6TH- STD – இயல் - 2
1.
சிலப்பதிகாரம் ஆசிரியர் - இளங்கோவடிகள்
2.
திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும் பாடல் ஆசிரியர் - இளங்கோவடிகள்
3.
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்
4.
சேர மன்னர் மரைபச் சேர்ந்தவர்- இளங்கோவடிகள்
5.
இளங்கோவடிகள் காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
6.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று - சிலப்பதிகாரம்
7.
தமிழின் முதல் காப்பியம்- சிலப்பதிகாரம்
8.
முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுவது - சிலப்பதிகாரம்
9.
இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம், மணிமேகலை
10.
இளங்கோவடிகள் எந்த மன்னர் மரபைச் சேர்ந்தவர் - சேர
11.
இளங்கோவடிகள் காலம் - கி.பி 2 ம் நூற்றாண்டு
12.
கழுத்தில் சூடுவது - தார்.
13.
தமிழின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
14.
கதிரவனின் மற்றொரு பெயர் - ஞாயிறு
15.
வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக - வெண்மை + குடை
16.
பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பொன் + கோட்டு
17.
கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - கொங்கலர்
18.
அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - அவனளிபோல்
19.
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்"
என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம்
20.
காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற நூலின் ஆசிரியர் – பாரதியார்.
21.
காணி என்பதன் பொருள் - நில அளவு
22.
மாடங்கள் என்ற சொல்லின் பொருள் -
அடுக்குகள்
23.
சித்தம் என்ற சொல்லின் பொருள் - உள்ளம்
24.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் - பாரதியார்
25.
பாரதியார் இயற்பெயர் - சுப்பிரமணியன்.
26.
எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்- பாரதியார்.
27.
மண் உரிமைக்காகவும் மற்றும் பெண் உரிமைக்காகவும் பாடியவர், நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர் - பாரதியார்
28.
நிலத்தினிடையே என்னும் சொல்லை பிரித்து எழுதுக - நிலத்தின் + இடையே
29.
"பாஞ்சாலிசபதம்" என்ற நூலை இயற்றியவர் - பாரதியார்
30.
"கிணறு" என்பதன் பொருள் - கேணி
31.
"சித்தம்" என்பதன் பொருள் - உள்ளம்
32.
நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் - நன்மை + மாடங்கள்
33.
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் - நிலத்தின் + இடையே
34.
நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - நிலாவொளி
35.
பாரதியார் எழுதிய நூல்கள் : பாஞ்சாலி சபதம் , கண்ணன் பாட்டு, குயில் பாட்டு.
36.
பறவைகள் இடம் பெயர்தல் - வலசை போதல்
37.
பெரும்பாலும் எந்த வகைப் பறவைகள் வலசை போகின்றன - நீர்வாழ் பறவைகள்
38.
எதன் அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம்பெறுகின்றன - நிலவு, விண்மீன், புவிஈர்ப்பு புலம்.
39.
சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை - கப்பல் பறவை.
40.
வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் மேற்கிலிருந்து கிழக்குநோக்கியும் - பறவைகள் வலசை போகின்றன.
41.
கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப்பறவை என அழைக்கப்படும் பறவை -
கப்பல் பறவை
42.
தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் - சிட்டுக்குருவி.
43.
'தென்திசைக்குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்' என்ற பாடலை இயற்றியவர் -சத்திமுத்துப்புலவர்
44.
இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்திலும் வாழும் இனம் - சிட்டுக்குருவிகள்.
45.
சிட்டுகுருவியின் வாழ்நாள் -10 முதல் 13 ஆண்டுகள்.
46.
ஆண் சிட்டுக் குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர் பழுப்பாக இருக்கும்
47.
பெண் சிட்டுக் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
48.
பறவைகள் வலசை போதலை பற்றி 1500 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புலவர் - சத்திமுத்தப் புலவர்.
49.
இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் - சலீம் அலி.
50.
உலகிலேயே நெடுந்தொலைவு 22000 கி. மீ பயணம் செய்யும் பறவையினம் - ஆர்டிக் ஆலா.
51.
சிட்டுக்குருவி 3 முதல் 6 முட்டைகள் வரை இடும். 14 நாட்கள் அடைகாக்கும். 15ஆம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
52.
"நாராய்,நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியவர் - சத்திமுத்தப் புலவர்.
53.
பறவைகள் பற்றிய படிப்பு - ஆர்னித்தாலஜி .
54.
மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது! என்கிறார் பறவையியல் ஆய்வாளர் - சலீம் அலி.
55.
தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றை படம் பிடிப்பதிலும் ஈடுபட்டவர்- சலீம் அலி.
56.
இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்- டாக்டர் சலீம் அலி.
