7TH- STD - பெண்கள் மேம்பாடு-

உலகின் முதன்மை பெண்மணிகள்:

1.    பிரதம மந்திரி - சிறிமாவோ பண்டாரநாயக இலங்கை.

2.    விண்வெளி    -  வாலென்டினா தெரேஷ்கோவாசோவியத் ஒன்றியம்.

3.    எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்டவர் - ஜன்கோ தபே   ஜப்பான்.

4.    ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்  -  சார்லோட் கூப்பர்   இங்கிலாந்து.

5.    பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர்- சாவித்திரிபாய் புலே.

6.    ஜோதிராவ் புலே , சாவித்திரிபாய் புலே இவர்கள் இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கிய ஆண்டு1848.

7.    1916 முதல் மகளிர் பல்கலைக்கழகம் ஐந்து மாணவிகளுடன் புனேவில் SNDT பல்கலைக்கழகத்தை தொடங்கினார்- மகர்ஷிகார்வே.

8.    மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண்- விஜயலட்சுமி பண்டிட்.

9.    மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண் - சுஷ்மா சுவராஜ்.

10.   மாநிலத்தின் இளம்வயது பெண் அமைச்சர் - சுஷ்மா சுவராஜ் ஹரியானா. அமைச்சரவையில் - 25 வயது

11.   சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு.

12.   1953 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் முதல் பெண் தலைவர்விஜயலட்சுமி பண்டிட்.

13.   இந்தியாவில் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி. 1966.

14.   முதல் பெண் காவல்துறை உயரதிகாரி  கிரண்பேடி. 1972.

15.   அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரேசா. 1979.

16.   எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் - பச்சேந்திரி பால். 1984 .

17.   புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய். 1997.

18.   முதல் பெண் குடியரசுத் தலவர் - பிரதீபா பாடீல். 2007.

19.   மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார். 2009.

20.   உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - மீராசாகீப் பாத்திமா பீவி.

21.   இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்- அன்னிபெசன்ட்.

22.   இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் - சுச்சித கிருபாளனி.

23.   முதல் பெண் காவல் துறை இயக்குனர் DGP  - காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யா.

24.   இந்தியாவின் முதல் பெண் பதுகாப்பு துறை அமைச்சர் - நிர்மலா சீதாராமன்.

25.   இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் - நிர்மலா சீதாராமன்.

26.   பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று கூறியவர்- காந்தியடிகள்.

27.   நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையில் இல்லை. அது நமது மகன்களை போல் பள்ளிக்கு கல்வி கற்க செல்லும் மகள்களின் கனவுகளில் உள்ளது என .நா. பொதுச்சபையில் உரையாற்றும்போது கூறியவர் - பராக் ஒபாமா.

28.   பாலின சமத்துவமின்மை அல்லாது- எச்..வி/ எய்ட்ஸ் பரவுதல்.

29.   பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை - அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்.

30.   பொருத்துக:

          1.    சிரிமாவோ பண்டாரநாயக - இலங்கை

          2.    வாலென்டினா தெரோஷ்கோவா- சோவியத் ஒன்றியம்

          3.    ஜன்கோ தபே - ஜப்பான்

          4.    சார்லோட் கூப்பர்- இங்கிலாந்து

 

https://www.a2ztnpsc.in/