6TH- STD -இயல்-8
1. "தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் – தாயுமானவர்
2. "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்- தாயுமானவர்
3. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் கணக்கராகப் பணி புரிந்தவர் - தாயுமானவர்
4. தமிழ்மொழியின் உபநிடதம் என அழைக்கப்படுவது - தாயுமானவர் பாடல்கள்
5. இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை - கண்ணி
6. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- தம்முயிர்
7. இன்புற்று இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- இன்புற்றிருக்க
8. தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- தான் + என்று
9. சோம்பல என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்- சுறுசுறுப்பு
10. உழைக்கும்போது நீங்கள் பல்ல குழலாகி விடுகிறீர்கள் என்ற கவிதையை இயற்றியவர் - கலில் கிப்ரான்
11. கலில் கிப்ரான் இத நாட்டைச் சேர்ந்தவர்- லெபனான்
12. கலில் கிப்ரான் பாடல்களை தீர்க்கதரிசி என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர் - புவியரசு
13. "சுயம்" என்ற சொல்லின் பொருள் - தனித்தன்மை
14. உள்ளடுகள் என்ற சொல்லின் பொருள் - உள்ளே இருப்பவை
15. பரிசு பெறும்போது உன் மனநிலை - மகிழ்ச்சி ஆக இருக்கும்
16. வாழ்வில் உயர கடினமாக - உழைக்க வேண்டும்
17. "தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று கூறியவர் - பாரதியார்
18. பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் - மணிமேகலை
19. கோ என்பதன் பொருள்- பசு
20. முகி என்பதன் பொருள்- முகம்
21. கோமுகி பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் மாதம் - வைகாசி
22. கோவலன் மற்றும் மாதவியின் மகள் - மணிமேகலை
23. மணிமேகலை தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு- மணிபல்லவத்தீவு
24. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்- ஆதிரை
25. புத்தபீடிகையை காவல் செய்து வருபவர் – தீவதிலகை
26. "உபபாண்டவம்" என்ற நூலை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்
27. "கதாவிலாசம்" என்ற நூலை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்
28. "கால் முளைத்த கதைகள் " என்ற நூலை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்
29. "தேசாந்திரி" என்ற நூலை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்
30. "தாவரங்களின் உரையாடல்" என்ற சிறுகதையை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்
31. ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் - பெயர்ச்சொல்
32. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்- 6
33. பொருளைக் குறிக்கும் பெயர்- பொருட்பெயர்
34. பொருட்பெயருக்கு எடுத்துக்காட்டு - மரம்
35. ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் - இடப்பெயர்
36. இடப்பெயருக்கு எடுத்துக்காட்டு - பள்ளி
37. காலத்தைக் குறிக்கும் பெயர் - காலப்பெயர்
38. காலப் பெயருக்கு எடுத்துக்காட்டு – நிமிடம், நாள், சித்திரை
39. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்- சினைப்பெயர்
40. சினைப்பெயருக்கு எடுத்துக்காட்டு – கண், கை, தலை
41. பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்- பண்புப்பெயர்
42. பண்புப்பெயருக்கு எடுத்துக்காட்டு – வட்டம்,சதுரம்,செம்மை
43. தொழிலைக் குறிக்கும் பெயர் – தொழிற்பெயர்
44. தொழில்பெயருக்கு எடுத்துக்காட்டு - படித்தல்
45. நம்முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகையாக பிரித்தனர்- இரண்டு
46. சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் பெயர்களை இட்டு வழங்குவது - காரணப்பெயர்
47. இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும் - 2
48. காரணம் ஏதுமின்றி பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர் - இடுகுறிப் பொதுப்பெயர்
49. இடுகுறிப் பொதுப்பெயருக்கு எடுத்துக்காட்டு - மரம்
50. காரணம் ஏதுமின்றி சிறப்புத்தன்மை கருதி, ஒன்றனுக்கோ அல்லது ஓர் இனத்திற்கோ இட்டு வழங்கிய பெயர்- இடுகுறி சிறப்புப்பெயர்
51. காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர்- காரணப்பெயர்
52. காரணப்பெயர் எத்தனை வகைப்படும் - 2
53. குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தல் - காரணப் பொதுப்பெயர்
54. காரணப் பொதுப்பெயருக்கு எடுத்துக்காட்டு- பறவை
55. குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாக குறித்தல் - காரணச் சிறப்புப்பெயர்
56. காரணச் சிறப்புப்பெயருக்கு எடுத்துக்காட்டு - வளையல், மரங்கொத்தி
57. இடுகுறிப்பெயரை - மண்
58. காரணப்பெயரை - வளையல்
59. இடுகுறிச்சிறப்புப் பெயரை - வாழை
60. "அன்பினில் இன்பம் காண்போம் அறத்தினில் நேர்மை காண்போம்" என்ற பாடலின் ஆசிரியர் -அ.முத்தரையனார்
1.
பொருத்துக:
1. இடுகுறிப பொதுப்பெயர் - மரம்
2. இடுகுறிசிறப்புபெயர் - கருவேலங்காடு
3. காரணப் பொதுப்பெயர் - பறவை
4. காரண சிறப்புபெயர் – வளையல்
61. பொருத்துக.
1. தண்டருள் - குளிர்ந்த கருணை
2. கூர் - மிகுதி
3. செம்மையருக்கு - சான்றோருக்கு
4. ஏவல் - தொண்டு
5. பராபரமே - மேலான பொருளே
62. பொருத்துக.
1. பணி - தொண்டு
2. எய்தும் - கிடைக்கும்
3. எல்லாரும் - எல்லா மக்களும்
4. அல்லாமல் - அதைத்தவிர
63. பொருத்துக
1. அறக்கட்டளை - Trust
2. தன்னார்வலா - Volunteer
3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red
cross
4. சாரண சாரணியா- Scouts and Guides
5. சமூக சேவகர்- Social worker
0 Comments
THANK FOR VISIT