57.
தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்- டாக்டர் சலீம் அலி.
58.
காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாடியவர் – பாரதியார்.
59.
climate - என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் – தட்பவெப்பநிலை.
60.
வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன - தலையில் சிறகு வளர்தல், இறகுகளின் நிறம் மாறுதல் , உடலில் கற்றையாக முடி வளர்தல்.
61. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி - துருவப் பகுதி.
62.
சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவை இனத்தை சார்ந்தது. கூடுகட்டும் காலங்களை சத்தமிட்டு கொண்டே இருக்கும்
63.
சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்ச்சி நூலுக்கு - சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்
64.
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவர் – பாரதியார்.
65.
டாக்டர் சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் - சிட்டுக்குருவியின் வீழ்ச்சி.
66.
தரை+ இறங்கும் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் - தரையிறங்கும்.
67.
ஆர்டிக் ஆலா எவ்வளவு தொலைவு பயணம் செய்யும் - 22000 கி.மீ.
68.
கிழவனும் கடலும் என்ற ஆங்கில புதினத்தின் ஆசிரியர் - எர்னெஸ்ட் ஹெமிங்வே.
69.
எர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 1954.
70.
கிழவனும் கடலும் என்ற கதையின் நாயகன் - சாண்டியாகோ
71.
கிழவனும் கடலும் என்ற கதையில் சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின் பெயர் - மனோலின்
72.
உலக சிட்டுக்குருவிகள் நாள் - மார்ச் 20
73.
தமிழ் எழுத்து எத்தனை வகைப்படும் - 2
74.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை - 12
75.
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை - 18
76.
முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை - 30
77.
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - 10
78.
ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் – முப்புள்ளி,முப்பாற்புள்ளி,தனிநிலை.
79.
தமிழ் - தொல்காப்பியம்
80.
தமிழ்நாடு - சிலப்பதிகாரம், வஞ்சிக்
81.
தமிழன் - அப்பர், தேவாரம்
82.
வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர் ,பொய்யில் புலவர் என்ற சிறப்பு பெயர்களை உடையவர்- திருவள்ளுவர்.
83.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்- திருவள்ளுவர்.
84.
அறநூல்களில் ‘உலகப் பொதுமறை’ என்று போற்றப்படும் சிறப்பு பெற்ற நூல் - திருக்குறள்
85.
ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தை கற்றுத்தரும் நூல் – திருக்குறள்
86.
ஒருவருக்கு மிகச்சிறந்த அணி - பணிவு, இன்சொல்
87.
திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர் - 2000
88.
எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவர் - திருவள்ளுவர்
89.
தெய்வப்புலவர் என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படுபவர் - திருவள்ளுவர்
90.
திருக்குறளின் மூன்று பிரிவுகள் - அறத்துப்பால் , பொருட்பால் , இன்பத்துப்பால்
91.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று - திருவள்ளுவர்
92.
திருக்குறள் எத்தனை அதிகாரங்களை உடையது - 133
93.
திருக்குறள் எத்தனை குறள்பாக்களை கொண்டுள்ளது – 1330
94.
திருக்குறள் எத்தனை க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - 100
95.
ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு - 2016
96.
மாரியப்பன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் - தமிழ்நாடு
97.
புள் என்பதன் வேறுபெயர் - பறவை
98.
1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டவர்- சர்.சி.வி. இராமன்
99.
பிப்ரவரி 28 ஆம் நாளை ஆண்டுதோறும் - "தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடப்படுகிறது.
100. பொருத்துக
1. முத்துச் சுடர் போல - நிலா ஒளி
2. தூய நிறத்தில் - மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட - தென்றல்
101. எதிர் சொற்களைப் பொருத்துக
1. அணுகு - விலகு
2. ஐயம் - தெளிவு
3. ஊக்கம் - சோர்வு
4. உண்மை - பொய்மை
102. பொருத்துக.
1. திங்கள் - நிலவு
2. கொங்கு - மகரந்தம்
3. அலர் - மலர்தல்
4. திகிரி - ஆணைச்சக்கரம்
103. பொருத்துக.
1. பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
2. மேரு - இமயமலை
3. நாமநீர் - அச்சம் தரும்கடல்
4. அளி - கருணை
104. பொருத்துக:
1. சித்தம் - உள்ளம்
2. காணி - நில அளவை குறிக்கும் சொல்
3. மேரு -இமயமலை
4. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
105. பொருத்துக.
1. கண்டம் - Continent
2. வலசை - Migration
3. தட்பவெப்பநிலை - Climate
4. புகலிடம் - Sancturary
5. வானிலை - Weather
6. புவிஈர்ப்புலம் - Gravitational field
0 Comments
THANK FOR VISIT