக்கால் அம்மையார் , மங்கையர்க்கரசி.

98.   நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் - நாதமுனி.

99.   ஆழ்வார்களில் தலை சிறந்தவராக கருதப்படுபவர்- நம்மாழ்வார்.

100. திருவாய்மொழி எனும் நூலை எழுதியவர் - ஆண்டாள்.

101. சைவ கவிஞர்களில் முக்கியமானவர்கள்:

          1.    திருநாவுக்கரசர்

          2.    திருஞானசம்பந்தர்

          3.    சுந்தரர்

          4.    மாணிக்கவாசகர்

102. சைவ கவிஞர்களின் பாடல்களை திருமுறைகளாகத் தொகுத்தவர்- நம்பியாண்டார் நம்பி.

103. சைவத் திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது-  தேவாரம்.

104. சைவத் திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் யாரால் இயற்றப்பட்டது:

          1.    1,2, 3 திருமுறை                - திருஞானசம்பந்தர்.

          2.    4, 5, 6 திருமுறை               - அப்பர்.

          3.    7 திருமுறை             - சுந்தரர்.

          4.    8 திருமுறை             - மாணிக்கவாசகர்.

105. பெரியபுராணம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது - சோழர் காலம்.

106. நாயன்மார்களின் வரலாற்றை சொல்லுவதோடு அல்லாமல் அவர் தம் வாழ்வில் நடந்த அதிசய சம்பவங்கள் குறித்து கூறும் நூல்  - பெரியபுராணம்.

107. யமுனாச்சாரியார் இன் திருரங்க தத்துவ பள்ளியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்- இளம் ராமானுஜர்.

108. பல்லவர் காலத்தில் எந்த மொழி செழிப்புடன் காணப்பட்டது - சமஸ்கிருத மொழி.

109. எந்த குகையில் உள்ள தொடர் சிற்பங்கள் புராண இதிகாச நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன-  கைலாசநாதர் குகை.

110. விஜயபத்திரிகா-  என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.

111. ராஜசிம்மனின் அரசி ரங்கபதாகா இன் உருவம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது

112. சாளுக்கியர்கள் நாட்டை பல பிரிவுகளாகப் பிரித்தனர் :

          1.    விஷ்யம்.

          2.    ராஷ்ட்ரம்.

          3.    நாடு.

          4.    கிராமம்.

113. அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களை கையாண்டவர்-விசயாபதி.

114. நிலப்பிரபுக்கள்- சமந்தா.

115. கிராம அளவிலான அதிகாரிகள்- கிராம்போகி, கிராமகூடர .

116. கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்- மகாத்ரா.

117. மாகாண ஆளுநர்கள்-ராஜமார்க்க ராஜன், ராஜாதித்ய ராஜ. பரமேஸ்வரன்.

118. விஷ்யாவின் தலைவர்விசாயபதியாவார்.

119. புக்தியின் தலைவர் - போகபதி.

120. நல - கவுண்ட - கிராமங்களில் வருவாய் அலுவலர்கள்.

121. கிராம நிர்வாகத்தில்  மையப்புள்ளியாக இருந்தவர்கள்: கமுண்டர்போகிகன்.

122. கிராம கணக்கர் ( கிராமணி) - கரணா.

123. கிராமங்களில் சட்ட ஒழுங்கு நிர்வாகம் - மகாஜனம்.

124. கிராமத்தில் அமைதியைப் பாதுகாக்கும் பணி­ - மகாபுருஷ்.

125. சிறுநகரங்களின் அதிகாரிகள்: நகரபதி, புறபதி.

126. இளவரசர் கிருஷ்ணாவின் ஆசிரியர் - குணபத்ரா.

127. ஜெய்னேந்திரிய வியாகரணம் என்ற நூலை இயற்றியவர் - பூஷ்யபட்டர்.

128. ஐஹோல், மகாசகூடம் தூண் கல்வெட்டுக்களை சாளுக்கியர் எந்த மொழியில் பொறித்துள்ளனர்  - சமஸ்கிருதம்.

129. சப்தாவதாரம்  எனும் இலக்கண நூலை சமஸ்கிருத மொழியில் எழுதியவர் - இரண்டாம் புலிகேசியின் தளபதி.

130. விருபாக்ஷர் கோவிலை வடிவமைத்த கட்டிடகலைஞருக்கு - திரிபுவாசாரியா என்ற பட்டம் சூட்டப்பட்டது. (கன்னட கல்வெட்டு)

131. பாபநாசம் கோவிலில் கருவறையை வடிவமைத்தவர் - ரேவதி ஓவஜா.

132. ஓவியக்கலையில் சாளுக்கியர் - வாகடகர்களின் பாணியைப் பின்பற்றினர்.

133. பல்லவர்கள் வடபெண்ணை ஆற்றுக்கும் வட வெள்ளாற்று க்கும் இடைப்பட்ட நிலப்பரப்பான -  தொண்டை  மண்டலத்தோடு தொடர்புடையவராவர்.

134. களப்பிரர்களை முற்றிலும் அழித்து காவிரி வரை முன்னேறி அவர்களின் பகுதிகளை கைப்பற்றியவர்- சிம்மவிஷ்ணு .

135. சாளுக்கியர்களுக்கு எதிரான போர்களில் பல்லவர்களுக்கு உதவிய இலங்கை இளவரசர்மானவர்மன்.

136. இலங்கை அரசன் மானவர்மனுக்கு ஆதரவாக இருமுறை கப்பற்படைகளை அனுப்பியவர் - முதலாம் நரசிம்மவர்மன்.

137. மூன்றாம் நந்திவர்மன் மேலைக் கங்கர் சோழர் ஆகியோரின் ஆதரவோடு பாண்டியரை  தோற்கடித்தான் போர்ஸ்ரீபிரம்பியம் / திரும்புறம்பியம்.

138. அபராஜிதனை தோற்கடித்த சோழ அரசர்- முதலாம் ஆதித்த சோழன்.

139. மூன்றாம் நந்திவர்மனின் பேரன்- அபராஜிதன்.

140. பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் - பிரம்மதேய கிராமங்கள்.

141. கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் - தேவதான கிராமங்கள்.

142. பல்லவர் காலத்தில் கிராம அளவில் அடிப்படையான அமைப்பு - சபை.

143. பல்லவர்கள் எந்தெந்த இடங்களில் கப்பல் தளங்களை கட்டினர் - மாமல்லபுரம், நாகப்பட்டினம்.

144. வைணிகர்கள் தங்களுக்கென கொண்டிருந்த அமைப்பு - மணிக்கிராமம்.

145. குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமை - முதலாம் மகேந்திரவர்மன் யைச் சேரும்  (மண்டகப்பட்டு கல்வெட்டு) .

146. எல்லோரா குகைகளை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு1983.

147.  திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர்  - நாதமுனி.

148. 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் ஆட்சிக்காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர்- பெரியாழ்வார்

149. ஆழ்வார்களில் தலை சிறந்தவராக கருதப்படுபவர் - நம்மாழ்வார் (தூத்துக்குடி மாவட்டம் குருகூர் - ஆழ்வார்திருநகரி)

150. பெரியபுராணம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது - சோழர்கள்.

151. கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்தவர் - ஆதிசங்கரர் -788 - 820.

152. அடிப்படையில் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாடு வேதாந்தம் () உபநிடத தத்துவங்களில் வேரூன்றியிருந்தது.

153. ராமானுஜர் - ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்- 1017 - 1138.

154. ராமானுஜர் சங்கரரின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட யாதவப்பிரகாசரிடம் தத்துவ பயிற்சி பெற்றார்.

155. தனது குருவின் கருத்துக்களை ஏற்க மறுத்து ராமானுஜர் யமுனாச்சாரியாரின் திருவரங்க தத்துவ பள்ளியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.

156. யமுனாச்சாரியாரின் மறைவுக்குப் பின்னர் திருவரங்க மடத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டவர்- ராமானுஜர்.

157. ஆதிசங்கரரின் அத்வைத கோட்பாட்டை மறுத்தவர்- ராமானுஜர்.

158. அத்வைதத்திற்கு மாற்றாக ராமானுஜர் முன்வைத்த விசிஷ்டாத்வைதம் செல்வாக்கு பெற்று தனிமரபாக வளர்ச்சி பெற்றது.

159. பொருத்துக:

          1.    சிம்மவிஷ்ணு  - ராஷ்ட்டிரகூடர்.

          2.    முதலாம் ஜெயசிம்மன் - சாளுக்கியா.

          3.    முதலாம் ஆதித்தன் - சோழஅரசன்.

          4.    மாமல்லபுரம் - கப்பல் தளம் .

          5.    ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி.

          6.    விஷயம்                             - ராஷ்ட்டிரகூடர்.

          7.    நம்மாழ்வார்              - குருகூர்.

160. காம்போஜம் என்பது நவீனகம்போடியா.

161. சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்சரவணபெலகொலா.

162. அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியரால் சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் எங்கு  உள்ளதுபட்டடக்கல்.

163. அயல்நாட்டு வணிகர்கள்- நானாதேசி என்று அறியப்பட்டனர்

164. ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடுஅத்வைதம்.