12TH- STD - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் -

1.    முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது - பாரசீகம்.

2.    1875 ஆண்டில்  நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது

3.    பண்டைய மதங்களை புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயர்த்துவதே இந்தியர்களின் முதல் பணியாகும் -என்று தனது கருத்துக்களை குறிப்பிட்டவர் -அன்னிபெசன்ட் அம்மையார்.

4.    இந்து - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்திய இயக்கம் -வாஹாபி இயக்கம்.

5.    எந்த ஆண்டில்   வங்காள அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் உருதுக்குப் பதில் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியது  -  1870.

6.    பாரசீக அரேபிய எழுத்து வடிவத்திற்குப் பதில் எந்த  எழுத்து வடிவத்தைக் கொண்டு வந்தது   - நாகரி.

7.    பம்பாய் ஆளுநர்  -  எல்பின்ஸ்டோன்.

8.    பழைய ரோமானிய இலட்சியமான 'Divide et Impera' -பிரித்தாளுதல். என்பது நமதாக வேண்டும்" என்று எழுதியவர்  -  எல்பின்ஸ்டோன்.

9.    எந்த ஆண்டு  இந்துமுஸ்லிம்  ஜூலை-ஆகஸ்டில் தென்னிந்தியாவில் ஒரு பெருங்கலகம் சேலத்தில் நடைபெற்றது  -  1882.

10.   வடமேற்கு மாகாணங்களில் ஆசாம்கர் மாவட்டத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்பட்ட ஆண்டு  - 1893. ஜூலை

11.   பசுவதைத் தொடர்பான கலகங்கள் எந்த ஆண்டுக்குப் பின் அடிக்கடி நடைபெற்றன -1883.

12.   1883 மற்றும் 1891க்கிடையே பஞ்சாபில் மட்டும் இத்தகைய எத்தனை பெரும் கலகங்கள் வெடித்தன  - 15.

13.   அரசு செயலர் ஹேமில்டன், வைஸ்ராய் எல்ஜினுக்கு எழுதிய கடிதம் :

          1.    பின்வரும் இரண்டு வகைகளில் எதை விரும்புவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. கருத்து ஒற்றுமையும் செயலும் அரசியல் ரீதியாக பெரிதும் ஆபத்தானவை இது முதல் வகை.

          2.    கருத்து வேற்றுமையும், மோதலும் நிர்வாக ரீதியாக தொல்லை தருபவை இது இரண்டாவது வகை.

          3.    இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டாவது வகை உரசல் எழும் இடங்களில் இருப்பவர்களுக்கு கவலையையும் , பொறுப்புணர்வையும் ஏற்படுத்தக் கூடியதுஎன்ற போதிலும் இதுவே குறைந்த அளவு ஆபத்து உடையது எனலாம்.

14.   அலிகார் இயக்கத்தின் நிறுவர்  -  சர்சையது அகமது கான்.

15.   பம்பாயைச் சார்ந்தவர்   - ரஹமதுல்லா சயானி.

16.   சென்னையைச் சேர்ந்தவர்  -  நவாப் சையது முகமது பகதூர்.

17.   வங்காளத்தைச் சேர்ந்தவர்   - .ரசூல்.

18.   இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டஆண்டு  - 1885.

19.   இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் - சையது அமீர் அலி.

20.   காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் எத்தனை பேர் மட்டுமே முஸ்லிம்கள் - 2 .

21.   பஞ்சாப் இந்துசபையின் முதன்மைத் தகவல் தொடர்பாளர்  - லால் சந்த்.

22.   ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவர் - லால் சந்த்.

23.   பஞ்சாப் இந்து சப  நிறுவப்பட்ட ஆண்டு  -  1909.

24.   மிண்டோ-மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எட்டு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கிய ஆண்டு - 1909.

25.   இந்தியக் கவுன்சில் சட்டம், அறிமுகப்படுத்தப்பட்டது  ஆண்டு - 1909.

26.   இந்து-முஸ்லிம் வகுப்புவாதம் நடுத்தர வகுப்புகளுக்கு இடையே நடந்த மோதல்களில் உறவே ஆகும். மனசாட்சியுள்ள இந்து மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இத்தகைய வகுப்பு வாதத்தில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தனர் -ஜவஹர்லால் நேரு.

