11TH- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்-
1.
உழைப்பின் இயல்பு சரியாக உணரப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டால் உணவு உடல் வளர உதவுவதைப் போல, உழைப்பு உயர்வான திறமையை வளர்க்க உதவும எனக் கூறியவர் -ஜே.சி. குமரப்பா.
2.
வேலையின் தன்மைக்கேற்ப சரியாக ஊக்குவித்து செயல்படுத்தினால் அதே அளவிற்கு உடலுக்கு தேவையான உணவு கிடைக்கச் செய்யும் எனக் கூறியவர்- ஜே.சி குமரப்பா.
3.
பூகோள ரீதியாக தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம் -11.
4.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு -6.இடம்.
5.
தமிழ்நாடு நீர் வளம் -3%
6.
தமிழ்நாடு நிலப்பரப்பு - 4%
7.
அணைக்கட்டுகள்-81.
8.
கால்வாய்கள்- 2239.
9.
குளங்கள் - 41262.
10.
குழாய் கிணறுகள்-3,20,707.
11.
திறந்தவெளிக் கிணறுகள்-14,92,359
12.
தமிழ்நாடு எத்தனையாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது -3.
13.
மொத்த உள்நாட்டு உற்பத்தி பாங்களிப்பில் தமிழ்நாடு -2இடம்.
14.
தலா வருமானம் ,முதலீடு ,நேரடி அன்னிய முதலீடு ,தொழில்துறை உற்பத்தி , ஆகியவற்றில் தமிழ்நாடு -3-வது இடம்.
15.
மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு -3-வது இடம்.
16.
மூலதன முதலீடு , மொத்த தொழில்துறை உற்பத்தி- 3- இடம்.
17.
தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு -1 -இடம்.
18.
சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு -3- இடம்.
19.
சிமெண்ட் உற்பத்தியில் ஆந்திர பிரதேசம் -1 இடம். ராஜஸ்தான் - 2 இடம்.
20.
நிதி ஆயோக் அறிக்கையின் படி சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு -3-வது இடம்.
21.
உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலம்- தமிழ்நாடு.
22.
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு திட்டங்களில் தமிழகம்-1இடம்.
23.
கல்வியறிவு ,குழந்தை இறப்பு விகிதம் ,மகப்பேறு இறப்பு விகிதம் , முன்னணியில் உள்ள மாநிலம் கேரளா.
24.
எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டின் தரம்-8 இடம்.
25.
சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு -3-வது இடம்.
26.
தமிழகத்தில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் - 14.
27.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆறுகள் எண்ணிக்கை - 17.
28.
தமிழகத்தில் கிணற்றுப்பாசனம் எத்தனை சதவிகிதம் உள்ளது- 56%.
29.
தமிழகத்தில் உள்ள சுரங்க திட்டங்களில் முன்னோடித் திட்டமாக விளங்குவது- நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் NLC.
30.
மாங்கனீசு சுரங்கம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது - சேலம்.
31.
பாக்ஸைட் சுரங்கம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது - ஏற்காடு.
32.
இரும்பு தாது சுரங்கம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது- கஞ்சமலை
33.
மாலிப்டினம் இந்தியாவிலேயே எங்கு மட்டுமே கிடைக்கிறது -மதுரை மாவட்டம் கரடிக் குட்டம்.
34.
இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு -12வது இடம்.
35.
2011 -ஆண்டு மக்கள்தொகை அடர்த்தி தேசிய சராசரி-382.
36.
2011 -ஆண்டு தமிழ்நாட்டு மக்கள்தொகை அடர்த்தி - 555.
37.
இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு - 31.5%.
38.
தமிழ்நாட்டின் நகரமயமாதலின் சராசரி அளவு - 48.4%.
39.
இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் தமிழகம் எத்தனை சதவிகிதம்-6%
40.
பெண்களின் வாழ்வியல், மேம்பாடு அடைந்திருப்பதை குறிப்பது- சமச்சீர் பாலின விகிதம்.
41.
தமிழ்நாட்டின் பாலின விகிதம் - 995.
42.
வாழ்நாள் எதிர்பார்ப்பு தமிழ்நாடு:
1. ஆண்கள் -68.6.
2. பெண்கள் -72.7.
3. மொத்தம் -70.6.
43.
வாழ்நாள் எதிர்பார்ப்பு இந்தியா:
1. ஆண்கள்- 66.4.
2. பெண்கள் - 69.6.
3. மொத்தம் -67.9.
44.
பாலின விகிதத்தில் தமிழ்நாடு - 3-வது இடம்.
45.
