கேது காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
1.
ஆன்மீகத்
துறை
2.
அறிவியல்
துறை
3.
ஜோதிடத்தில்
ஈடுபடலாம்
4.
அலுமினிய
பாத்திரங்கள் ,ஈயம், தகரம் வியாபாரம் செய்யலாம்
5.
தரகு
வியாபாரம் செய்யலாம்
6.
கோமேதகம்,
மாணிக்கம் விற்பனை செய்யலாம்
7.
பட்டாசு
தயாரிப்பில் ஈடுபடலாம்
8.
ஒயின்
ஷாப் நடத்தலாம்
9.
மீன்
பிடிக்கலாம்
10. தூர் வாரலாம்
11. முத்துக் குளிக்கலாம்
12. கசாப்புகடை வைக்கலாம்
13. மந்திரவாத தொழில் செய்து அதன் மூலம் பொருளை
சம்பாதிக்கலாம்
14. இந்தக் காரகத்துவம் பெற்றவர்கள் திருட்டில்
வல்லவர்களாக இருப்பார்கள்.
15. கொலை செய்வதில் அஞ்சாதவர்களாக இருப்பார்கள்
16. ஆண்டிப் பண்டாரமாகவும் மாற வாய்ப்பு உண்டு
17. மதப் பிரசாரம் செய்வார்கள்
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT