12TH- STD - இந்திய விடுதலை போரில் முதல் உலக போரின் தாக்கம்-
1.
ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது ஆண்டு - 1905.
2.
திலகர் தலைமையில் தீவிரத் தேசிய தன்மையோடு செயல்பட்டவர்கள் காங்கிரசை கட்டுப்படுத்திய ஆண்டு - 1916.
3.
அன்னிபெசன்ட் அம்மையார் பிரிட்டனில் இருந்த போது தீவிரமாக பங்காற்றின இயக்கங்கள்:
1. அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம்
2. ஃபேபியன் சோஷலிசவாதிகள்
3. குடும்ப கட்டுபாடு இயக்கங்கள்
4. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள்:
1. ஜம்னா தாஸ்
2. துவாரகா தாஸ்
3. ஜார்ஜ் அருண்டேல்
4. ஷங்கர்லால் பன்கர்
5. இந்துலால் யக்னிக்
6. சி.பி. ராமசாமி
7. பி.பி. வாடியா
5.
பிரிட்டன் முதல் உலகப் போரில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்ட ஆண்டு -1914.
6.
பிரம்மஞான சபையின் உறுப்பினராக அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவிற்கு வந்த ஆண்டு -1893.
7.
மேற்கத்திய இந்தியாவில் யார் தலைமையில் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது -திலகர்.
8.
தென்னிந்தியாவில் யார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது - அன்னிபெசண்ட் அம்மையார்.
9.
எந்த ஆண்டு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம் இந்திய தேசியத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது - 1916.
10.
அகில இந்திய தன்னாட்சி இயக்கம்.
11.
பிரம்மஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் இந்தியாவுக்கு வந்த ஆண்டு - 1893.
12.
இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என்று முழக்கமிட்டவர் - அன்னிபெசன்ட் அம்மையார்.
13.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய கட்சி ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வி கண்டவர் -அன்னிபெசன்ட் அம்மையார்.
14.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டை குறிக்கோள்கள் -
1. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது
2. தாய்நாடு பற்றிய பெருமை உணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது
15.
பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர் - அன்னிபெசண்ட் அம்மையார்.
16.
பனாரஸில் (வாரணாசியில்) இந்தக் கல்லூரி 1916ஆம் ஆண்டு யார் மூலமாக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது - பண்டித மதன்மோகன் மாளவியா.
17.
எந்த ஆண்டு யார் எச்.எஸ்.ஆல்காட்.அவர்களின் மறைவுக்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலக அளவிலான தலைவராக அன்னிபெசண்ட் அம்மையார் பதவி வகித்தார்- 1907.
18.
பிரம்மஞான சபையின் கொள்கைகளை அதன் தலைமையகம் - சென்னை.
19.
எந்த ஆண்டு பிரிட்டன் முதல் உலகப்போரில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்டது -1914.
20.
அன்னிபெசண்ட் அம்மையார் 1914 இல் எந்த வாரந்திர பத்திரிகை தொடங்கினார்- தி காமன்வீல்.
21.
அன்னிபெசண்ட் அம்மையார் எந்த ஆண்டு "How India Wrought for Freedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார் - 1915.
22.
அன்னிபெசண்ட் அம்மையார் எந்த ஆண்டு இல் நியூ இந்தியா என்ற தினசரியைத் தொடங்கினார்- 1915 ஜூலை 14.
23.
அன்னிபெசண்ட் அம்மையார் அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்போவதாக எந்த ஆண்டு முறைப்படி அறிவித்தார்-1915 செப்டம்பர் 28.
24.
ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொன்று அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையிலும் எந்த ஆண்டு நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன - 1916.
25.
எந்த ஆண்டு எப்போது நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் திலகரின் தன்னாட்சி இயக்கம் நிறுவப்பட்டது -1916- பம்பாய் பெல்காமில்.
26.
திலகரின் இயக்கத்துக்கு எத்தனை கிளைகள் ஒதுக்கப்பட்டன - 6.
27. அன்னிபெசன்ட் அம்மையார் தெடங்கிய தன்னாட்சி இயக்கத்தின் கிளைகள் அமைந்த இடங்கள்-6.
1. கான்பூர்
2. அலகாபாத்.
3. பனாரஸ்
4. மதுரா.
5. கள்ளிக்கோட்டை
6. அகமதுநகர்.
28.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்திருந்த திலகரின் இயக்கம், ஏப்ரல் 1917இல் 14 ஆயிரம் உறுப்பினர்களில் இருந்து எந்த ஆண்டு இன் தொடக்கத்தில் 32 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்தது - 1918.
29.
தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜூலை 23இல் எத்தனையாவது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார் - 60.
