7TH- STD -    இயல்-2  

1.    சுரதாவின் இயற்பெயர் - இராசகாபாலன்.

2.    பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டு தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டவர்-சுரதா.

3.    உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் சுரதா.

4.    சுரதா இயற்றிய  நூல்கள்- அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம்.

5.    கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை - கிளிக்கண்ணி.

6.    காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் - கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை , பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.

7.    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி - என்ற பாடல் ஆசிரியர் பாரதியார்.

8.    வாழை, கன்றை - ஈன்றது .

9.    காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  காடு + எல்லாம் .

10.   கிழங்கு + எடுக்கும்என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - கிழங்கெடுக்கும் .

11.   அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதை ஆசிரியர் - ராஜமார்த்தாண்டன்.

12.   கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்- ராஜமார்த்தாண்டன்.

13.   ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்- ராஜமார்த்தாண்டன்.

14.   கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூலை தொகுத்தவர் - ராஜமார்த்தாண்டன்.

15.   நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது கோலிக்குண்டு.

16.   சுட்ட பழங்கள்என்று குறிப்பிடப்படுபவை - மண் ஒட்டிய பழங்கள்.

17.   பெயரறியாஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுபெயர் + அறியா.

18.   மனமில்லைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - மனம் + இல்லை.

19.   நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் நேற்றிரவு.

20.   தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் முண்டந்துறை.

21.   முண்டந்துறை காப்பகம் பரப்பளவு - 895 சதுர கிலோ மீட்டர்.

22.   ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு - தந்தம் உண்டு.

23.   ஆசிய யானைகளில் பெண் யானைக்கு - தந்தம் இல்லை.

24.   ஆண் , பெண் இரண்டும் தந்தம் உள்ள யானை - ஆப்பிரிக்க யானை.

25.   யானை கூட்டத்திற்கு  தலைமை தாங்குவது - பெண் யானை.

26.   ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது தந்தம்.

27.   மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு- யானை.

28.   ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் விலங்குபுலி.

29.   கிர் சரணாலயம்  அமைந்துள்ள மாநிலம்குஜராத்.

30.   இந்தியாவில் காணப்படும் மான் வகை - சருகுமான், மிளாமான், வெளிமான்.

31.   தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந் துறை .

32.   காட்டா றுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - காடு + ஆறு .

33.   அனைத்துண்ணிஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - அனைத்து + உண்ணி.

34.   நேரம் + ஆகிஎன்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - நேரமாகி .

35.   வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - வேட்டையாடிய .

36.   காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடுஎன்று அழைக்கப்படும் விலங்கு- புலி.

37.   யானைக் கூட்டத்திற்கு ஒரு - பெண் யானைதான் தலைமை தாங்கும்.

38.   கரடிகளைத் தேனீக்க ளிடமிருந்து காப்பது அதன் முடி.

39.   இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர்- ஜாதவ்பயேங்.

40.   ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு 'இந்திய வனமகன் (Forest Man of India) என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு- 2012.

41.   ஜாதவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஆண்டு- 2015.

42.   ஜாதவுக்கு 'மதிப்புறு முனைவர்' பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் - கெளகாத்தி பல்கலைக்கழகம்.

43.   நால்வகைக் குறுக்கங்கள் - ஐகாரக்குறுக்கம் , ஔகாரக்குறுக்கம் , மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம்:

44.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்- திருவள்ளுவர்.

45.   திருவள்ளுவர் சிறப்புப் பெயர்கள்- முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார்.

46.   தமிழ்நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள்.

47.   அறத்துப்பால், பொருட்பால் இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புக் கொண்டது- திருக்குறள்.

48.   திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - அறம்-38 , பொருள்-70, இன்பம்-25 - மொத்தம் 133 .

49.   அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.

50.   திருக்குறள் வேறு பெயர்கள் - முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி.

51.   வாய்மை எனப்படுவது-தீங்குகராக சொற்களைப் பேசுதல்.

52.   பொறாமை உள்ளவன் செல்வம் - சான்றோர்களால் ஆராயப்படும்.

53.   பொருட்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பொருள் + செல்வம்.

54.   யாதெனின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - யாது+எனின்.

55.   தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - தன்னெஞ்சு.

56.   தீது+உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - தீதுண்டோ.

https://www.a2ztnpsc.in/