27.   வகுப்புவாதம் என்பது பிற்போக்குவாதிகள் நவீன உலகத்திற்கு பொருந்தாத, காலாவதியான ஒரு கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது என்பதற்கு ஏற்ற சான்றாகும்; இது தேசியவாதம் என்ற கருத்தாக்கத்திற்கு முற்றிலும் எதிரானது- ஜவஹர்லால் நேரு.

28.   கணபதி விழா மூலம் இந்துக்களை திரட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டவர் -பால கங்காதர திலகர்.

29.   பஞ்சாப் இந்து சபை நிறுவப்பட்ட ஆண்டு -1909.

30.   5-வது பஞ்சாப் இந்து மாநாடு நடைபெற்ற இடம் -அம்பாலா.

31.   6-வது பஞ்சாப் இந்து மாநாடு நடைபெற்ற இடம் -பெரோஸ்பூர்.

32.   1915 இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு எங்கு கூட்டப்பெற்றது  -  ஹரித்துவார்.

33.   அங்குதான்  எதன் தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய இந்து மகாசபை தொடங்கப் பெற்றது  - டேராடூன்.

34.   1909 ஆம் ஆண்டு மிண்டோ - மார்லி சட்டம் :

          1.    பேரரசுசட்டமன்றத்தில் அலுவலர் அல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் 8 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியது.

          2.    மாகாண சட்டமன்றங்களில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஒதுக்கி இருந்த இடங்கள் - மதராஸ் - 4, பம்பாய் - 4, வங்காளம்- 5.

35.   மாகாண இந்துசபைகள் எங்கு தலைமையிடமாகக் கொண்டு ஐக்கிய மாகாணத்திலும் பம்பாயிலும், பீகாரிலும் தொடங்கப்பெற்றன  - அலகாபத்.

36.   வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பு -1921.

37.   சிரத்தானந்தா - இந்து மகா சபைக்கு புத்துயிர் அளிக்க முனைந்தார்.

38.   துருக்கியின் கலீஃபாவை பாதுகாக்க கிலாபத் இயக்கம் தொடங்கினர்.

39.   மலபார் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு -1921

40.   ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட  ஆண்டு -  1922.

41.   கலீஃபா பதவி ஒழிக்கப்பட்ட ஆண்டு  - 1924.

42.   1923 ஆகஸ்ட்  வாரணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின் 6 -வது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் -அவர்களில்  எத்தனை விழுக்காட்டினர் ஐக்கியமாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்  - 567.

43.   எந்த  ஆண்டு   காங்கிரசிற்கு சோதனைகள் மிகுந்த காலமாகும்  -  1920.

44.   எந்த  ஆண்டு   நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் மோதிலால் நேருவின் குழுவினர் வெற்றி பெற்றனர்  - 1923.

45.   பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறிய   ஆண்டு  - 1924.

46.   வகுப்புவாதத் தீர்வை அறிவித்தவர்   -  ராம்சே மெக்டொனால்டு.

47.   1925.  ஆண்டு   உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம் விரிவடைந்து கொண்டிருந்தது.  -  

அதன் உறுப்பினர் எண்ணிக்கை எத்தனையாக  உயர்ந்தது    -  1,00,000.

48.   இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம் என  உறுதிபடக் கூறியவர்  - V.D. சவார்க்கர்.

49.   காங்கிரஸ் செயற்குழு இந்து மகாசபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என அறிவித்த ஆண்டு   -  டிசம்பர் 1938.

50.   1937 இல் தேர்தல் நடைபெற்ற பதினோரு மாகாணங்களில் மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது  - 7.

51.   இரண்டாம் உலகப்போர் வெடித்தத ஆண்டு  -  1939.

52.   இந்தியாவின் அரச பிரதிநிதியாக இருந்த யார் இந்தியாவும் போரில் இருப்பதாக உடனடியாக அறிவித்தார்  - லின்லித்கோ.

53.   காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது -1939 டிசம்பர் 22.

54.   லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றிய ஆண்டு   - 1940 மார்ச் 26.

55.   1930  - அலகாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் ஆண்டு மாநாட்டில் யார் ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைத் தான் காண விரும்புவதாகக் கூறினார்   -  இக்பால்.

