PAGE
NO: 83 12TH STD இந்திய நீதித்துறை TOTAL
QUESTION:84
1.
இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி :
1. ஹரிலால் ஜே. கனியா.
2. எம். பதஞ்சலி சாஸ்திரி.
3. மேர் சந்த் மகாஜன்.
4. பின் குமார் முகர்ஜி.
2. உச்சநீதிமன்றம், அனைத்து இந்திய நீதிமன்றமாகும், கட்சி அரசியலில் இருந்தும், அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் உறுதியாக தனித்து நிற்கும்-ஹரிலால் ஜே. கனியா.
3. அக்காலத்தில் ஸ்மிருதிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டன :
1. மனுஸ்மிருதி
2. நாரதர் ஸ்மிருதி
3. யாக்ஞவாக்கியர் ஸ்மிருதி
4. இடைக்கால இந்தியாவில்:
1. நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரம் - சுல்தான் / சுல்தானா.
2. திவான் - இ - குவாசா - நடுவர்.
3. திவான் - இ - மசலிம் - அதிகாரத்துவத்தின் தலைவர்.
4. திவான் - இ - ரியாசத் - தலைமைத் தளபதி.
5. சுல்தானத்தின் தலைநகரில் நிறுவப்பட்டிருந்த ஆறுவகையான நீதிமன்றங்கள்.
மன்னர் நீதிமன்றம்:
1. மேல்முறையீட்டு உச்சநீதிமன்றம் - (திவான் - அல் - மசாலிம்).
2. குடிமையியல் வழக்கு உச்சநீதிமன்றம் - (திவான் - இ - ரிசார்ட்).
3. மாநில தலைமை நீதிபதி நீதிமன்றம் - (சத்ரே ஜகான் நீதிமன்றம்).
4. தலைமை நீதிபதி நீதிமன்றம்.
5. தேசத்துரோக வழக்குகள் நீதிமன்றம் - (திவான் - இ - ரியாசட்).
6. சுல்தானுக்கு உதவியளித்த சட்டவல்லுனர்கள்- முப்தி.
7. சுல்தான் இல்லாதபோது- குவாசி - உல் – குசாட் - எனும் அரசின் நீதிமன்ற தலைமை அலுவலர் தலைமை தாங்கி நடத்துவார்.
8. நீதித்துறையின் உண்மையான தலைமை அலுவலராக செயல்பட்டவர் - சத்ரே ஜகான்.
9. மதராஸில் ஆங்கிலேய அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு- அசென்டியாதவாஸ்.
10. கடற்படை நீதிமன்றம் நிறுவ எந்த ஆண்டு சாசன சட்டம் வழிவகுத்தது -1683.
11. எந்த ஆம் ஆண்டு சாசன சட்டம் மதராஸ் மாநகராட்சி அமைப்பதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது – 1687.
12. சித்தி யாக்கூப் எனும் முகலாய கடற்படைத் தளபதியின் படையெடுப்பு எந்த ஆண்டு பம்பாயில் நீதிமன்றம் கலைக்கப்பட காரணமாகியது -1690.
13. குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை தலைமையேற்று நடத்திய நீதிமன்றம் - பாஜ்தாரி நீதிமன்றம்.
14. எந்த ஆண்டு சாசன சட்டம் மூன்று மாகாணங்களில் ஒவ்வொரு மேயர் நீதிமன்றங்களை அமைத்து - 1726.
15. எந்த ஆண்டு சாசன சட்டம் 5 நீதிமன்றங்களை நிறுவியது:
1. கோரிக்கைகள் நீதிமன்றம்.
2. மேயர் நீதிமன்றம்.
3. குடியரசுத்தலைவர் நீதிமன்றம்.
4. ஆட்சிக்குழு கொண்ட நீதிமன்றம்.
5. அரசர் தலைமையிலான நீதிமன்றம்.
16. இந்திய நீதித்துறையின் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க பரிணாம வளர்ச்சி எந்த ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ்கின் திட்டமாகும் -1772.
17. 1780 ஆம் ஆண்டுகளில் மாகாண நீதிமன்றங்களை சீரமைத்தவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
18. இந்து சட்டங்களை தொகுப்பதற்கு காரணமானவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
19. மதராஸ் உச்சநீதிமன்றம்-1801.
20. பம்பாய் உச்சநீதிமன்றம்-1824.
21. காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு-1793.
22. மின்டோ பிரபு பதவியேற்பு-1807.
23. ஹாஸ்டிங் பிரபகவர்னர் ஜெனரலாக நியமனம்-1813.
24. இந்திய உயர் நீதிமன்ற சட்டம்
1861, எந்த நகரங்களில் உயர் நீதிமன்றங்களை அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்தது - கல்கத்தா , மதராஸ் , பம்பாய்.
25. இந்தியா விடுதலை அடைந்து அரசமைப்பு ஏற்பட்ட காலத்தில் எத்தனை உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருந்தன - 7- உயர் நீதிமன்றங்கள்.
