11TH- STD - பாமினி - விஜயநகர பேரரசுகள் -
1.
ஷா நாமாவை எழுதியவர் – பிர்தெளசி.
2.
விஜயநகர அரசின் முத்திரை - வராகம் / பன்றி.
3.
கோல்கொண்டா கோட்டை கட்டியவர் காகத்திய வம்ச அரசர் -இராஜா கிருஷ்ண தேவ்
4.
தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு -1565.
5.
விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பு ஹரிஹரர், புக்கர் இருவரும் யாரிடம் பணி செய்தனர் - ஹொய்சாளர்.
6.
பாமினி அரச வம்சத்தை தோற்றுவித்தவர்-பாமன் ஷா/ ஜாபர்கான்.
7.
ஜாபர்கான் தன் தலைநகரை தேவகிரி யிலிருந்து எங்கு மாற்றினார்- குல்பர்கா.
8.
விஜயநகர அரசின் வம்சாவழி, அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களை தரும் இலக்கியங்கள் - மனு சரிதம் ,சாளுவவையுதயம்.
9.
கிருஷ்ணதேவராயரின் கீழ் இருந்த நாயக்க முறை பற்றிய தகவல்களை தரும் இலக்கியம் -ராயவாசகமு.
10.
இபன் பதூதா - மொராக்கோ பயணி.
11.
அப்துர் ரசாக் - பாரசிகப் பயணி.
12.
நிகிடின் - ரஷ்ய பயணி.
13.
டோமிங்கோ பயஸ், நூனிஸ் -போர்த்துக்கல் பயணி.
14.
வராகன்"
என்ற குறிப்பிடப்பட்ட தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டவர்கள்- விஜயநகர அரசு.
15.
பாமன் ஷா சுமூகமான நிர்வாகத்திற்காக தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவாகப் பிரித்தார் –குல்பர்கா,தெளலதாபாத்,பீடார், பெரார்.
16.
பாமன் ஷா தான் பெற்ற வெற்றிகளை கூறும் வகையில் நாணயங்களில் தன் பெயரை எவ்வாறு பொறுத்துக் கொண்டார் - இரண்டாம் அலெக்சாண்டர்.
17.
கிருஷ்ண தேவராயர் ஆண்டாளைப் பற்றி எழுதிய நூல் -ஆமுக்த மால்யதா.
18.
ஆகாய நீல வண்ணத்தில் உள்ள ரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது எனக் குறிப்பிட்டவர்- பிர்தெளசி.
19.
முதலாம் முகமது 1363 ஆம் ஆண்டுவாரங்கள் மீது படையெடுத்து கைப்பற்றியவை - கோல்கொண்டா ,கருவூலங்கள் , ரத்தினக்கற்கள் ,ரத்தினச் சிம்மாசனம்.
20.
குல்பர்காவில் இரு மசூதிகளை எழுப்பியவர்- முதலாம் முகமது. ஒரு மசூதி 1367 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.
21.
முகமது கவான் யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கினார் -மூன்றாம் முகமது.
22.
பீடாரில் ஒரு மதராசவை நிறுவியவர்- முகமது கவான்.
·
நூலகத்தில் - 3000 கையெழுத்து நூல்கள் இருந்தன.
23.
பாமினியின் 5 அரசுகள் இணைந்து விஜயநகரை எதிர்த்து போரில் சந்தித்தன - இந்தப் போர் எவ்வாறு அழைக்கப்படுகிறது - தலைக்கோட்டை போர்/ராச்ஷி தங்கடி போர்.
24.
1495-1496 கோல்கொண்டா கோட்டை எந்த சுல்தானுக்கு ஒரு ஜாகீராக-(நிலம்) தரப்பட்டது - குலிகுதப் ஷா.
25.
17 நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச் சந்தையாக திகழ்ந்தது- கோஹினூர் வைரம்.
26.
கோல்கொண்டா கோட்டை கட்டியவர் - ராஜா கிருஷ்ணதேவ்.
27.
கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்தில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
28.
கோல்கொண்டா கோட்டை 120 மீட்டர் உயரத்தில் மலைமீது அமைந்துள்ளது.
29.
ஒலி அம்ச அடிப்படையில் சிறந்த கட்டட கலையின் அம்சம் - கோல்கொண்டா கோட்டை.
30.
குதுப்ஷாக்கின் கல்லறை உள்ள இடம் - கோல்கொண்டா கோட்டை.
31.
கோல்கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி - பாலா ஹிசார் என்று அழைக்கப்படுகிறது.
32.
நுழைவாயில் பகுதி - பதோதர் வாசா (அ) வெற்றி நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.