தமிழ்நாட்டின் பாலின விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் - நீலகிரி.
46.
பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் - அரியலூர்.
47.
நிதி ஆயோக் அறிக்கையின்படி 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் (1வயதுக்குள்) - 17.
48.
SPIC அமைந்துள்ள இடம் - தூத்துக்குடி.
49.
நிதி ஆயோக் அறிக்கையின்படி மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு - 3 வது இடம்.
50.
மகப்பேறு இறப்பு விகிதத்தில் முதலிடம் -கேரளா.
51.
இந்தியாவின் சராசரி ஆயுட்காலம்- 67.9 ஆண்டுகள்.
52.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது எந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமம்- குவைத்.
53.
வாங்கும் சக்தி யின் அடிப்படையில் எந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக உள்ளது - ஐக்கிய அரபு எமிரேட் .
54.
தமிழ்நாட்டில் மாநில உள்நாட்டு உற்பத்தியில் எந்த துறை முதலிடம் -சேவைத்துறை.
55.
தமிழ்நாட்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த துறை இரண்டாம்-தொழில்துறை.
56.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம்- 2200 டாலர்.
57.
இந்தியாவின் தனிநபர் வருமானம் -1670 டாலர்.
58.
தமிழ்நாட்டில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலம் உள்ளது -7.
59.
உதிரிப்பூக்கள் உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடம்- 1 .இடம்.
60.
பழங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடம்- 3 .இடம்.
61.
நெல் உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம் -மேற்கு வங்காளம்.
62.
நெல் உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் உள்ளது- 2 .இடம்.
63.
தோட்டக்கலை பயிர், வாழை, தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு - 1 .இடம்.
64.
ரப்பர் உற்பத்தியில் தமிழ்நாடு- 2 .இடம்.
65.
மிளகு உற்பத்தியில் தமிழ்நாடு- 3 .இடம்.
66.
கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு- 4 .இடம்.
67.
உணவு தானியங்கள் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தி திறனில் முதன்மை மாநிலமாக திகழ்வது - தமிழ்நாடு.
68.
மக்காச்சோளம், கம்பு ,நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, உற்பத்தியில் தமிழ்நாடு -1 .இடம்.
69.
நெய் ,தேங்காய் , உற்பத்தியில் தமிழ்நாடு -2 .இடம்.
70.
கரும்பு ,சூரியகாந்தி ,சோளம் , உற்பத்தியில் தமிழ்நாடு -3 .இடம்.
71.
இந்தியாவில் மருத்துவ தலைநகரம் மற்றும் வங்கி தலை நகரம் என அழைக்கப்படுவது - சென்னை.
72.
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது-சென்னை.
73.
பன்னாட்டு அளவில் கார் உற்பத்தி ஜாம்பவான்களின் தலை நகரம் –சென்னை.
74.
பேருந்து கட்டுமான தொழிலுக்கு பெயர் பெற்ற ஊர் - கரூர்.
75.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களில் ஒன்றாக செயல்படுவது-கரூர்.தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம்.
76.
எஃகு நகரம் என்று அழைக்கப்படுவது- சேலம்.
77.
தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி.
78.
சென்னைக்கு அடுத்தபடியாக வேதிப்பொருட்கள் உற்பத்தியில் தூத்துக்குடி-2 .இடம்.
79.
இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தி மையம் -தமிழ்நாடு.
80.
இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படுவது- தமிழ்நாடு.
81.
பின்னலாடை களின் நகரம் என அழைக்கப்படுவது - திருப்பூர்.
82.
தென் இந்தியாவின் மொத்த மற்றும் சில்லரை ஆயத்த ஆடை களுக்கான முக்கிய ஜவுளி சந்தையாக உள்ள மாவட்டம்- ஈரோடு .
83.
மொத்த சிமெண்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு -2 .இடம்.
84.
மொத்த சிமெண்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் முதலிடம் -ஆந்திர பிரதேஷ்.
85.
ஜவகர்லால் நேரு அவர்களால் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் நகரம் - சிவகாசி.
86.
இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான SAIL தமிழகத்தில் எங்கு உள்ளது- சேலம்.
87.
காற்றழுத்த விசை குழாய் நகரம் என அழைக்கப்படுவது- கோயம்புத்தூர்.
88.
எந்த சட்டத்தின்படி குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன-MSMED-2006.
89.
கிராம மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக விளங்குவது - முப்பந்தல் காற்றாலை மையம்.
90.
சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்குவது- தமிழ்நாடு.
91.
சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த உகந்த மண்டலமாக கருதப்படுவது-தென் தமிழகம்.
92.
உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் முதன்மை மாநிலம்-தமிழ்நாடு.
93.
தமிழ்நாடு எத்தனை அடுக்கு உடல்நலக் அடிப்படை கட்டமைப்பை கொண்டுள்ளது-3.
94.
இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டின் முதன்மை மாநிலம்- மகாராஷ்டிரா.
95.
தங்க நாற்கர திட்டம் முனையமாக விளங்கும் மாநிலம்- தமிழ்நாடு.
96.
சாலைப் போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு -2 .இடம்.
97.
இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையம்- சென்னை
98.
கண்டைனர் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கை துறைமுகம் - சென்னை துறைமுகம்.
99.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முதன்மை புகலிடமாக திகழ்வது- தமிழ்நாடு.
100.
தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை அளவின் சராசரி-50.
101.
தேசிய அளவில் தமிழ்நாடு வேலைவாய்ப்பின்மையில் - 22-ஆவது இடம்.
102.
ஒரு மாநிலத்தின் ஒரு ஆண்டில் ஒரு உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி.GSDP.
103.
தனிநபர் வருமானம் -மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி / மாநில மக்கள் தொகை.
104.
பாலின விகிதம் அதிகமாக உள்ள யூனியன் பிரதேசம் –பாண்டிச்சேரி.
105.
வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு - வேளாண்மை மாநிலம் .
106.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய- 110 தொழில் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன.
107.
தீப்பெட்டி தயாரிப்பில் முன்னோடியாக உள்ள மாவட்டம் -சிவகாசி.
108.
இந்தியாவில் மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் சிவகாசி- 90 சதவீதம் பங்கு.
109.
ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி எங்கு நடைபெற்று வருகிறது- சென்னை.
110.
தமிழகம் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் -30%.
111.
தமிழகம் தோல் பொருட்கள் தயாரிப்பில் -70%.
112.
மின்னாற்றல் உற்பத்தி:
1. தமிழ்நாடு - 26,865 MW .
2. கர்நாடகா -18,641 MW .
3. ஆந்திரா -17,289 MW.
4. தெலுங்கானா -12,691 MW.
5. கேரளா - 4,141 MW.
113.
எந்த காற்றாலை மையம் கிராம மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக உள்ளது -முப்பந்தல்.
114.
தமிழ்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்கள்.
1. கல்பாக்கம் - 1834 MW
2. கூடங்குளம் - 470 MW
115.
தமிழ்நாட்டில் செயல்படும் அனல் மின் நிலையங்கள்.
1. அத்திப்பட்டு - வடசென்னை.
2. எண்ணூர்
- மேட்டூர்.
3. நெய்வேலி
- தூத்துக்குடி.
116.
டீசலை அடிப்படையாக கொண்ட அனல் மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் -34%
1. அனல் மின் உற்பத்தி- 13304 ( 49.52%) மில்லியன் அலகுகள்.
2. புனல் மின் உற்பத்தி - 2203 (8.20%) மில்லியன் அலகுகள்.
3. அனுமின் உற்பத்தி -986 (3.67%) மில்லியன் அலகுகள்.
4. காற்று, சூரிய ஒளி -10372 ( 38.61%) மில்லியன் அலகுகள்.
5. மொத்தம் -26865 (100%) மில்லியன் அலகுகள்.
117.
சூரிய மின் உற்பத்தியில் இந்தியாவின் சிறந்த மாநிலம்- தமிழ்நாடு.
(மொத்த மெகாவாட் திறன் - 31 ஜனவரி 2017)
1. தமிழ்நாடு -1590.97.
2. ராஜஸ்தான் -1317.64.
3. குஜராத் -1159.76.
4. தெலுங்கானா -1073.41.
5. ஆந்திரா -979.65.
118.
தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளைகள்:
1. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் - 5337. ( 52% பங்குகள்)
2. தனியார் வணிக வங்கிகள் - 3060. ( 30%)
3. பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் -1364. (13%)
4. வட்டார கிராம வங்கிகள்- 537. (5% )
5. அயல் நாட்டு வங்கி கிளைகள் - 2.
119.
தமிழ்நாட்டின் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை வீதம் (2016 - 2017)- 46.9.%
120.
மகாராஷ்டிரா உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விதம் ( 2016 - 2017)-30.2.%
121.
தென்னக ரயில்வேயின் தலைமையிடம்-சென்னை .
122.
தமிழ்நாடு கல்லூரிகள்:
1. பல்கலைக்கழகங்கள் - 59.
2. மருத்துவ கல்லூரிகள் - 40.
3. பொறியியல் கல்லூரிகள் - 517.
4. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்- 2260.
5. பல் தொழில்நுட்ப கல்லூரிகள் - 447.
6. பல் மருத்துவ கல்லூரிகள்- 20.
123.
தமிழ்நாட்டில் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் 5036 கிலோமீட்டர் தொலைவினை இணைகின்றன - 28.
124.
தமிழ்நாடு மூன்றடுக்கு உடல்நல அடிப்படைக் கட்டமைப்பை கொண்டுள்ளன:
1. மருத்துவமனைகள்
2. ஆரம்ப சுகாதார நிலையங்கள்
3. சமூக நல மையங்கள்
125.
தமிழ்நாடு – மருத்துவமனைகள்:
1. மாவட்ட மருத்துவமனைகள்- 34.
2. துணை மருத்துவமனைகள் -229.
3. ஆரம்ப சுகாதார நிலையங்கள்- 1254.
4. துணை நிலையங்கள்-7555.
5. சமூக நல மையங்கள் -313.
126.
இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு - 2016 மார்ச் மாதம் புள்ளிவிவரப்படி:
1. மகாராஷ்டிரா -29.47 மில்லியன் மக்கள்.
2. தமிழ்நாடு -28.01 மில்லியன் மக்கள்.
3. ஆந்திரா -24, 87 மில்லியன் மக்கள்.
4. கர்நாடகா -22.63 மில்லியன் மக்கள்.
5. இந்தியாவில் மொத்தம்-342.65 மில்லியன் மக்கள்.
127.
நம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப் பெரிய பேருந்து நிலையங்கள்:
1. சென்னையிலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையம்.
2. ஈரோடு மத்திய பேருந்து நிலையம்.
128.
தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம்-1,67,000 km.
129.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் சாலை நீளம் -60,628 km.
130.
சாலை போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு – 2 இடத்தில் உள்ளது
131.
தமிழ்நாட்டில் உள்ள இருப்பு பாதையின் மொத்த நீளம் - 6693 km.
132.
தமிழ்நாட்டில் 690 ரயில் நிலையங்கள் – 690.
133.
சென்னையில் மேம்படுத்தப்பட்ட அதிவிரைவு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணி மே 2017 -முதல் அமைக்கப்பட்டுள்ளது.
134. தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன:
1. சென்னை
2. கோயம்புத்தூர்
3. மதுரை
4. திருச்சிராப்பள்ளி.
135.
மும்பை ,டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையம் – சென்னை.
136. தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள்: 3 (மேலும் 23 துறைமுக்கள் உள்ளன)
1. சென்னை
2. எண்ணூர்
3. தூத்துக்குடி.
137. கன்டெய்னர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கை துறைமுகம் - சென்னை.
138.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை -TTDC.
139.
இந்திய மாநிலங்களில் 25-கோடி சுற்றுலா பயணிகளுடன் தமிழ்நாடு - முதலிடம் .
140.
தமிழ்நாடு சுற்றுலா துறையின் ஆண்டு வளர்ச்சி சராசரி 16 சதவீதம்.
141.
தோராயமாக 28 லட்சம் வெளிநாட்டு பயணிகள் மற்றும் 11 கோடி உள்நாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர்.
142.
இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 2016. முதல் மூன்று மாநிலங்கள்:
1. தமிழ்நாடு.
2. உத்தரப் பிரதேசம்.
3. ஆந்திர பிரதேசம்.
143.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் மூன்று மாநிலங்கள்:
1. தமிழ்நாடு.
2. மத்திய பிரதேசம்.
3. உத்திரபிரதேசம்.
144.
தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை அளவில் சராசரி 1000 பேருக்கு.-50
145.
தமிழ்நாட்டில் வேலையின்மை 1000 பேருக்கு- 42பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
146.
வேலையின்மை பட்டியலில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது-22.
147.
தமிழ்நாடு இந்தியாவின் வளமான மாநிலங்களில் ஒன்றாகும் 1994 லிருந்து நமது மாநிலம் வறுமையில் நிலையான சரிவை சந்தித்து வருகிறது.
148.
சேவைத்துறை வளர்ச்சியின் விளைவாக 2005 க்குப் பிறகு இந்தியாவின் மிக வேகமாக வளரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.
149.
தமிழ்நாட்டில் எதில் வளமானது -மனித வளம்.
150.
நீர் பாசனத்தின் முக்கிய ஆதாரம் -கிணறுகள்.
151.
தமிழ்நாட்டின் நுழைவாயில்- தூத்துக்குடி.
152.
எஃகு நகரம் - சேலம்.
153.
பம்ப் நகரம் -கோயம்புத்தூர்.
