8TH- STD -இயல்-9
1. “அறிவு அருள் ஆசை அச்சம்" என்ற பாடல்வரியை இயற்றியவர் - இறையரசன்
2. "மன்னும்'' என்ற சொல்லின் பொருள் - நிலைபெற்ற
3. இறையரசனின் இயற்பெயர் - சே. சேசுராசா
4. இறையரசன் எந்த நூலைத் தழுவி "கன்னிப்பாவை" என்னும் நூலை இயற்றியுள்ளார் - திருப்பாவை
5. மார்கழித் திங்களில் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனை - பாவை நோன்பு
6. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் - திருப்பாவை
7. திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் - ஆண்டாள்
8. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் - திருவெம்பாவை
9. திருவெம்பாவை என்ற நூலை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
10. “உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - திருப்பாவை
11. அடுத்தவர் வாழ்வைக்கண்டு அழுக்காறு கொள்ளக் கூடாது
12. நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று- பொச்சாப்பு
13. 'இன்பதுன்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- இன்பம் + துன்பம்
14. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – குணங்களெல்லாம்
15. "நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - மு. மேத்தா
16. "ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா! உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்'' என்ற கவிதையை இயற்றியவர் - மு. மேத்தா
17. வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் - மேத்தா
18. கண்ணீர்ப்பூக்கள், ஊர்வலம், சோழ நிலா, மகுட நிலா என்ற நூலை எழுதியவர் - மு. மேத்தா
19. மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் - ஆகாயத்துக்கு அடுத்த வீடு
20. உன்னுடன் நீயே - கைகுலுக்கிக் கொள்
21. கவலைகள் - கைக்குழந்தைகள் அல்ல
22. 'விழித்தெழும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - விழித்து + எழும்
23. போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - போவது + இல்லை
24. 'படுக்கையாகிறது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - படுக்கை + ஆகிறது
25. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- தூக்கிக்கொண்டு
26. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- விழித்தெழும்
27. விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் - பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - அம்பேத்கர்
29. அம்பேத்கர் பிறந்த ஆண்டு - ஏப்ரல் 14, 1891
30. அம்பேத்காரின் பெற்றோர் - ராம்ஜி சக்பால், பீமாபாய்
31. அம்பேத்கர் எத்தனையாவது குழந்தையாக பிறந்தார் - 14
32. அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்தின் இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஊரில் பிறந்தார்- அம்பவாதே
33. அம்பேத்கர் தந்தை எந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார் - இராணுவப்பள்ளி
34. அம்பேத்கர் எங்கு உள்ள பள்ளியில் கல்வியைத் தொடங்கினார்- சதாரா
35. பீமாராவ் ராம்ஜியின் ஆசிரியர் பெயர் - மகாதேவ் அம்பேத்கர்
36. அம்பேத்கர் தன் ஆசிரியரின் மீதுள்ள அன்பினால் பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தன் பெயரை எவ்வாறு மாற்றிக்கொண்டார் - பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
37. அம்பேத்கர் குடும்பம் எந்த ஆண்டு மும்பைக்கு சென்றது- 1904
38. அம்பேத்கர் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் எந்த வருடம் பள்ளி படிப்பை முடித்தார் -1907
39. அம்பேத்கர் பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஆண்டு - 1912
40. யாருடைய உதவியால் அம்பேத்கர் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார் - பரோடா மன்னன் சாயாஜிராவ்
41. அம்பேத்கர் எந்த வருடம் "பண்டைக்கால இந்திய வணிகம்" என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்-1915
42. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் - இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
43. இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக எந்த பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது- கொலம்பியா பல்கலைக்கழகம்
44. 1920 ல் அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக எங்கு சென்றார் - இலண்டன்
45. அம்பேத்கர் முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற வருடம் - 1921
46. அம்பேத்கர் "ரூபாய் பற்றிய பிரச்சனை" என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு- 1923
47. அம்பேத்கர் சட்டப்படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு - 1923
48. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை" என்ற அமைப்பை நிறுவிய ஆண்டு- 1924
49. நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் அறிவு: இரண்டாவது தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை" என்று கூறியவர் – அம்பேத்கர்
50. இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1930