33.
கோல்கொண்டா கோட்டையில் – 4 சிறிய கோட்டைகள் உள்ளன.
34.
1687 ல் கோல்கொண்டா கோட்டை 8 மாதங்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியவர்- ஒவுரங்கசீப்.
35. பாமினி சுல்தான்கள் எத்தனையாக பிரிந்தது: 5.
1. பீஜப்பூர்
2. அகமது நகர்
3. பெரார்
4. கோல்கொண்டா
5. பீடார்
36.
1347- தெலதாபாத் நகரை கைப்பற்றி சுல்தானாக அறிவித்துக் கொண்டவர்-அலாவுதீன் ஹசன்.
37.
வெற்றியின் நகரம் என்று பொருள்படும் பேரரசு -விஜயநகர பேரரசு.
38.
ஹரிகரர் , புக்கர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் - சங்கம் வம்சம்.
39.
சிருங்கேரி சைவ மடத்தின் தலைவர்- வித்யாரண்யர்.
40.
விஜயநகர பேரரசு நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர்-வித்யாரண்யர்.
41.
விஜயநகர் அரசு உருவாகி எத்தனை ஆண்டுகளுக்கு பாமினி அரசு உருவானது-10.
42.
மதுரா விஜயம் என்னும் நூல் எழுதியவர் - கங்காதேவி.
43.
சங்கம வம்சத்தின் தலைசிறந்த அரசர் - இரண்டாம் தேவராயர்.
44.
சங்கம வம்சத்தின் கடைசி அரசராக இருந்தவர்- இரண்டாம் விருபாக்சி ராயர்.
45.
வீர நரசிம்மர் தம்பி - கிருஷ்ண தேவராயர்.
46.
துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்குரிய அரசர்- கிருஷ்ணதேவராயர்.
47.
போர்த்துக்கிசியப் பீராங்கிபடை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை தோற்கடித்தவர்- கிருஷ்ணதேவராயர்.
48.
ஹசாரா ராமசாமி கோவில் விட்டலா சுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவிலை கட்டியவர் - கிருஷ்ணதேவராயர்.
49.
அரேபியாவிலிருந்தும் ஈரனிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை இறக்குமதி செய்தவர் - கிருஷ்ணதேவராயர்.
50.
கிருஷ்ண தேவராயர் அரசவையை அலங்கரித்த தலைசிறந்த புலவர்- அல்லசானி பெத்தண்ணா.
51.
பாமினி அரசின் மொழியியல் அறிஞரும் கவிஞரும் ஆக விளங்கியவர்-சுல்தான் பெரோஸி.
52.
ஒலி தொடர்பான கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற இடம்-கோல்கொண்டா கோட்டை.
53.
விஜயநகர் அரசின் கைவினைஞர்களுக்கு வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக கூறியவர்- அப்துர்ரஸாக் .
54.
ஜாபர்கான் என்பவர் யாருடைய படைத்தளபதிகளின் ஒருவராக இருந்தார்-அலாவுதீன் கில்ஜி
55.
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு- குதிரை.
56.
ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்-பிரதாபருத்திரா.
57.
துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர்-நரசநாயக்கர்.
58.
அலாவுதீன் ஹசன் தமது அரசை எத்தனை மாகாணங்களாகப் பிரித்தார்- 4. அவை தராப் என அழைக்கப்பட்டன.
59.
தெலுங்கு இலக்கியத்தின் தலைச்சிறந்த படைப்பாக கருதப்படும் நூல்-அமுக்தமால்யதா.
60.
சமஸ்கிருத மொழியில் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலை எழுதியவர்-கிருஷ்ணதேவராயர்.
61.
முதலாம் முகமது ஷா வாரங்கல் அரசோடு போரிட்டு கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றிய ஆண்டு-1368.
62.
விலைமதிக்க முடியா செல்வங்களேடு சந்திரகிரியைச் சென்றடைந்தார்- திருமலைதேவராயர்.
63.
சந்திரகிரியில் ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைக் தொடங்கியவர்- திருமலைதேவராயர்.
64.
ஆரவீடு வம்சத்தார் புதிய தலைநகரை எங்கு உருவாக்கினார்- பெனுகொண்டா.
65.
பாண்டுரங்க மகாத்தியம் என்னும் நூலை எழுதியவர்- தெனாலி ராமகிருஷ்ணா.
66.
மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணிபுரிந்தவர்-முகமது கவான்.
67.
பாமினி பேரரசை தோற்றுவித்தவர் -அலாவுதீன் ஹசன் பாமன் ஷா / ஹசன்கங்கு பாமினி / ஜாபர்கான்.
