11TH- இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் -
1.
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு எங்கு எப்போது வந்த ஆண்டு-1498 மே 20. கோழிக்கோடு.
2.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு -1601.
3.
1614 -சர் தாமஸ் ரோ யாரிடம் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெறுவதில் வெற்றி வெற்றி பெற்று இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தார்- ஜஹாங்கீர்.
4.
ஆங்கில பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆங்கிலேயருக்கு மாற்றி ஒரு சட்டம் இயற்றிய ஆண்டு-1858.
5.
வணிக மூலதனக் காலம்-1757-1813.
6.
தொழில் மூலதன காலம்-1813-1858.
7.
நிதி மூலதன காலம் -19 நூற்றாண்டின் இறுதி வருடங்களில் இருந்து சுதந்திரம் அமைந்த வரையிலான காலம்.
8.
1793-ஆண்டு நிரந்தர சொத்துரிமை சட்டத்தை யார் அறிமுகப்படுத்தினார் - லார்டு காரன்வாலிஸ்.
9.
நிரந்தர சொத்து உரிமை சட்டத்தை உருவாக்கிய பிறகு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கிய முறை -ஜமீன்தாரி முறை.
10.
ரயத்துவாரி முறை முதன்முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட்டது -தமிழ்நாடு.
11.
ஆசியாவின் மூன்றாவது முக்கிய பொருளாதாரம் மிகுந்த நாடு – இந்தியா.
12.
இந்திய அரசு தனது முதல் தொழில் கொள்கையை அறிமுகப்படுத்தி ஆண்டு-1948 ஏப்ரல் 6.
13.
1948 தொழில் கொள்கையின் முக்கிய நோக்கம்- இந்தியாவில் கலப்பு பொருளாதாரம்.
14.
1956- ஆண்டு தொழில் துறை தீர்மான கொள்கை எந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது - பொதுத் துறை.
15.
வேளாண் துறையில் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது - பசுமை புரட்சி.
16.
1960-1961 ல் ஏழு மாவட்டங்களில் வழிநடத்தும் திட்டம் என்ற புதிய தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்-அதிக விளைச்சல் தரும் ரகங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம்.
17.
இரண்டாவது பசுமைப் புரட்சியின் நோக்கம், 2006-07 இல் 214 மில்லியன் டன்களாக இருந்த உணவு பயிர் உற்பத்தியை 2020
இல் எத்தனை மில்லியன் டன்கள் அளவுக்கு உயர்த்துதல் - 400.
18.
புதிய வேளாண் நிதியை எந்தெந்த பெயர்களில் அழைக்கப்படுகிறது புதிய வேளாண் தொழில்நுட்பம், விதை உரங்கள் தண்ணீர் தொழில்நுட்பம், பசுமை புரட்சி.
19.
வேளாண்மையின் வளர்ச்சி விகிதத்தை அடுத்த 15 ஆண்டுகளில் எத்தனை ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது - 5 % இருந்து 6%.
20.
முதல் எக்கு தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்ட இடம்- ஜாரியாவில்- குல்டி.
21.
வங்காள இரும்பு தொழில் கம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு -1870.
22.
1970 -இல் பெரிய அளவிலான இரும்பு எக்கு தொழிற்சாலை
(TISCO) அமைக்கப்பட்ட இடம் - ஜாம்ஷெட்பூர்.
23.
1919 -JJSCO தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது- பான்பூர்.
24.
முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் - பத்ராவதியிலுள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு எக்கு தொழில் நிறுவனம்.
25.
மத்திய பிரதேசத்தில் உள்ள பிலாய் பொது நிறுவனத்திற்கு உதவி செய்த நாடு-ரஷ்யா.
26.
மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் பொதுத்துறை நிறுவனத்திற்கு உதவி
- இங்கிலாந்து.
27.
ஓரிசாவில் உள்ள ரூர்கேலா பொதுத்துறை நிறுவனத்திற்கு உதவி-ஜெர்மனி.
28.
இந்தியக் நிறுவனம் (SAIL) எப்போது நிறுவப்பட்ட ஆண்டு - 1974.
29.
உலகளவில் இந்திய எஃகு உற்பத்தியில் எத்தனையாவது இடம்-8.
30.
உலகளவில் இந்தியா கச்சா சணல் உற்பத்தியில் எத்தனையாவது இடம் –முதலிடம்.
31.
உலகளவில் சணல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா எத்தனையாவது இடம்-2.
32.
1818 முதல் நவீன துணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்ட இடம் -கொல்கத்தா -கிளோஸ்டர் துறைமுகம்.
33.
1854, மும்பையின் நூற்பு மற்றும் நெசவு கம்பெனி உருவாக்கியவர் -KGN டேபேர்.
34.
இந்தியாவில் வேளாண் சார்ந்த தொழில்களில் பருத்தி தொழிலுக்கு அடுத்தபடியாக உள்ள தொழில் - சக்கரை தொழில்.