154.
குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம் - 1.
155.
தமிழ்நாட்டில் தோராய பிறப்பு விகிதம் (1000 பேருக்கு)- 15.7.
156.
தமிழ்நாட்டில் தோராய இறப்பு விகிதம் (1000 பேருக்கு) - 7.4.
157.
தமிழ்நாட்டில் வளர்ச்சி விகிதம் (1000 பேருக்கு)- 8.3.
158.
அதிக மக்கள்தொகை உடைய மாவட்டங்கள் :
1. சென்னை.
2. காஞ்சிபுரம்.
3. வேலூர்.
4. திருவாரூர்.
159.
குறைவான மக்கள்தொகை உடைய மாவட்டங்கள்:
1. பெரம்பலூர்.
2. நீலகிரி.
3. அரியலூர்.
4. தேனி.
160.
மக்கள் தொகை அடர்த்தி:
1. சென்னை -26903 (மிக அதிகம்)
2. கன்னியாகுமரி -1106 ( மிக அதிகம்)
3. நீலகிரி -288 ( குறைவான அடர்த்தி)
4. திருச்சிராப்பள்ளி -602 (குறைவான அடர்த்தி)
161.
அதிக பாலின விகிதம் கொண்ட முதல் மூன்று மாவட்டங்கள்:
1. நிலகிரி - 1041.
2. கன்னியாகுமரி -1031.
3. நாகப்பட்டினம் - 1025.
162.
குறைவான பாலின விகிதம் உடைய முதல் இரண்டு மாவட்டங்கள்:
1. தேனி - 900.
2. தர்மபுரி - 946.
163.
அதிக குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள்:
1. நீலகிரி - 985 .
2. கன்னியாகுமரி -964.
164.
குறைவான குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள்:
1. கடலூர் - 896 .
2. அரியலூர் - 897.
165.
தமிழ்நாடு எழுத்தறிவு வீதம் :
1. எழுத்தறிவு விகிதம் - 2011- 80.33% -
2001- 73.45%
2. ஆண் எழுத்தறிவு விகிதம் - 2011- 86.81% - 2001-82.33%.
3. பெண் எழுத்தறிவு விகிதம் - 2011- 73.86% - 2001-64.55%.
166.
அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள் :
1. கன்னியாகுமரி - 92.14%.
2. சென்னை - 90.33.
167.
குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள்:
2. அரியலூர் -71.99%.
168.
தனிநபர் வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது- மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி/ மாநில மக்கள்தொகை.
169.
1-ஒரு வயது பூர்த்தி அடையும் முன் இறக்கும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 1000 - சிசு இறப்பு விகிதம்
170.
5-வயது பூர்த்தி அடையும் முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1000 -குழந்தை இறப்பு விகிதம்.
171.
காட்டாமணக்கு போன்ற தாவரங்கள் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்- உயிரி எரிபொருள்.
172.
தமிழ்நாடு பள்ளிகளின் எண்ணிக்கை.
1. துவக்கப் பள்ளிகள் - 35,414.
2. நடுநிலைப் பள்ளிகள் -9,708.
3. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் -12,911.
173.
ராணிப்பேட்டை, ஆம்பூர், வானணியம்பாடி - தோல்.
174.
சேலம் - விசைத்தறி, கைத்தறி, ஜவுளி, எஃகு, மரவள்ளி.
175.
சங்ககிரி - லாரி கலத்தொகுதி.
176.
திருச்செங்கோடு - ஆழ்துளையிடும் பணிகள்.
177.
நாமக்கல்-போக்குவரத்து, கோழிப்பண்ணை.
178.
கரூர் -வாகன புனைபவர், விசைத்தறி.
179.
ஈரோடு - விசைத்தறி, மஞ்சள்.
180.
கோயம்புத்தூர் - நூற்பு ஆலைகள், பொறியியல் தொழிற்சாலைகள்.
181.
திருப்பூர்- பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள்.
182.
ராஜபாளையம் - பருத்தி, அறுவைச்சிகிச்சை பொருட்கள்.
183.
சிவகாசி - தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலை, அச்சிடுதல்.
184. நாட்டின் இருப்பில் தமிழகத்தின் பங்கு.
1. லிக்னைட் - 87%
2. வேர்மிகுலைட் - 66%
3. கார்னெட் - 42%
4. ஜேர்கான் - 39%
5. கிராபைட்- 33%
6. லெமனைட் - 28%
7. ரூட்டைல் - 27%
8. மோனசைட் - 25%
9. மேக்னசைட் - 17%
0 Comments
THANK FOR VISIT