30.
எந்த ஆண்டு அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றதை அடுத்து அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் பிறகு தெற்கில் ஆங்கிலோ- அயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப்பெற்றது - 1880.
31. அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய தன்னாட்சி இயக்கத்தில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டவர்கள்-
1. ஜவகர்லால் நேரு.
2. முகமது அலி ஜின்னா.
3. பி. சக்கரவர்த்தி .
4. ஜிதேந்திர லால்பானர்ஜி.
5. சத்தியமூர்த்தி.
6. சுரேந்திரநாத் பானர்ஜி.
7. கலிக்குஸ்மான்.
8. மதன் மோகன் மாளவியா.
32.
காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த அறிகுறியும் தென்படாத காரணத்தால் எந்த ஆண்டு மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசண்ட் தொடங்கினார் - செப்டம்பர் 1916.
33.
அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி வாடியா , ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக ஊட்டியில் சிறை பிடிக்கப்பட்ட ஆண்டு - 1917 ஜூன்.
34.
அன்னிபெசண்ட் பெசண்ட் அம்மையாருக்கு ஆதரவாக அரசப் பட்டத்தை துறந்தவர் - சர்.எஸ். சுப்ரமணியம்.
35.
தலைவர்கள் விடுதலையாகாவிட்டால் சட்டமறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து எந்த ஆண்டு கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் திலகர் வலியுறுத்தினார்- 1917 ஜூலை 28.
36.
தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு எந்த ஆண்டு அறிவித்தார் - 1917 ஆகஸ்டு 20.
37.
1917 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் - அன்னிபெசண்ட்.
38.
தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி.
39.
indian unrest' என்ற புத்தகத்தின் ஆசிரியர் - வேலண்டைன் சிரோலி.
40.
வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக செப்டம்பர் எந்த ஆண்டு திலகர் பிரிட்டனுக்குச் சென்றார் -1918.
41.
பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா தன்னாட்சி பெறுவது அல்லது கனடா ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வழியில் தன்னாட்சிப் பகுதித்தகுதியைப் பெறுவது ஆகியவற்றுக்காகப் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதற்காக எந்த தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது -இந்திய காமன்வெல்த் லீக்.
42.
1929 இல் தன்னாட்சி இயக்கத்தை இந்திய லீக் என்று யார் மாற்றம் செய்தார் -வி.கே கிருஷ்ணமேனன்.
43.
பிரிட்டிஷார் எந்த ஆண்டு மிண்டோ- மார்லி சீர்திருத்தங்களை நிறைவேற்றினர் - 1909.
44.
சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவந்த லாலா ஹர்தயாள் எந்த ஆண்டு நிறுவினார் - 1913.
45.
பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது - கதார் கட்சி.
46.
உருது மொழியில் கதார் என்றால் என்ன பொருள் - கிளர்ச்சி.
47.
எந்த பத்திரிகையையும் கதார்கட்சி வெளியிட்டது - கதார்.
48.
காதர் கட்சி பற்றி:
1. அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களை பெரும்பாலும் இந்த கட்சியில் இடம் பெற்றிருந்தனர்.
2. காதர் என்ற பத்திரிகையும் இக்கட்சி வெளியிட்டது.
3. 1913 நவம்பர் முதல் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இது பதிப்பிக்கப்பட்டு வெளியானது.
4. இப்பத்திரிகை உருது, பஞ்சாபி,. இந்தி மற்றும் இதர மொழிகளிலும் வெளியானது.
49.
எப்போது சான் பிரான்சிஸ்கோவில் இது பதிப்பிக்கப்பட்டு வெளியானது - 1913 நவம்பர் -1.
50.
எந்த பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவில் இருந்து குடியேறிவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பியது - கோமகடமரு.
51.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்திற்கும் வழிவகுத்த ஒப்பந்தம்-லக்னோ ஒப்பந்தம்.
52.
லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி - ஜின்னா.
53.
ஜின்னாவை "இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்" என்று அழைத்தவர் - சரோஜினி அம்மையார்.
54.
காலனி ஆதிக்க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள்.
55.
தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியத் தகவல்களை இரகசியமாகச் சேகரிப்பதற்காக எந்த ஆண்டு யார் குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார் - 1903, கர்சன் பிரபு.
56.
சுதேசி இயக்கம் - 1905.
57.
போல்ஷ்விக் புரட்சி -1917.
58.
மதராஸ் தொழிற்சங்கம் - 1918 ( பி.பி. வாடியா)
59.
பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் - 1908.
60.
வெடிபொருட்கள் சட்டம் - 1908.
61.