56.   இது பின்னர் கேம்பிரிட்ஜ் மாணவர்களில் ஒருவரான ரகமது அலி வலுவாக வெளிப்படுத்தப்பட்டது   -

57.   இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் - சர் வாசிர் ஹசன்.

58.   லீக்கின் அடிப்படைக் கோரிக்கையானது எது   -  இரு நாடு கொள்கை.

59.   இதனை முதலில் சர் வாசிர் ஹசன் என்பவர்தான்    எந்த  ஆண்டு  நடைபெற்ற    பம்பாய் லீக் மாநாட்டில் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்    - 1937.

60.   முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது   -  16 ஆகஸ்ட், 1946.

61.   வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்  -  மெண்ட்பேட்டன்.

62.   மலபார் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு -1921.

63.   மலபாரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்-காந்தியடிகள்

64.   மாளவியாவின் குடும்பத்தார் வேண்டும் என்று இந்துக்களைதூண்டிவிட்டனர். இச்செயல் முஸ்லிம்களின் மீது எதிர்வினை ஆற்றியது' என தனது அறிக்கையில் குறிப்பிட்ட நீதிபதி -குரோஸ்த்வெயிட்.

65.   1924- பஞ்சாப் மாகாணம் இந்து-முஸ்லிம் மாகாணங்களாக பிரிக்கப்பட வேண்டும் என வெளிப்படையாக கூறியவர் -லாலா லஜபதி ராய்

66.   அகண்ட இந்துஸ்தான்" என்னும் முழக்கத்தை முன்வைத்து- இந்து மகாசபை

67.   இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் சூட்ட பெற்றவர் -முகமது அலி ஜின்னா

68.   மார்ச் 20 இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முஸ்லிம்கள் அறிவித்த 4 கோரிக்கைகள்:

          1.    பம்பாயிலிருந்து சிந்து பகுதியை தனியாக பிரிப்பது.

          2.    பலுசிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது.

          3.    பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்.

          4.    மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு.

69.   வகுப்புவாத தீர்வை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்-ராம்சே மெக்டொனால்டு.

70.   RSS (ராஷ்டிரிய சுயசேவா சங்கம்)தொடங்கப்பட்ட ஆண்டு -1925.

71.   1937- நடைபெற்ற தேர்தலில் 11 மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி எத்தனை மாகாணங்களில் வெற்றி பெற்றது -7. முஸ்லிம் லீக் - 4.8% வாக்கு சதவீதம்

72.   முஸ்லிம் லீக் மீட்பு நாடாக கொண்டாடிய நாள்- காங்கிரஸ் கட்சி ராஜனமா செய்த நாள்- 1939 டிசம்பர் 22.

73.   லாகூர் மாநாட்டில் முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றிய நாள் - 1940 மார்ச் 26.

74.   முஸ்லிம் லீக்கின் அடிப்படை கோரிக்கையானது " இரு நாடு கொள்கை ஆகும்". இதனை முதலில் 1937  நடைபெற்ற பம்பாய் லீக் மாநாட்டில் தனது உரையில் குறிப்பிட்டவர் -சர் வாசிர் ஹசன்

75.   1956 இல் யாருடைய தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைத் தூதுக்குழு அமைக்கப்பட்டது -பெதிக் லாரன்ஸ்.

76.   முஸ்லிம் லீக்" நேரடி நடவடிக்கை நாளாக " அறிவித்தது-1946 ஆகஸ்ட் 16.

77.   இரு நாடு கொள்கையை முதன் முதலில் கொண்டு வந்தவர்-சர் வாசிர் ஹசன்.

78.   இந்துமத மறுமலர்ச்சி -ஆரிய சமாஜம்.

79.   கலீஃபா பதவி ஒழிப்பு -1924.

80.   லாலா லஜபதி ராய் - இந்து-முஸ்லிம் மாகாணங்களாக பஞ்சாப் பிரித்தல்.

81.   ராஷ்டிரிய சுயம்சேவா சங்கம்- M.S. கோல்வாக்கர்.

82.   கௌளராச்ஷினி சபைகள் - பசு பாதுகாப்பு சங்கங்கள்.

83.   சுத்தி' மற்றும்' சங்கதன்' நடவடிக்கை- ஆரிய சமாஜம்.

84.   அலிகார் இயக்கத்தின் நிறுவனர் - சர் சையது அகமது கான்.

85.   சுதேசி இயக்கம்- 1905.