8TH- STD -இயல்-4

1.     மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் - கல்வி

2.     யாருக்கு அழகு தரும் அணிகலன் தேவையில்லை - கல்வி கற்றோர்க்கு

3.     "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாவாம் - முற்ற" என்ற பாடலின் ஆசிரியர் - குமரகுருபரர்

4.     "முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார்" என்ற பாடலின் ஆசிரியர்- குமரகுருபரர்

5.     கலன் என்ற சொல்லின் பொருள்- அணிகலன்

6.     முற்ற என்ற சொல்லின் பொருள் - ஒளிர

7.     குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் - 17

8.     தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்தவர் - குமரகுருபரர்

9.     கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை என்ற நூலை இயற்றியவர் - குமரகுருபரர்

10.   முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ,கந்தர் கலிவெண்பா என்ற நூலை இயற்றியவர்குமரகுருபரர்

11.   நீதிநெறி விளக்கம் என்ற நூலை இயற்றியவர் - குமரகுருபரர்

12.   நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளன - 105

13.   கற்றவருக்கு அழகு தருவது - கல்வி

14.   கலனல்லால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கலன் +அல்லால்

15.   கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பலதெள்ளிதின் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்- நாலடியார்

16.   கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு" என்ற பாடலின் ஆசிரியர் - ஆலங்குடி சோமு

17.   தடம் என்ற சொல்லின் பொருள் என்ன- அடையாளம்

18.   அகம்பாவம் என்ற சொல்லின் பொருள் என்ன- செருக்கு

19.   ஆலங்குடி சோமு எந்த மாவட்டத்தில் பிறந்தார்- சிவகங்கை

20.   சோமு தமிழ்நாடு அரசின் எவ்விருதை பெற்றார்- கலைமாமணி

21.   என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும்- அகம்பாவம் இன்றி வாழ்ந்தார்

22.   'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கோயில் + அப்பா

23.   பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- பகைவனென்றாலும்

24.   கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்என்று - விஜயலட்சுமி பண்டிட்

25.   ஐக்கிய நாடு அவையின் முதல் பெண் தலைவர்- விஜயலட்சுமி பண்டிட்

26.   "தாய்மொழி வாயிலாகக் கல்வி பெற்றலே சிறப்பு" என்று கூறியவர் - திரு.வி.

27.   "தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பது" என்று கூறியவர்- திரு.வி.

28.   "இயற்கை ஓவியம்" என்று அழைக்கப்படும் நூல் - பத்துப்பாட்டு

29.   "இயற்கை இன்பக்கலம்" என்று அழைக்கப்படும் நூல் - கலித்தொகை

30.   "இயற்கை வாழ்வில்லம்" என்று அழைக்கப்படும் நூல் - திருக்குறள்

31.   "இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்" என்று அழைக்கப்படும் நூல்- சிலப்பதிகாரம் ,மணிமேகலை

32.   "இயற்கை தவம்" என்று அழைக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி

33.   "இயற்கை பரிணாமம்" என்று அழைக்கப்படும் நூல்கம்பராமாயணம்

34.   "இயற்கை அன்புஎன்று அழைக்கப்படும் நூல் - பெரிய புராணம்

35.   "இயற்கை இறையுறையுள்என்று அழைக்கப்படும் நூல் - தேவாரம் திருவாசகம் திருவாய் மொழி

36.   "தமிழ் இன்பத்திலுல் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோஎன்று கூறியவர் - திரு.வி.

37.   ஏடென்று கல்வி : சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி? பலகக் கெட்டா தென்னும் வீடன்று கல்வி : ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி : அது வளர்ச்சி வாயில்என்றவர்- குலோத்துங்கன்

38.   கொடிய காட்டு வேழங்களை யாருடைய யாழ் மயங்கச் செய்யும்- பாணர்

39.   "நாடக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன்என்று கூறியவர் - திரு.வி.

40.    இடைக்காலத்தில் நாடக்க கலையால் தீமை விளைந்தபோது அதைச் சிலர் அழிக்க முயன்றதுண்டுஎன்று கூறியவர்- திரு.வி.

41.   புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் -  கொழு கொம்பு போன்றது

42.   திரு.வி.. பிறந்த ஊர்- திருவாரூர்

43.   தமிழ்த் தென்றல் எனப் போற்றப்படுவர்- திரு.வி.

44.   "பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலை எழுதியவர் - திரு.வி.

