7TH- STD -இயல்-3
1.
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகள் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்" என்ற பாடலை இயற்றியவர் – காவற்பெண்டு.
2.
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு.
3.
சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்- காவற்பெண்டு.
4.
சங்ககால பெண்புலவரான காவற்பெண்டு எத்தனை பாடல்களை பாடியுள்ளார் – ஒன்று.
5.
பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குவது – புறநானூறு.
6.
யாண்டு என்னும் சொல்லின் பொருள் – எங்கு.
7.
'யாண்டுளனோ'? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - யாண்டு + உளனோ?
8.
'கல் + அளை' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – கல்லளை.
9.
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலினைத் தொகுத்து வெளியிட்டவர் - நா. வானமாமலை
10.
பாஞ்சலை வளம் என்ற பாடலில் ஊர்வலத்தின் முன்னால் அசைந்து வந்தது – வாரணம்.
11.
பாஞ்சலை வளம் என்ற பாடலில் பாஞ்சாலங்குறிச்சியில் நாயை விரட்டிடும் – முயல்.
12.
மெத்தை விடு என்று குறிப்பிடப்படுவது - மாடி வீடு.
13.
'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பூட்டு + கதவுகள்.
14.
"தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - தோரணம் + மேடை.
15.
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – வாசலலங்காரம்.
16.
கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங் குறிச்சிக்கு திருவாக்கு அருள்பவள் – சக்கமாதேவி.
17.
தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
18.
தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் –முத்துராமலிங்கத்தேவர்.
19.
வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் – முத்துராமலிங்கத்தேவர்.
20.
உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்-முத்துராமலிங்கத்தேவர்.
21.
"சுத்தத் தியாகி"
என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் – முத்துராமலிங்கத்தேவர்.
22.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்பிறந்த ஆண்டு – 1908.
23.
முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் – இராமநாதபுரம்.
24.
முத்துராமலிங்கத் தேவரின் தந்தையார் , தாயார் பெயர் - உக்கிர பாண்டியத் தேவர், இந்திராணி.
25.
முத்துராமலிங்கத் தேவர் தொடக்கக் கல்வி பயின்ற இடம் – கமுதி.
26.
முத்துராமலிங்கத் தேவர் உயர்க் கல்வி பயின்ற இடம் – பசுமலை.
27.
1936 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் – காமராஜர்.
28.
ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராசர் பெயரில் வரி கட்டி அதைத் தேர்தலில் போட்டியிட வைத்தவர் - முத்துராமலிங்க தேவர்.
29.
வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடைவிதிக்கப்பட்ட தலைவர் – திலகர்.
30.
தென் இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடைவிதிக்கப்பட்ட தலைவர்- முத்துராமலிங்கத்தேவர்.
31.
முத்துராமலிங்கத் தேவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் - திரு.வி.க.
32.
வங்கச்சிங்கம் என்று போற்றப்படுபவர் – நேதாஜி.
33.
முத்துராமலிங்க தேவரின் அரசியல் குரு – நேதாஜி.
34.
முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு- 1939.
35.
முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வார இதழ் – நேதாஜி.
36.
முத்துராமலிங்கத் தேவர் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முதன் முதலில் உரையாற்றிய இடம் – சாயல்குடி.
37.
"முத்துராமலிங்கத் தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்”என்று கூறியவர் – காமராசர்.
38.
"தென்னாட்டுச் சிங்கம்"
என்று போற்றப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.
39.
“முத்துராமலிங்கத் தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது"
என்று புகழ்ந்தவர் - அண்ணா .
40.
முத்துராமலிங்கத் தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகளிலிருந்து அல்ல" என்று கூறியவர் – இராஜாஜி.
41.
முத்துராமலிங்கத் தேவர், இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஷ்வர சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு – 1937.
42.
தேர்தலில் பொப்பிலி அரசரை எதிர்த்துப் போட்டியிட்டவர் - வி.வி.கிரி.
43.
முத்துராமலிங்கத் தேவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுகள் - 1937, 1946, 1952, 1957, 1962.
44.
பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பலவேறு போராட்டங்களை நடத்தியவர் - முத்துராமலிங்கத் தேவர்.
45.
முத்துராமலிங்கத் தேவர் குற்றப்பரம்பரைச்சட்ட எதிர்ப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு- 1934.
46.
குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு – 1948.
47.
மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போரட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் நடத்திய ஆண்டு- 1939.
48.
ஐமின் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகளின் துயர் துடைக்கப்பாடுபட்டவர்- முத்துராமலிங்கத் தேவர்.
49.
1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் திகழ்ந்தவர் -முத்துராமலிங்கத் தேவர்.
50.
பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.
51.
