7TH- STD - மாநில அரசு
1.
சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் - சட்டமன்ற உறுப்பினர்.MLA.
2.
புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடம் - சென்னை .
3.
ஆங்கிலேயர்களால், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை- புனித ஜார்ஜ் கோட்டை.
4.
தமிழக சட்டமன்ற பேரவை மற்றும் தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்- புனித ஜார்ஜ் கோட்டை.
5.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை-28,9.
6.
இந்தியா
எத்தனை வகையான அரசாங்ககளை கொண்டுள்ளது : 2.
1. மத்திய அரசு
2. மாநில அரசு
7.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரம் பகிர்தளிக்கப்பட்டு செயல்படுவது- கூட்டாட்சி முறை.
8.
இந்திய நாட்டின் மக்களாட்சி அமைப்பு - நாடாளுமன்ற மக்களாட்சி.
9.
மாநில அரசாங்கத்தில் காணப்படுவோர் :
1. மாநில ஆளுநர்
2. முதலமைச்சர்
3. அமைச்சர்கள்
10.
பாராளுமன்ற பேரவையில் உள்ளவர்கள்- பாராளுமன்ற உறுப்பினர். MP.
11.
சட்டமன்ற பேரவையில் உள்ளவர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள். MLA.
12.
சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பவர்கள் – மக்கள் பொது தேர்தலின் மூலம்.
13.
தேர்தலில் வாக்களிக்கும் வயது - 18 வயது.
14.
சட்டமன்ற உறுப்பினராக வயது – 25 வயது.
15.
தேர்தலை நடத்துவதும் அவற்றை கண்காணிப்பதும் யாருடைய பணி - இந்திய தேர்தல் ஆணையம்.
16.
ஆளுங்கட்சியை சாராத வேறு பல கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் -எதிர் கட்சியினர்.
17.
இந்திய குடியரசு தலைவர் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை ஆளுநரை நியமிப்பார் - 5 ஆண்டுகள்.
18.
ஆளுநர் பதவி காலம்-5 ஆண்டுகள்.
19.
பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட ஆளுங்கட்சி தலைவரை முதலமைச்சராக நியமிப்பவர் - ஆளுநர்.
20.
ஆளுநர் ஆவதற்குரிய தகுதிகள்:
1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2. 35 - வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
3. எந்தவொரு வருவாய் தரும் அரசபதவியிலும் இருக்ககூடாது.
4. வாழ்வில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.
21.
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட தேவையான தகுதிகள்:
1. 25 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
2. சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.
22.
சட்ட மேலவை உறுப்பினராக எத்தனை வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்-30.
23.
மாநில சட்டமன்றத்தில்/ சட்டசபையில் காணப்படும் இரு அவைகள்: மேலவை கீழவை
24.
சட்டமன்ற கீழவை உறுப்பினர்கள் தேர்ந்தேடுக்கபடுவது- மக்களால் நேரடி தேர்தல்.
25.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் தேர்ந்தேடுக்கபடுவது - மறைமுக தேர்தல்.
26.
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றம் - ஓரவை சட்டமன்றம்.
27.
மாநில சட்டமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுபவர்- ஆளுநர்.
28.
மாநில நிருவாக துறையின் தலைவராக செயல்படுபவர் – ஆளுநர்.
29.
மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகத்துறை நடவடிக்கைகளும் யாருடைய பெயரில் நடைபெறுகின்றன- ஆளுநர்.
30.
மாநில அரசு பல்கலைகழக வேந்தராக செயல்படுகிறவர்- ஆளுநர்.
31.
மாநில சட்டத்துறையால் இயற்றப்படும் அனைத்து சட்டம் மற்றும் வரைவுகள் யாருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாகும் - ஆளுநர்.
32.
மாநில தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர்- ஆளுநர்.
33.
மாநில பணியாளர் தேர்வாணைய தலைவரை நியமனம் செய்பவர்- ஆளுநர்.
34.
மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர்- ஆளுநர்.
35.
மாநில நிர்வாக துறையின் பெயரளவு தலைவர் – ஆளுநர்.
36.
மாநில நிர்வாக துறையின் மற்றும் உண்மையான தலைவர் – முதலமைச்சர்.
37.
சட்டங்களை இயற்றுவது – சட்டமன்றம்.
38.
சட்டங்களை செயல்படுத்துவது - நிருவாக துறை.
39.
சட்டங்களை நிலைநாட்டுவது – நீதித்துறை.
40.
மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பு – உயர்நீதிமன்றம்.
41.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யினை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்.
42.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவி ஓய்வு வயது- 62.
43.
சட்டமன்றத்திற்கு கூட்டு பொறுப்புடையவர்கள்:
1. முதலமைச்சர்
2. அமைச்சரவை குழுவினர்
44.
மாநில சட்டமன்ற உறுப்பினராக குறைந்த பட்ச வயது – 25.
45.
இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை – 28.
46.
மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்- ஆளுநர்.
47.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்- ஆளுநர்.
48.
முதலமைச்சர் என்பவர் - பெரும்பான்மை கட்சியின் தலைவர்.
49.
மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள் - சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை.
50.
பொருத்துக:
1. சட்டமன்ற உறுப்பினர்கள் -
சட்டமன்றம்
2. ஆளுநர் - மாநிலத்தின் தலைவர்
3. முதலமைச்சர் -
பெரும்பான்மை கட்சித் தலைவர்
4. யூனியன் பிரதேசங்கள் -
9.
5. புனித ஜார்ஜ் கோட்டை -
தலைமைச் செயலகம்
0 Comments
THANK FOR VISIT