26. தொடக்கத்தில் நிறுவப்பட்ட ஏழு உயர்நீதிமன்றங்கள் - பஞ்சாப், அசாம் ,ஓடிசா, ராஜஸ்தான், திருவாங்கூர் ,மைசூர், ஜம்மு காஷ்மீர்.
27. 1976 ஆம் ஆண்டு எத்தனை யாவது சட்டத்திருத்தம் உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் பெருமளவு மாற்றத்தினை கொண்டு வந்தது - 42.
28. எந்த ஆண்டு கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது -1937.
29. இந்நீதிமன்றம் 1950 ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமென்றமாக ஆனது-1 தலைமை + 6 நீதிபதி
30. எந்த மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க கோயா கமாண்டோஸ்" சல்வாஜுடும் போன்ற பழங்குடி இளைஞர்களை சிறப்புக் காவல் படை அலுவலர்களாக நியமித்தது - சட்டீஸ்கர்.
31. இந்தியாவிலேயே மேல்முறையீடு செய்யும் ஒரு அனைத்திந்திய தலைமை நீதிமன்றத்தின் தேவையை 1921
இல் உணர்ந்தவர் - சர் ஹரி சிங் கோர்.
32. எந்த உறுப்பு இந்திய உச்ச நீதிமன்றத்தை நிறுவ வழிசெய்தது-124.
33. இந்திய அரசமைப்பு எத்தனை அடுக்கு நீதித்துறை அமைப்பினை வழங்குகிறது -3. இந்திய உச்ச நீதிமன்றம் ,உயர் நீதிமன்றங்கள்,மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்.
34. டாக்டர் பி ஆர் அம்பேத்கார் கூறிய கூற்று:
1. இந்தியக் கூட்டாட்சி, இரட்டை ஆட்சி அமைப்பு முறை கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பை கொண்டிருக்கவில்லை.
2. உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் அரசமைப்பின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த நீதி துறையாக செயல்பட்ட அனைத்து குடிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காண்கிறது.
3. தீர்வு வழங்கும் முறையில் வேறுபாடுகளைக் அடைவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
35. இந்தியாவிலுள்ள உச்சபட்ச மேல்முறையீட்டு நீதிமன்றம் -உச்சநீதிமன்றம்.
36. 8-கோடி வழக்குகளை நிலுவையாக கொண்டு முதலிடத்தில் உள்ள மாநிலம்-உத்திரபிரதேசம்.
37. நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணைநிலை நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன- 2.91 கோடி.
38. இரண்டு வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ள மாநிலம் -சிக்கிம்.
39. ஒரு வழக்கும் நிலுவையில் இல்லாத மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் -அந்தமான் நிக்கோபார்.
40. குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் எந்த ஒரு சட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனைன கேட்க அணுகமுடியும்.
41. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை.
42. இந்திய அரசமைப்பின் பாதுகாவலனாக செயல்படுவது - உச்சநீதிமன்றம்.
43. உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு எந்த பகுதி மற்றும் அத்தியாயம் 4 மூலம் நிறுவப்பட்டுள்ளது -பகுதி 5.
44. இந்திய உச்ச நீதிமன்றம் பற்றி குறிப்பிடும் சரத்துகள்-124 முதல் 147 வரை.
45. இந்திய உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் எத்தனை நீதிபதிகளை கொண்டது -1 தலைமை நீதிபதி, 7 நீதிபதிகள்.
46. 2008 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை எத்தனை யாக அதிகரித்தது - 30.
47. உச்சநீதிமன்ற நீதிபதியை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வதற்கு
யாருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
1. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
2. உச்சநீதிமன்றத்தின் இதர நான்கு மூத்த நீதிபதிகள் கொண்ட குழு (Collegium)
3. அமைச்சரவை.
48. உச்சநீதிமன்ற நீதிபதி எத்தனை வயது வரை பதவியில் இருக்கலாம்- 65.
49. உச்சநீதிமன்ற நீதிபதி பதவி விலகல் கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும் -குடியரசுத் தலைவர்.
50. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தகுதிகள்:
1. உயர்நீதிமன்ற நீதிபதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்.
2. அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம்.
3. மற்றும் நாடாளுமன்றம் வகுத்துள்ள தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்.
51. உச்சநீதிமன்ற நீதிபதியை விசாரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒட்டு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எத்தனை பங்கு குறையாமல் கலந்துகொண்டு வாக்கெடுப்பில் ஆதரவு பெரும்பான்மை பெறவேண்டும் - 2/3 பங்கு.
52. 2000 - ஆண்டு பட்டியலினத்தவர் சமுதாயத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் - கே.ஜி. பாலகிருஷ்ணன்.
53. 2007 ஆண்டு பட்டியல் இனத்தை சேர்ந்த முதல் தலைமை நீதிபதி - கே.ஜி. பாலகிருஷ்ணன்.
54. அரசியலமைப்பின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது -1950 ஜனவரி 28.
55. இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி-ஹரிலால் ஜெ. கனியா.
56. ஹரிலால் ஜெ. கனியா அவருடன் நீதிபதிகளாக பதவி ஏற்றவர்கள்:
1. சையத் பாசல் அலி.
2. பதஞ்சலி சாஸ்திரி.