51. "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன் அதே சமயத்தில் சுயராஜ்ஜிய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்பேன்" என்று கூறியவர் - அம்பேத்கர்
52. "ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்' என்று அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார்- இரண்டாவது வட்டமேசைமாநாடு
53. இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டவர் - காந்தியடிகள்
54. பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது - 24 செப்டம்பர் 1931
55. பூனா ஒப்பந்தம் யாருக்கிடையே நடைபெற்றது- காந்தியடிகள், அம்பேத்கர்
56. மாநிலத்தில் சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது - 1935
57. சுதந்திரத் தொழிலாளர் கட்சியை உருவாக்கியவர் - அம்பேத்கர்
58. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கிய ஆண்டு - 1927
59. அம்பேத்கர் நாசிக்கோவில் நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ஆண்டு - 1930
60. அம்பேத்கருடன் இணைந்து வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் - இரட்டை மலை சீனிவாசன்
61. இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு - ஆகஸ்டு 15. 1947
62. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு- ஆகஸ்டு 29, 1947
63. அம்பேத்கர் தலைமையில் எத்தனை பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது - 7
64. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம் பெற்றவர்களில் - கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி,கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா,மாதவராவ், டி.பி. கைதான்
65. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு எந்த ஆண்டு அறிக்கையை ஒப்படைத்தது- பிப்ரவரி 21, 1948
66. அம்பேத்கர் எந்த சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டார்- புத்த சமயம்
67. அம்பேத்கர் எந்த நாட்டில் நடந்த புத்த துறவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்- இலங்கை
68. அம்பேத்கர் எந்த ஆண்டு தன்னை புத்த சமயத்தில் இணைத்துக் கொண்டார் - அக்டோபர் 14, 1956
69. அம்பேத்கர் எழுதிய 'புத்தரும் அவரின் தம்மமும்" என்னும் புத்தகம் எந்த ஆண்டு வெளியானது-1957
70. அம்பேத்கர் இறந்த வருடம் - டிசம்பர் 6, 1956
71. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்பட்ட ஆண்டு-1990
72. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் - அம்பேத்கர்
73. பூனா ஒப்பந்தம் மாற்ற ஏற்படுத்தப்பட்டது- இரட்டை வாக்குரிமை
74. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் - சமாஜ் சமாத சங்கம்
75. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு வழங்கிய விருது- பாரத ரத்னா
76. இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு-1930
77. "பால் மனம் " என்னும் கதையை எழுதியவர் – கோமகள்
78. கோமகளின் இயற்பெயர் - இராஜலட்சுமி
79. கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதைப் பெற்றது- அன்னை பூமி
80. கோமளுக்கு "தமிழ் அன்னை'' விருது வழங்கிய பல்கலைக்கழகம் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
81. கோமகள் இயற்றிய நூல்கள் - உயிர் அமுதாய்,நிலாக்கால நட்சத்திரங்கள்,அன்பின் சிதறல்
82. சு.பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள "மீதமிருக்கும் சொற்கள்" என்ற நூலை தொகுத்தவர் - அ வெண்ணிலா
83. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது எவ்வகை அணி - பிறிது மொழிதல் அணி
84. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது எவ்வகை அணி- வேற்றுமை அணி
85. ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது - இரட்டுற மொழிதல் அணி
86. சிலேடை என்ற பெயரால் அழைக்கப்படும் அணி - இரட்டுற மொழிதல் அணி
87. பிறிது மொழிதல் அணியில் உவமை மட்டும் இடம்பெறும்
88. இரண்டு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையையும், வேற்றுமையும் கூறுவது - வேற்றுமை அணி
89. ஒரே செய்யுளை இருபொருள் தரும்படி பாடுவது - இரட்டுற மொழிதல் அணி
90. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி - பிறிது மொழிதல் அணி
91. "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி - வேற்றுமை அணி
92. "ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது சேடியே" - எனத் தொடங்கும் செய்யுளில் பயின்று வந்துள்ள அணி - இரட்டுற மொழிதல் அணி
93. ஒருமைத் தொடர்களில் எவற்றை பயன்படுத்த வேண்டும் - தான், தன்னை, தன்னால், தனது , தனக்கு
94. பன்மைத் தொடர்களில் எவற்றை பயன்படுத்த வேண்டும்- தாம், தம்மை ,தம்மால், தமக்கு ,தமது
95. பொருத்துக.
1. நிறை- மேன்மை
2. பொறை - பொறுமை
3. பொச்சாப்பு- சோர்வு
4. மையல்- விருப்பம்
96. பொருத்துக
1. ஓர்ப்பு- ஆராய்ந்து தெளிதல்
2. அழுக்காறு - பொறாமை
3. மதம்- கொள்கை
4. இகல் - பகை
97. பொருத்துக
1. குறிக்கோள்- Objective
2. நம்பிக்கை- Confidence
3. முனைவர் பட்டம் – Doctorate
4. வட்டமேசை மாநாடு- Round Table conference
98. பொருத்துக.
1. இரட்டை வாக்குரிமை- Double voting
2. பல்கலைக்கழகம்- University
3. ஒப்பந்தம்- Agreement
4. அரசியலமைப்பு- Constitution
0 Comments
THANK FOR VISIT