6    TH- STD  எழுத்துக்கள்

1.    முதலெழுத்துக்கள் எண்ணிக்கை 30.

2.    உயிரெழுத்து  - 12 எழுத்துக்கள். முதல் வரை.

3.    மெய்யெழுத்து        - 18 எழுத்துக்கள். க் முதல் ன் வரை.

4.    குறில் எழுத்துக்கள்  - 5  , , , , . 

5.    நெடில் எழுத்துக்கள்  - 7 , , , , , , .    

6.    மெய்யெழுத்துக்கள் - 18 க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.   

7.    வல்லினம் எழுத்துக்கள்   - க், ச், ட், த், ப், ற். வன்மையாக ஒலிக்கின்றன.

8.    மெல்லினம் எழுத்துக்கள் - ங், ஞ், ண், ந், ம், ன். மென்மையாக ஒலிக்கின்றன.

9.    இடையினம் எழுத்துக்கள் - ய், ர், ல், வ், ழ், ள். வன்மையாகவும் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.

10.   உயிர்மெய்     - 216.

11.   ஆய்த எழுத்து    - 1.

12.   ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் - முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை.

13.   உயிர்மெய் எழுத்துக்கள் வகை2.  உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில்.

14.   தமிழில் எழுத்தானது வகை - 2.  முதலெழுத்து, சார்பெழுத்து.

15.   சார்பு எழுத்துக்கள் எண்ணிக்கை மொத்தம்- 10.

          1.    உயிர்மெய்

          2.    ஆய்தம்

          3.    உயிரளபெடை

          4.    ஒற்றளபெடை

          5.    குற்றியலிகரம்

          6.    குற்றியலுகரம்

          7.    ஐகாரக்குறுக்கம்

          8.    ஔகாரக்குறுக்கம்

          9.    மகரக்குறுக்கம்

         10.   ஆய்தக்குறுக்கம்

16.   அளபெடுத்தல் என்றால் என்ன- நீண்டு ஒலித்தல்.

17.   அளபெடை வகைகள்  - 2.  உயிரளபெடை, ஒற்றளபெடை.

18.   உயிரளபெடை எத்தனை வகைப்படும்- 3. செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை.

19.   செய்யுளிசை அளபெடை எவ்வாறு அழைக்கப்படுகிறது - இசைநிறை அளபெடை.

20.   ஒற்றளபெடை வகை 11.  ங், ஞ், ண், ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் .