1938 ஆம் ஆண்டு மதுரை நூற்பு ஆலை தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து போராட்டம் நடத்தியவர் - முத்துராமலிங்கத் தேவர்.
52.
பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று போராடியவர் - முத்துராமலிங்கத் தேவர்.
53.
முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் - அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்.
54.
பசும்பொன் முத்கராமலிங்கத் தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் - 20.075.
55.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாட்கள்- 4000.
56.
தேசியம் காத்த செயல் என்று அழைக்கப்படுபவர்- முத்துராமலிங்கத் தேவர்.
57.
வித்யா பாஸ்கர் என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.
58.
பிரவண கேசரி என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.
59.
சன்மார்க்க சண்டமாருதம் என்று அழைக்கப்படுபவர் – முத்துராமலிங்கத்தேவர்.
60.
இந்து புத்த சமய மேதை என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.
61.
முத்துராமலிங்கத்தேவர் இயற்கை எய்திய ஆண்டு – 1963.
62.
விவேகானந்தரின் தூதராகவும், நேதாஜியின் தளபதியாகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.
63.
தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக விளங்கியவர் - முத்துராமலிங்கத் தேவர்.
64.
சத்திய சிலராகவும், முருகப்பக்தராகவும் இருந்தவர் -முத்துராமலிங்க தேவர்.
65.
ஆன்மிகப் புத்திரராகவும், தமிழ்பாடும் சித்தராகவும் இருந்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.
66.
புலமையில் கபிலராகவும், வலிமையில் கரிகாலனாகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.
67.
கொடையில் கர்ணனாகவும், பக்தியில் பரமஹம்சராகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.
68.
இந்திய அரசு, முத்துராமலிங்கத் தேவருக்கு தபால்தலை வெளியிட்ட ஆண்டு- 1995.
69.
தமக்கு சொந்தமான 32, சிற்றூர்களில் இருந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.
70.
சுத்தத் தியாகி" என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் – முத்துராமலிங்கத்தேவர்.
71.
பாண்டிய நாட்டின் துறைமுக நகரம் – கொற்கை.
72.
"வசையொழிய வாழ்வாரே வாழ்வார்'' என்று கூறியவர் – திருவள்ளுவர்.
73.
சுதேச கப்பல் கம்பெனியின் தலைவராக இருந்தவர் – பாண்டித்துரை.
74.
கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படுபவர் - வ.உ.சி.
75.
“சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" என்று கூறியவர் – திலகர்.
76.
"வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குவதும் என்போம் என்ற பாடலை பாடியவர்- பாரதியார்.
77.
"சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று கூறியவர் – பின்ஹே.
78.
சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி – பின்ஹே.
79.
"சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ! கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ!" என்று கூறியவர் -வ.உ.சி.
80.
"தொல்காப்பியத்தை படித்து படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன், இன்னிலையக் கற்று என் இன்னல்களை வென்றேன்' என்று கூறியவர் – வ.உ.சி.
81.
ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை
"மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் – வ. உ.சி.
82.
மெய்யறிவு".
"மெய்யறம்"
என்ற நூல்களை இயற்றியவர் - வ .உ.சி.
83.
"பாயக் காண்பது சுதந்திர வெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்' என்ற பாடலை இயற்றியவர் – சிதம்பரனார்.
84.
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் - இரா.பி. சேதுப்பிள்ளை.
85.
இரா.பி. சேதுப்பிள்ளையின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – தமிழின்பம்.
86.
ஆற்றங்கரையினிலே"
என்ற நூலை எழுதியவர் - இரா.பி.சேதுபிள்ளை .
87.
'தமிழ்விருந்து"
என்ற நூலை எழுதியவர் - இராபி.சேதுபிள்ளை.
88.
கடற்கரையினிலே' என்ற நூலை எழுதியவர் - இரா.பி.சேதுபிள்ளை.
89.
"தமிழகம் ஊரும் பேரும்' என்ற நூலை எழுதியவர் - இரா.பி. சேதுபிள்ளை.
90.
மேடைப்பேச்சு" என்ற நூலை எழுதியவர் - இரா.பி. சேதுபிள்ளை.
91.
பொருத்துக:
1. சிற்றில் - சிறு வீடு
2. பெற்றெடுத்த வயிறு- ஈன்ற வயிறு
3. கல்அளை- கற்குகை
4. எங்கே - யாண்டு
92.
பொருத்துக:
1. சூரன்- வீரன்
2. சாஸ்தி- மிகுதி
3. பொக்கிஷம்- செல்வம்
4. விஸ்தாரம்- பெரும்பரப்பு
93.
பொருத்துக
1. வாரணம்- யானை
2. கமுகு - பாக்கு
3. பரி- குதிரை
4. சிங்காரம் – அழகு
0 Comments
THANK FOR VISIT