3. மெகர்சந் மகாஜன்.
4. பிஜன் குமார்.
5. முகர்ஜி .
6. எஸ். ஆர். தாஸ்.
57. மாநிலங்களின் தலைமை நீதித்துறை நிர்வாக அமைப்பு-உயர் நீதிமன்றம்.
58. யூனியன் பிரதேசத்தில் தனக்கான உயர்நீதிமன்றத்தினை கொண்டுள்ளது- டெல்லி.
59. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர்-குடியரசுத் தலைவர்.
60. உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம் எத்தனை வயது வரை - 62.
61. உயர் நீதிமன்ற நீதிபதியாக தகுதிகள்:
1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2. 10 ஆண்டுகள் நீதித்துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
3. அல்லது 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
62. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் 5 வகையான நீதிபேராணைகள் :
1. ஆட்கொணர்வு நீதிப்பேரானை.
2. நெறி உறுத்தும் நீதிப்பேராணை.
3. தடை நீதிப்பேராணை.
4. தகுதி முறை வினவும் நீதிப்போராணை.
5. விளக்கம் கோரும் ஆணை.
மேற்கண்ட நீதிப்பேராணைகளோடு, உயர்நீதிமன்றமானது சட்ட உறுப்பு 226 ன் கீழ் பொதுமக்கள் நலன் கருதி வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் பிறப்பதாகும்.
63. இந்திய அரசமைப்பு - உறுப்பு13 (2) நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவது சரியல்ல என்று நம்புகிறது.
64. பொதுநல வழக்கு:
1. உச்சநீதிமன்றம் - உறுப்பு 32.
2. உயர்நீதிமன்றம் - உறுப்பு 226.
3. நடுவர் நீதிமன்றம்- சட்டம் 133.
65. 24-04-1973 க்குப் பின்னர் அரசியலமைப்பின் பட்டியல் - 9 ல் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பாக மறு சீராய்வு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முக்கிய பொதுநல வழக்குகள் :
66. Common case society vs union of India ( 2005) - சாலை பாதுகாப்பு சட்டங்களை இயற்றும் படி அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்த மனு
67. அங்கம்மாள் பாண்டே Vs உத்தரப்பிரதேச அரசு- லக்னோ அமர்வு, கன்சிராம் நினைவு அரங்கம் அருகே நடைபெறும் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்கு தடை செய்தது.
68. மக்கள் ஒன்றியம் Vs இந்திய அரசு- பின்தங்கியுள்ள மக்கள் தமக்கான நிவாரணம் கோரி நீதிமன்றங்களை அணுக இயலாத நிலையில் இருப்பதால் குடிமக்கள் நீதிமன்றத்தை நாடும் போது அதனை பொதுநல வழக்காக கருதலாம்.
69. பரமானந் கட்டாரா Vs இந்திய அரசு - காயமடைந்த குடிமகனுக்கு நடைமுறை காரணங்களை காட்டி காத்திருக்க வைக்காமல் மருத்துவ உதவி செய்ய வேண்டும்.
70. 1947 - Judicial Activism " என்ற சொல்லினை அறிமுகப்படுத்தியவர் -ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்.
71. இந்திய தண்டனை சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு -1862.
72. இந்திய தண்டனை சட்டம் சட்டம் தயாரிக்கப்பட்ட ஆண்டு -1860 .
73. கூட்டாட்சியின் பாதுகாப்பாளராக விவரிக்கப்படுகிறது - நீதித்துறை.
74. யார் பண்டைய இந்தியாவில் நீதியின்நீரூற்றாக கருதப்பட்டவர் - மன்னர்.
75. இடைக்கால இந்தியாவில் நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் - சுல்தான்.
76. முகலாயர் காலத்தின்போது நிறுவப்பட்ட நீதித்துறை ஆகும் - மருக்மா - இ- அதாலத்.
77. கொலைக் குற்றத்துக்கு பின்வரும் எந்த தண்டனைகள் விதிக்கப்பட்டது - தாசீர்.
78. எந்த சாசனம் பம்பாயின் மீது நீதித்துறை அதிகாரம் செலுத்த கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது - 1688 சாசனச் சட்டம்.
79. எந்த சாசனம் மதராஸ் மாநகராட்சியில் மட்டும் மேயர் நீதிமன்றம் உருவாக காரணமாக இருந்தது - 1687 சாசனச் சட்டம்.
80. கல்கத்தாவில் உள்ள உச்ச நீதிமன்ற நீதி மன்றத்தை அமைக்க கீழ்க்கண்டவற்றில் எது மன்னருக்கு அதிகாரம் அளித்தது - 1773 ஒழுங்குமுறை சட்டம்.
81. எந்த ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது - 1937.
82. எந்த கோட்பாடு மாறிவரும்காலங்களையும், சட்டத்தின் நோக்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றது - நீதித்துறை செயல்பாட்டு முறை.
83. இந்தியாவில் ஒரு மாற்று தகராறு முறைமை எது - லோக் அதாலத்.
84.
உயர்நீதிமன்றத்திற்கு பேராணைகளை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கிறது - உறுப்பு 226.
0 Comments
THANK FOR VISIT