இந்திய பத்திரிகைகள் சட்டம் - 1910.
62.
தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் - 1911
63.
வெளிநாட்டினரின் நுழைவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினர் அவசரச்சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது - 1914.
64.
போருக்குப் பிறகு துருக்கியின் நிலையைப் பலவீனப்படுத்த முடிவுசெய்தபிரிட்டன் எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது - செவ்ரெஸ்.
65.
கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் யார் விளங்கினார் - துருக்கிய சுல்தான்.
66.
போருக்குப் எந்த இரு முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர் - மௌலானா முகமது அலி, மெளலானா சௌஹத் அலி.
67.
தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு எந்த தங்கப்பதக்கம் வழங்கிசிறப்பிக்கப்பட்டது - கெய்சர்-இ- ஹிந்த்.
68.
எந்த ஆண்டு ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட அவரது சேவைகளைப் பாராட்டி ஜுலு போர் வெள்ளிப்பதக்கம் காந்தியடிகளுக்கு வழங்கப்பட்டது - 1906.
69.
1899 -1900 களில் போயர் போரின்போது தூக்குபடுக்கை கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக காந்திக்கு எந்த வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது - போயர் போர்.
70.
கிலாபத் இயக்கத்தின் தொடர்பில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியபோது திரும்ப ஒப்படைத்த பதக்கங்கள்:
1. கெய்சர் - இ - ஹிந்த்.
2. ஜு லு போர் வெள்ளிப் பதக்கம்.
3. போயர் போர் வெள்ளிப்பதக்கம்.
71.
கடந்த ஒரு மாத காலமாக நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது கிலாபத் இயக்க விஷயத்தில் ஏகாதிபத்திய அரசு நேர்மையற்ற நியாயமற்ற வகையிலும் மற்றும் கிரிமினல் போலவும் நடந்து கொண்டதுடன், தங்கள் நேர்மையற்ற தன்மையை பாதுகாக்க தவறுக்கு மேல் தவறு செய்தன. இத்தகைய அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை" என்று பதக்கத்தை திருப்பி அளித்தவர் - மகாத்மா காந்தி.
72.
எந்த ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது - 1917.
73.
1918 இல் முதன்முறையாக அமைக்கப்பட்டத்தொழிற்சங்கமாக யார் அவர்களால் மதராஸ் தொழில் சங்கம் நிறுவப்பட்டது - பி.பி.வாடியா.
74.
எந்த ஆண்டில் 1,40,854 உறுப்பினர்களைக் கொண்ட 64 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் லாலா லஜபதி ராயை சந்தித்தனர்-1920 அக்டோபர் 30.
75.
அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸை நிறுவியவர் - லாலாலஜபதிராய்.
76.
1919 - 1920 இல் 107 ஆக இருந்த பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின்எண்ணிக்கை 1946- 1947இல் எவ்வளவாக அதிகரித்தது - 1833.
77.
முதல் உலகப்போரில் தோற்றது- துருக்கி.
78.
செவ்ரேஸ் உடன்படிக்கை துருக்கியின் கலிபாவை நிலை தாழ்த்தி கட்டியதன் விளைவாக கிலாபத் இயக்கம் தோன்றியது.
79.
கிலாபத் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்ட முக்கிய முஸ்லிம் தலைவர்கள் :
1. மெளலானா அபுல் கலாம் ஆசாத்.
2. M.A. அன்சாரி.
3. ஷேக் செளகத் அலி சித்திக்.
4. சையது அதுல்லா புகாரி.
80.
தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தங்களின் குரல்களை எழுப்பியவர்கள் :
1. சோரப்ஜி ஷபூர்ஜி , என்.எம். லோக்காண்டே (பம்பாய்).
2. சசிபாத பானர்ஜி (வங்காளம்).
81.
பம்பாயில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசை லாலா லஜபதி ராய் தலைமையில் நிறுவப்பட்டது (ATUC)
(1920, 64 தொழிற்சங்கங்கள்,1,40,854 பிரதிநிதிகள்).
82.
1919 - 1920 இல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் - 107.
83.
1946 - 1947 இல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள்- 1833.
84.
ஜாலியன் வாலாபாக் படுகொலை -1919 ஏப்ரல் 13.
85.
நியூ இந்தியா -1915.
86.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைவர் (AITUC) -லாலா லஜபதி ராய்.
87.
1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்- முஸ்லிம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.
88.
1913-இல் காதர் கட்சி யாரால் நிறுவப்பட்டது -லாலா ஹர்தயால்.
89.
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது - அன்னி பெசண்ட்.
90.
லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி -முகமது அலி ஜின்னா.
0 Comments
THANK FOR VISIT