35.
சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவு எந்த மாநிலம் பெற்றுள்ளது - மகாராஷ்டிரா.
36.
உலகின் மூன்றாவது பெரிய தொழிலாக இந்தியாவில் விளங்குவது - நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் உரத் தொழில்.
37.
1812 இயந்திரத்தால் செயல்படும் காகித ஆலை உருவாக்கப்பட்ட இடம் – வங்காளத்தில்- செராம்பூர்.
38.
உலகிலுள்ள காகித தொழிற்சாலைகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது - 15 இடம்.
39.
இயற்கையான பட்டு தயாரிப்பில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது -2 இடம்
40.
இயற்கையான பட்டு தயாரிப்பில் முதலிடம் - சீனா.
41.
இயற்கையான பட்டு தயாரிப்பில் இந்தியா உலக அளவில் எத்தனை சதவீதம் உற்பத்தியை கொண்டுள்ளது- 16%.
42.
இந்தியா வணிக அடிப்படையில் உற்பத்தி செய்யும் பட்டு துணி வகைகள் - 5 . மல்பெரி பட்டு , வெப்பமண்டல டஸ்ஸர் பட்டு , ஓக் டசர் பட்டு எரி, முகா பட்டு
43.
1889 முதல் முறையாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்ட இடம் - அசாம் -டிக்பாய்
44.
1956 ONGC எண்ணெய் பரிவாயு கழகம் அமைக்கப்பட்ட இடம் - உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடுன்.
45.
குறு உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு - 25 லட்சம் வரை.
46.
சிறு உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு - 25 லட்சம் முதல்-5 கோடி வரை.
47.
நடுத்தர உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு – 5 கோடி முதல் -10 கோடி வரை.
48.
குறு சேவை நிறுவனங்களின் உபகரணங்களுக்கான முதலீடு - 10 லட்சம் வரை.
49.
சிறு சேவை நிறுவனங்களின் உபகரணங்களுக்கான முதலீடு 10 லட்சம் முதல்- 2 கோடி வரை.
50.
நடுத்தர சேவை நிறுவனங்களின் உபகரணங்களுக்கான முதலீடு-2கோடி முதல் -5 கோடி வரை.
51.
அரசாங்கத்தின் பங்குகள் பெரும் பான்மை கொண்ட வங்கிகள் -பொதுத்துறை வங்கிகள்.
52.
பொதுத்துறை வங்கிகள் - SBI BANK.
53.
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் இந்திய அரசு எவ்வளவு பங்குகளை கொண்டுள்ளது -58.60%.
54.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்திய அரசாங்கத்தின் பங்கு எத்தனை
சதவிகிதம் -58.87%.
55.
இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளில்
எத்தனை சதவிகிதம் வங்கிகள் பொதுத்துறை வகைகளாக உள்ளன -72.9%.
56.
இந்தியா 14 பெரிய வணிக வங்கிகளை தேசிய மயமாக்க முடிவு
செய்யப்பட்ட ஆண்டு - 1969 ஜூலை 19.
57.
1980 இல் இந்திய அரசு மேலும்
எத்தனை வங்கிகளை தேசியமயமாக்கியது- 6.
58.
ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டங்களை
மேற்கொள்ளும் முறை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது - முன்னாள் சோவியத் யூனியன் (ரஷ்யா).
59.
இதுவரை இந்தியா எத்தனை ஐந்தாண்டு திட்டங்களை
செயல்படுத்தியுள்ளது- 12.
60.
இந்தியாவின் இறுதியான ஐந்தாண்டு திட்டம்- 12-வது ஐந்தாண்டு திட்டம் .2012-17.
61.
ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு பதிலாக
அறிமுகப்படுத்திய திட்டம் - நிதி ஆயோக்.
62.
முதல் ஐந்தாண்டு திட்டத்தின் காலம்-
1951-56
63.
முதல் ஐந்தாண்டு திட்டம்
என்பவரின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது - ஹாரேட் டாமர்.
64.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை நோக்கம் -வேளாண்மை.
65.
முதல் ஐந்தாண்டு திட்டம்
வளர்ச்சி வெற்றி - 3.6%.
66.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்-
1956-61.
67.
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
யாருடைய மாதிரி அடிப்படையாகக் கொண்டது- பிசி மகலநோபிஸ்.
68.
இரண்டாவது ஜந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் -தொழில் முன்னேற்றம்.
69.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
வளர்ச்சியுடன் வெற்றி - 4.1%.
70.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் -1961-66.
71.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் - காட்கில் திட்டம்.
72.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை நோக்கம்
-சுதந்திரமான பொருளாதார ,சுய முன்னேற்ற நிலை ஏற்படுத்துதல்.
73.
நான்காம் ஐந்தாண்டு திட்டக் காலம்-
1969-74.
74.