45.   ''பொதுமை வேட்டல்" என்ற நூலை எழுதியவர் - திரு.வி.

46.   "முருகள் அல்லது அழகு" என்ற நூலை எழுதியவர் - திரு.வி.

47.   இளமை விருந்து' என்ற நூலை எழுதியவர் - திரு.வி.

48.   அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது - கல்வி

49.   கல்விப் பயிற்சிக்குரிய- இளமை

50.   இன்றைய கல்வி - தொழிலில் நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது?

51.   கலப்பில் வளர்ச்சி உண்டென்பது இயற்கை நுட்பம்

52.   வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையானது - காவிய இன்பம்

53.   பி.. குப்புசாமி யாரோடு நெருங்கி பழகி வந்தார் - ஜெயகாந்தன்

54.   " ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்ற நூலை எழுதியவர் - பி.. குப்புசாமி

55.   பி.. குப்புசாமி எழுதிய நூல் - ஓர் ஆரம்பபள்ளி ஆசிரியனின் குறிப்புகள்

56.   ஆன்ற குடிப்பிறத்தல் கதையில் வரும் சிகாமணியின் தந்தை - பண்டுக்கிழவர்

57.   ஆன்ற குடிப்பிறத்தல் கதையில் வரும் சிகாமணியின் மகன்- சகாதேவன்

58.   ஆன்ற குடிப்பிறத்தல் கதையில் வரும் சகாதேவன் எத்தனையாவது வகுப்பு படிக்கிறான்- 4

59.   "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு" என்ற குறளின் பொருள் என்ன-  அன்புடைவர்களாயிருப்பதும், சிறந்த குடியில் பிறப்பதும் பண்புடைமை என்று சொல்லப்படும்

60.   பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை - வேற்றுமை

61.   வேற்றுமை உருபுகள் என்றால் என்ன - பெயர்ச் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள்

62.   உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருவாக வருவதை - சொல்லுருபுகள்

63.   வேற்றுமை உருபுகள் இடம்பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அது- வேற்றுமைத்தொகை

64.   வேற்றுமை எத்தனை வகைப்படும் - 8

65.   எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை - முதல் மற்றும் எட்டாம்

66.   முதல் வேற்றுமையை எவ்வாறு அழைப்பர் - எழுவாய் வேற்றுமை

67.   முதல் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு தருக - பாவை வந்தாள்

68.   இரண்டாம் வேற்றுமை உருபு -

69.   இரண்டாம் வேற்றுமையின் வேறுபெயர் என்ன- செயப்படுபொருள் வேற்றுமை

70.   இரண்டாம் வேற்றுமை எந்தெந்த பொருள்களில் வரும்- ஆக்கல், அழித்தல்,அடைதல், நீத்தல்,ஒத்தல், உடைமை

71.   "கரிகாலன் கல்லணையைக் கட்டினான்" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- ஆக்கல்

72.   "பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- அழித்தல்

73.   "கோவலன் மதுரையை அடைந்தான்" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- அடைதல்

74.   "காமராசர் பதவியைத் துறந்தார்" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- நீத்தல்

75.   "தமிழ் நமக்கு உயிரைப் போன்றது" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- ஒத்தல்

76.   "வள்ளுவர் பெரும் புகழை உடையவர்' என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- உடைமை

77.   மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் - ஆல், ஆன்,ஒடு,ஓடு

78.   மூன்றாம் வேற்றுமை உருபான ஆல், ஆன் எவ்வகையான பொருள்களில் வரும்- கருவிப்பொருள், கருத்தாப்பொருள்

79.   கருவிப்பொருள் எத்தனை வகைப்படும்- 2

80.   கருவிப்பொருளின் வகைகள் - முதற்கருவி, துணைக்கருவி

81.   கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது - முதற்கருவி

82.   ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது - துணைக்கருவி

83.   கருத்தாப்பொருள் எத்தனை வகைப்படும்- 2

84.   கருத்தாப் பொருளின் வகைகள் - ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா

85.   பிறரை செய்ய வைப்பது - ஏவுதல் கருத்தா

86.   "கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது" என்பது - ஏவுதல் கருத்தா

87.    சேக்கிழாரால் பெரிய புராணம் இயற்றப்பட்டது'' என்பது - இயற்றுதல் கருத்தா

88.   மூன்றாம் வேற்றுமை உருபில் - ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்

89.   மூன்றாம் வேற்றுமை உருபில் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் உருபு - ஒடு,ஓடு

