PAGE NO: 12TH STD பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் TOTAL QUESTION:30
1.
உலக வங்கி மற்றும் பன்னாட்டு பண நிதியம் ஆகிய இரண்டையும்
தோற்றுவிக்க காரணமாக இருந்தவர்கள் - ஜான் மேனார்ட் கீன்ஸ் , ஹேரி டெக்ஸ்டர் வொயிட்.
2. பன்னாட்டு பண நிதியத்தின் தலைமையிடம் மற்றும் துவங்கப்பட்ட
ஆண்டு- வாஷிங்டன், 1945
3. உலக வங்கியின் தலைமை இடம் மற்றும் துவங்கப்பட்ட ஆண்டு
-வாஷிங்டன் ,1945.
4. உலக வர்த்தக அமைப்பின் தலைமை இடம் மற்றும் துவங்கப்பட்ட
ஆண்டு- ஜெனிவா , 1995.
5. பன்னாட்டு பண நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் 189 உறுப்பு நாடாக அமைந்த நாடு - நவ்ரு குடியரசு.
6. நிதியம் ஒரு பன்னாட்டு மத்திய வங்கி போல் உள்ளது என்ற கருத்தை
கூறியவர் –ஹையின்.
7. ஐ.எம். எப்-ன் கட்டளை பணம் என அழைக்கப்படுவது - எஸ்.டி .ஆர். (SDR).
8. SDR எப்பொழுது உருவாக்கப்பட்ட
ஆண்டு – 1969.
9. எந்த ஆண்டு நடைபெற்ற எந்த மாநாட்டுத் தீர்மானத்தின் படி உலக வங்கி 1945 இல் தொடங்கப்பட்டது - 1944, பிரிட்டன் வூட்ஸ் தீர்மானம்.
10. இந்தியா உலக வங்கியின் அதிகாரப்பூர்வ பெயரான
IBRD என்ற பெயரை வரைவு குழுவுக்கு முதலில் பரிந்துரைத்தது.
11. IBRD- International
Bank for Reconstruction and Development.
12. மறு கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பன்னாட்டு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு (IBRD) - 1945 .( பின்னர் இது உலக வங்கி என அழைக்கப்பட்டது).
13. பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு (IDA)உருவாக்கப்பட்ட ஆண்டு- 1960.
14. பன்னாட்டு நிதி கழகம்(IFC) உருவாக்கப்பட்ட ஆண்டு - 1956.
15. பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை(IMGA) தொடங்கப்பட்ட ஆண்டு
-1958.
16. முதலீட்டு தகராறுகள் தீர்விற்கான பன்னாட்டு மையம்(ICSID) உருவாக்கப்பட்ட ஆண்டு - 1966.
17. உலக வர்த்தக மையம் (World Trade Center) தொடங்கப்பட்ட ஆண்டு-
1973 APRIL-4.
18. உலக வர்த்தக மையத்தின் தலைமை இடம் - நியூயார்க் .(அமெரிக்கா).
19. உலக வர்த்தக மையத்தின் விமானத் தாக்குதல் நடைபெற்ற ஆண்டு-2011செப்டம்பர்-11.
20. 1995 - ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்திய வணிகம்
தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் பன்னாட்டு அறிவுசார்
சொத்துரிமை(TRIPS) சட்டத்திலும் கொள்கை முடிவு எடுப்பதிலும்
மாற்றங்களை ஏற்படுத்தியது.
21. 2020 இல்
உலக வர்த்தக அமைப்பின் வணிக அமைச்சர்களின் மாநாடு நடைபெற்ற நாடு - கசகிஸ்தான்.
22. முதன்முதலில் உலக வர்த்தக அமைப்பின் வணிக அமைச்சர்களின்
மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் இடம் - சிங்கப்பூர்- 1996.
23. சார்க் அமைப்பின் தலைமையகம் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு - காத்மண்டு 1985.
24. பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமையகம் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு – ஷாங்காய் - 2001.
25. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ASEAN) தலைமையகம்
மற்றும் உருவாக்கப்பட்ட ஆண்டு – ஜகார்த்தா - 1967.
26. சார்க் அமைப்பில் உள்ள நாடுகள்:
1. இந்தியா.
2. பூட்டான்.
3. பாகிஸ்தான்.
4. நேபாளம்.
5. வங்காளதேசம்.
6. மாலத்தீவுகள்.
7. இலங்கை.
8. ஆப்கானிஸ்தான்.
27. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்:
1. புருனை.
2. கம்போடியா.
3. இந்தோனேசியா.
4. லாவோஸ்.
5. மலேசியா.
6. மியான்மர்.
7. பிலிப்பைன்ஸ்.
8. சிங்கப்பூர்.
9. தாய்லாந்து.
10. வியட்நாம்.
28. பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள்:
1. பிரேசில்.
2. ரஷ்யா.
3. இந்தியா.
4. சீனா.
5. தென் ஆப்பிரிக்கா.
29. பிரிக்ஸ் நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் எத்தனை
சதவிகிதம் பெற்றுள்ளன - 21%.
30.
உலக மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் இருப்பிடமாகக்
கொண்டுள்ளது - 43%.
0 Comments
THANK FOR VISIT