நான்காம் ஐந்தாண்டு திட்டக் காலத்தின் 2 முக்கிய நோக்கங்கள்-நிலையான வளர்ச்சி, தற்சார்பு நிலை.
75.
ஐந்தாண்டு திட்டத்தின் திட்ட விடுமுறை காலம் -1966-69.
76.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் -1974-79.
77.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் எதற்கு முன்னுரிமை- வேளாண் தொழில்துறை , சுரங்கத் தொழில்
78.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்திற்கான முன்வரைவு யாரால்
தயாரிக்கப்பட்டது- D.P. தார்.
79.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சிப் வெற்றி - 4.8%.
80.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் எந்த ஆண்டு கைவிடப்பட்டது - 1978.
81.
ஐந்தாண்டு திட்டத்தில் சுழல் திட்டத்தின் காலம் - 1978-79.
82.
திட்ட விடுமுறைக்கான முதன்மை காரணம்- இந்தியா பாகிஸ்தான் போர், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வி.
83.
ஓராண்டு திட்டங்கள் எந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது- திட்ட விடுமுறை காலம்.1966-69.
84.
ஓராண்டு திட்டங்கள் எதற்கு மூலம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
- வேளாண்மை, வேளாண் சார் துறைகள் ,தொழில்துறை.
85.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1980-85.
86.
ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படை நோக்கம் - வறுமை ஒழிப்பு, தொழில்துறை சார்பு.
87.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம்
நோக்கம் - முதலீட்டு திட்டம்.
88.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் வெற்றி வளர்ச்சி வீதம் - 5.7%.
89.
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1985-90.
90.
ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் - தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குதல்.
91.
ஏழாம் ஐந்தாண்டு திட்டத்ததின் வளர்ச்சி வீதம் - 6%.
92.
ஆண்டு திட்டங்கள் என அழைக்கப்படும் இரு ஓராண்டு திட்டங்கள் -1990-91,1991-92.
93.
எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம்-
1992-97.
94.
எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் எதற்கு முக்கியத்துவம்
- வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம், மனிதவள மேம்பாடு நடவடிக்கை.
95.
எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி -6.8%.
96.
முதன்முறையாக பொது துறைக்கும் தனியார் துறைக்கு முன்னுரிமை
வழங்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம்- ஏழாம் ஐந்தாண்டு திட்டம்.
97.
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் - 1997-2002.
98.
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் முக்கியத்துவம்
- சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி.
99.
பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் - 2002-2007.
100.
இந்தியாவிற்கான புதிய பொருளாதார கொள்கை எந்த ஐந்தாண்டு
திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது - எட்டாம் ஐந்தாண்டு திட்டம்.
101.
பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2007-2012.
102.
பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
- விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி.
103.
பனிரெண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் - 2012-17.
104.
பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
- விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி.
105.
பனிரெண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு - 8% .
106.
எந்த ஐந்தாண்டு திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை
இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது - பத்தாம் ஐந்தாண்டு திட்டம்.
107.
நிதி ஆயோக் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது -2015 ஜனவரி 1.
108.
அரசாங்கத்திற்கு மக்களின் உண்மையான வாழ்க்கை தரத்தை
கண்டறிய பயன்படுகிறது- மனித மேம்பாட்டு குறியீடு (HDI).
109.
1990 மனித மேம்பாட்டு குறியீடு யாரால் எப்போது மேம்படுத்தப்பட்டது
- மஹபூப் உல் ஹக் PAK, ,அமர்த்தியா குமார் சென் IND.
110.
பரிமாண குறியீடு என்பது
-உண்மை மதிப்பு
- குறைந்தபட்ச மதிப்பு / அதிகபட்ச மதிப்பு - குறைந்தபட்ச மதிப்பு.
111.
மனித மேம்பாட்டு குறியீடுகான கணக்கீடு ஆனது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று கூறியவர் - பிஸ்வஜித் குஹா.
112.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கையினை பெறுத்துள்ளது - HDI1.
113.
மனித மேம்பாட்டுக் குறியீட்டில் முதல் மூன்று நாடுகள் - நார்வே ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து.
114.
வாழ்க்கை குறியீட்டு எண்ணை ( PQLI) உருவாக்கியவர் - டி.மோரிஸ்.
115.
உடல் மற்றும் பணம் சார்ந்த மேம்பாட்டை குறிப்பிடுவது - HDI.
116.
உடல்சார்ந்த மேம்பாட்ட மட்டும் குறிப்பிடுவது- PQLI.
117.
இந்திய தொழில்கள் எத்தனை வகைப்படும்-4
118.
முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் எது-விஸ்வேஸ்ரய்யா இரும்பு
119.
சணல் தொழிற்சாலை முதல்முறையாக உருவாக்கப்பட்ட இடம்-
ரேஷ்ரா
120. இந்தியா எஃகு உற்பத்தியில் எத்தனையாவது இடம்-8 இடம்.
0 Comments
THANK FOR VISIT