68.
விஜய நகர 4 அரசுகள்:
1. சங்கம வம்சம் தோற்றுவித்தவர்- ஹரிஹரர். புக்கர் - 1336 - 1485 .
2. சாளுவ வம்சம் தோற்றுவித்தவர் - சாளுவ நரசிம்மர் - 1485 - 1505.
3. துளுவ வம்சம் தோற்றுவித்தவர் -வீர நரசிம்மர்-1505 - 1570.
4. ஆரவீடு வம்சம் தோற்றுவித்தவர்- ராமராஜாவின் சகோதரர் -1570 - 1650.
69.
மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர்- கங்கா தேவி. சமஸ்கிருத மொழி.
70.
கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளின் நினைவாக வெற்றித்தூணை எங்கு நிறுவினார் -சிம்மாச்சலம்.
71.
கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் விஜயநகர பேரரசுக்கு இராணுவ உதவிகளை அளித்தவர்கள் - போர்த்துகீசியர்கள் – பத்கல்.
72.
பாரசீக வேதியியல் வல்லுநர்களின்வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தை பயன்படுத்தியவர்-முகமது கவான்.
73.
கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் விஜய நகருக்கு வருகை தந்த சமகாலத்து வெளிநாட்டு பயணிகள் -நூனிஸ்,டோமிங்கோ பயஸ்.
74.
கிருஷ்ணா- துங்கபத்திரா நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க பகுதி- ரெய்ச்சூர்.
75.
பாமினி பேரரசு நிர்வாகம்:
1. வகில் - உஸ் - சுல்தானா - படைத் தலைவர், அரசருக்கு அடுத்த நிலை.
2. வசீர் –குல் - மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர்.
3. அமீர் - இ – ஜீம்லா - நிதி அமைச்சர்.
4. வசீர் - இ - அஷ்ரப் - வெளியுறவு அமைச்சர்.
5. நசீர் - நிதித்துறை இணை அமைச்சர்.
6. பேஸ்வா - அரச படைகளின் பொறுப்பாளர்.
7. கொத்வால் - காவல்துறை தலைவர், தலைநகரின் நீதிபதி.
8. சதர் - இ - ஜஹான் - தலைமை நீதிபதி , சமய அறநிலையத் துறை அமைச்சர் .
76.
நாயக் முறையை அறிமுகப்படுத்தியவர் -கிருஷ்ண தேவராயர்.
77.
1565 - தலைக்கோட்டைப் போரில் தோல்வியடைந்தது - விஜயநகர் பேரரசு.
78.
பிரதானி என்றால் – ஆளுநர்.
79.
நாயக்குகள் - பேட்டை எனும் வணிகமையத்தின் நிறுவினர்
80.
ராஜ்யா - மண்டலங்கள் பிரிக்கப்பட்டது.
81.
சில கல்வெட்டு சான்றுகளின்படி வித்யாரண்யர் 14 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர்.
82.
பாரசீகத்தில் பிறந்தவர்- முகமது கவான்.
83.
விஜயநகர பேரரசின் தலைநகரம் - ஹம்பி.
84.
குமார கம்பணணாவின் தன் நம்பிக்கைக்குரிய தளபதி - மாரையா நாயக்கர்.
85.
தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டல பகுதியை ஆட்சி செய்தவர்-சம்புவராயர்.
86.
கொச்சி சாமுத்திரி அரசவைக்கும் - விஜயநகரத்திற்கும் வருகை தந்த வெளிநாட்டு பயணி (இரண்டாம் தேவராயர்) -அப்துர் ரசாக்.
87.
சாளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்-சாளுவ நரசிம்மர்.
88.
எந்த இரு பகுதிகளுக்கு இடைபடு நாடாக புதுக்கோட்டை இருந்தது -சோழ மற்றும் பாண்டிய அரசுகள்.
89.
விஜயநகர அரசு 200 க்கும் மேற்பட்ட நாயக்குகளாக பிரிக்கப்பட்டு இருந்ததாக கூறியவர்- நூனிஸ்.
90.
அரசருக்கு ராணுவ உதவி செய்தது - நாயக். குதிரைப்படை, காலாட்படை.
1. மகா பிரதானி - முதலமைச்சர்.
2. தளவாய் - தளபதி.
3. வாசல் - அரண்மனை பாதுகாவலர்.
4. ராயசம் - செயலர் / கணக்கர்.
5. காரிய கர்த்தா - செயல் முகவர்.
0 Comments
THANK FOR VISIT