7TH- STD -இயல்-9
1.
"வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் - அவர்" என்ற பாடலை இயற்றியவர் - கண்ணதாசன்
2.
இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி
எத்தனை விண்கனவு - தினம்" என்ற பாடலை இயற்றியவர் -கண்ணதாசன்
3.
கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா
4.
கண்ணதாசனின்
சிறப்பு பெயர்- கவியரசு
5.
தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் - கண்ணதாசன்
6.
இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் - இயேசு காவியம்
7.
"இயேசுக்காவியம்" என்ற நூலை எழுதியவர் – கண்ணதாசன்
8.
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது - பொறுமை
9.
சாந்த குணம் உடையவர்கள் - உலகம் முழுவதையும் பெறுவர்
10.
'மலையளவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- மலை + அளவு
11.
'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- தன் + நாடு
12.
இவை + இல்லாது என்பதனைச் சோத்தெழுதக் கிடைக்கும் சொல் - இவையில்லாது
13.
''அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - சே.பிருந்தா
14.
சே.பிருந்தா எழுதிய கவிதை நூல்கள் - மழை பற்றிய பகிர்தல்கள்,வீடு முழுக்க வானம்,மகளுக்குச் சொன்ன கதை
15.
கூடு கட்டத் தெரியாத பறவை -
குயில்
16.
'தானொரு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - தான் + ஒரு
17.
"கண்ணியமிகு" என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர் - காயிதே மில்லத்
18.
காயிதே மில்லத் பயின்ற தூயவளனார் கல்லூரி எங்குள்ளது
- திருச்சி
19.
மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்தவர் - காயிதே மில்லத்
20.
பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் - அது தமிழ்மொழிதான் என்று உறுதியாக சொல்வேன்" என்று கூறியவர் - காயிதே மில்லத்
21.
தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்றவர் - காயிதே மில்லத்
22.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் மூண்ட ஆண்டு - 1962
23.
காயிதே மில்லத்தின் இயற்பெயர் - முகம்மது இசுமாயில்
24.
'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு பொருள் - சமுதாய வழிகாட்டி
25.
காயிதே மில்லத் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய
ஆண்டு -1946 - 1952
26.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராக பணியாற்றியவர்-
காயிதே மில்லத்
27.
மாநிலங்களவை,
மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்-
காயிதே மில்லத்
28.
'கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை' என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர் - காயிதே மில்லத்
29.
காயிதே மில்லத் நிறுவிய ஜமால் முகம்மது கல்லூரி எங்கு உள்ளது - திருச்சி
30.
காயிதே மில்லத் நிறுவிய ஃபரூக் கல்லூரி எங்கு உள்ளது - கேரளா
31.
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக்
காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்" என்று கூறியவர் -அண்ணா
32.
'இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர்' என்று
காயிதே மில்லத் பற்றிக் கூறியவர் - பெரியார்
33.
எளிமை
பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்- காயிதே மில்லத்
34.
விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் கலந்து
கொண்ட இயக்கம் -
ஒத்துழையாமை இயக்கம்
35.
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்-நாடாளுமன்றம்
36.
'எதிரொலித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- எதிர் + ஒலித்தது
37.
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - முது மொழி
38.
தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்" என்று
குறிப்பிட்டவர் - காயிதே மில்லத்
39.
பாவண்ணன் எந்த மொழியிலிருந்து பலநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்- கன்னடம்
40.
"வேர்கள் தொலைவில் இருக்கின்றன" , "நேற்று வாழ்ந்தவர்கள் " என்ற நூலை எழுதியவர் - பாவண்ணன்
41.
கடலோர வீடு , பாய்மரக்கப்பல்,மீசைக்கார பூனை,பிரயாணம் என்ற நூலை எழுதியவர் -பாவண்ணன்
42.
ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகிவருவது -ஆகுபெயர்
43.
பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது - பொருளாகுபெயர்
44.
பொருளாகு பெயரின் வேறு பெயர் – முதலாகுபெயர்
45.
இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை-
இரட்டைக்கிளவி
46.
அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட
முறை தொடர்ந்து வருவதை - அடுக்குத்தொடர்
47.
வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வருவது - இரட்டைக்கிளவி
48.
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது
- பொருளாகுபெயர்
49.
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது
- தொழிலாகுபெயர்
50.
மழை சடசடவெனப் பெய்தது இத்தொடரில் அமைந்துள்ளது-
இரட்டைக்கிளவி
51.
பொருத்துக
1. சாந்தம் - அமைதி
2. மகத்துவம் - சிறப்பு
3. பேதங்கள் - வேறுபாடுகள்
4. தாரணி - உலகம்
5. தத்துவம் - உண்மை
6. இரக்கம் - கருணை
52.
பொருத்துக
1. பொருளாகுபெயர்- மல்லிகை சூடினார்
2. இடவாகுபெயர்- சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது
3. காலவாகுபெயர்- திசம்பர் சூடினான்
4. சினையாகுபெயர்- தலைக்கு ஒரு பழம் கொடு
5. பண்பாகுபெயர்- இனிப்பு தின்றான்
6. பொங்கல் உண்டான்-
தொழிலாகுபெயர்
53.
பொருத்துக
1. சமயம்- Religion
2. எளிமை- Simplicity
3. ஈகை - Charity
4. கொள்கை- Doctrine
5. கண்ணியம்- Dignity
54.
பொருத்துக.
1. தத்துவம்- Philosophy
2. நேர்மை- Integrity
3. உபதேசம் - Preaching
4. வாய்மை- Sincerity
5. வானியல் – Astronomy
0 Comments
THANK FOR VISIT