90.   நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக - ஆக என்னும் அசை சேர்ந்தும் வரும்

91.   நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு - கு

92.   நான்காம் வேற்றுமை எவ்வகையான பொருள்களில் வரும்- கொடை, பகை, நட்பு,முறை, எல்லை, தகுதி, அதுவாதல், பொருட்டு

93.   "முல்லைக்குத் தேர் கொடுத்தான்" என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- கொடை

94.   கபிலருக்கு நண்பர் பரணர்" என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும் - நட்பு

95.   கவிதைக்கு அழகு கற்பனை'' என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- தகுதி

96.   "தயிருக்குப் பால் வாங்கினான்" என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்-அதுவாதல்

97.    செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ" என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- முறை

98.   "தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்" என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- பொருட்டு

99.   "தமிழ்நாட்டுக்கு கிழக்கு வங்கக்கடல்" என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- எல்லை

100.  ஐந்தாம் வேற்றுமை உருபு எது- இல், இன்

101.  ஐந்தாம் வேற்றுமை எந்தப் பொருள்களில் வரும்நீங்கல்,ஒப்பு, எல்லை,ஏது

102.  தலையின் இழிந்த மயிர்" என்பது ஐந்தாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- நீங்கல்

103.  "பாம்பின் நிறம் ஒரு குட்டி" என்பது ஐந்தாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- ஒப்பு

104.  "தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்" என்பது ஐந்தாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- எல்லை

105.  "சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்" என்பது ஐந்தாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்- ஏது

106.  ஆறாம் வேற்றுமை உருபு - அது, ஆது,

107.  உரிமைப்பொருளில் வரும் வேற்றுமை- ஆறாம் வேற்றுமை

108.  உரிமைப் பொருளைகிழமை பொருள் என்றும் கூறுவர்

109.  ஆறாம் வேற்றுமை உருபுகளில் இக்காலத்தில் பயன்படுத்தாத உருபுகள் - ஆது,

110.  ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் - கண், மேல், கீழ், கால் , இல், இடம்

111.  ஏழாம் வேற்றுமை - இடம், காலம் ஐக் குறிக்கும் சொற்களில் இடம்பெறும்

112.  இல் என்னும் உருபுஐந்து,ஏழாம் வேற்றுமையில் வரும்

113.  இல் என்னும் உருபு நீங்கல் பொருளில் வந்தால் அது- ஐந்து வேற்றுமை

114.  இல் என்னும் உருபு இடப்பொருளில் வந்தால் அது - ஏழாம் வேற்றுமை

115.  எட்டாம் வேற்றுமை பொருளில் வரும்- விளி

116.  படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே- செயப்படுபொருள்

117.  முதலாம் வேற்றுமையின் சொல்லுருபுஆனவன்,ஆவான்,ஆகின்றவன்

118.  இரண்டாம் வேற்றுமையின் சொல்லுருபு - இல்லை

119.  மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபு - கொண்டு, வைத்து, உடன்

120.  நான்காம் வேற்றுமையின் சொல்லுருபு - ஆக, பொருட்டு ,நிமித்தம்

121.  ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபு - இருந்து , நின்று, காட்டிலும்

122.  ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபு - உடைய

123.  ஏழாம் வேற்றுமையின் சொல்லுருபு - எதுவுமில்லை

124.  எட்டாம் வேற்றுமையின் சொல்லுருபு- எதுவுமில்லை

125.  அறத்தான் வருவதே இன்பம் இத்தொடரில்- மூன்றாம் வேற்றுமை பயின்று வந்துள்ளது?

126.  'மலர் பானையை வனைந்தாள்' இத்தொடர் - பொருளைக் குறிக்கிறது- ஆக்கல்

127.  பொருத்துக

           1.     அணிகலன்- Ornament

           2.     மொழிப்பெயர்ப்பு- Translation

           3.     விழிப்புணர்வு- Awareness

           4.     சீர்திருத்தம்- Reform

           5.     திறமை- Telant

128.  பொருத்துக

           1.     மூன்றாம் வேற்றுமை- மண்ணால் குதிரை செய்தான்

           2.     நான்காம் வேற்றுமை- இராமனுக்குத் தம்பி இலக்குவன்

           3.     ஐந்தாம் வேற்றுமை- ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்

           4.     ஆறாம் வேற்றுமை- பாரியினது தேர்

 

https://www.a2ztnpsc.in/