இலக்கண ,இலக்கிய வகை, வெண்பா, ஆசிரியப்பா

1.    சொல் இலக்கணம் - இரண்டு வகைப்படும்.

2.    இலக்கண வகை சொற்கள்: 4.

          1.    பெயர்ச்சொல்

          2.    வினைச்சொல்

          3.    இடைச்சொல்

          4.    உரிச்சொல்

3.    இலக்கிய வகை சொற்கள்: 4.

          1.    இயற்சொல்

          2.    திரிசொல்

          3.    திசைச்சொல்

          4.    வடசொல்

4.    வழக்கு வகைகள்- 2.

          1.    இயல்பு வழக்கு

          2.    தகுதி வழக்கு

5.    இயல்பு வழக்கு வகைகள் - 3.

          1.    இலக்கணம் உடையது

          2.    இலக்கணப் போலி

          3.    மரூஉ

6.     தகுதி வழக்கு வகைகள் - 3.

          1.    இடக்கரடக்கல்

          2.    குழூஉக்குறி

          3.    மங்கலம்

7.    வெண்பா வகைகள் - 6.

          1.    குறள் வெண்பா

          2.    நேரிசை வெண்பா

          3.    இன்னிசை வெண்பா

          4.    பஃறொடை வெண்பா

          5.    நேரிசைச் சிந்தியல் வெண்பா

          6.    இன்னிசைச் சிந்தியல் வெண்பா

8.    ஆசிரியப்பாவின் வகைகள்- 4.

          1.    நேரிசை ஆசிரியப்பா

          2.    இணைக்குறள் ஆசிரியப்பா

          3.    நிலைமண்டில ஆசிரியப்பா

          4.    அடிமறி மண்டில ஆசிரியப்பா

9.    தொழிற்பெயர் வகைகள்: 4.

          1.    விகுதி பெற்ற தொழிற்பெயர்,

          2.    எதிர்மறைத் தொழிற்பெயர்

          3.    முதனிலைத் தொழிற்பெயர்,

          4.    முதனிலை திரிந்த தொழிற்பெயர்