7TH- STD தமிழகத்தில் சமணம், பௌளத்தம், ஆசீவகத்
தத்துவங்கள்-
1.
கி.மு. 6ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ சமயபள்ளிகள் செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது- பிகநிதியா - பழமையான பெளத்த சமய நூல்.
2.
சமணத்தின் தொடக்ககாலத்தில் சமணத்துறவிகள் எத்தனை உறுதிமொழிகளை கடுமையாக பின்பற்றினார் - 5.
3.
சமண அறிஞர்கள் தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்ட இடம் - பாடலிபுத்திரம்.
4.
முதல் சமண பேரவைக் கூட்டம் இடம் - பாடலிபுத்திரம் .
5.
கி.பி. 5 நூற்றாண்டில் எங்கு கூட்டப்பட்ட பேரவை கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதில் வெற்றி பெற்றது – வல்லபி.
6.
சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகள்:
1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது – அகிம்சை.
2. உண்மை – சத்யா.
3. திருடாமை – அசெளர்யா.
4. திருமணம் செய்துகொள்ளாமை – பிரம்மச்சரியா.
5. பணம்,
பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகிகா.
7.
கி.பி 1 நூற்றாண்டில் சமணத்தில்
பெரும் பிளவு ஏற்பட்ட இருபெரும் பிரிவுகள்- திகம்பரர் , சுவேதாம்பரர்.
8.
சமணத்தின் இரு பிரிவினரும் தங்களின்
அடிப்படை நூலாக ஏற்றுக்கொண்டது -ஆகம சூத்திரங்கள்.
9.
ஆகம சூத்திரங்கள் பல சமண சமய
புனித நூல்களை கொண்டுள்ளது. அவை எந்த
மொழியில் எழுதப்பட்டுள்ளன – அர்த்த - பக்தி பிராகிருத மொழி.
10.
மகாவீரரின் நேரடி சீடர்களால்
தொகுக்கப்பட்டது - அர்த்த - பக்தி பிராகிருத மொழி
11.
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்
மொத்தம் எத்தனை நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன-84.
12.
கல்பகசூத்ரா என்ற நூலின் ஆசிரியர்
– பத்ரபாகு.
13.
சமணத்தின் தாக்கம் பெருமளவில்
இருப்பதாக நம்பப்படுகிற நூல் - பஞ்சதந்திரம்.
14.
சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையை
உள்ளடக்கமாகக் கொண்டுள்ள நூல் - கல்பசூத்ராவின் ஜைனசரிதா.
15.
சமண சமயத்தை நிறுவியவர் – பார்சவநாதர்.
16.
சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர்-
பார்சவநாதர்.
17.
சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரர்
– மகாவீரர்.
18.
தமிழில் எழுதப்பட்ட சமண நூல்
- சீவக சிந்தாமணி.
19.
சமணத் துறவி ஒருவரால் இயற்றப்பட்டது-
நாலடியார்.
20.
சமணர்கள் கர்நாடகாவில் இருந்து
இடம்பெயர்ந்த பகுதிகள்.
1. கொங்கு பகுதி - சேலம் ஈரோடு கோயம்புத்தூர்.
2. காவிரி கழிமுகப் பகுதி – திருச்சிராப்பள்ளி.
3. புதுக்கோட்டை – சித்தன்னவாசல்.
4. பாண்டியநாடு நாட்டுக்குள்- மதுரை ராமநாதபுரம்
திருநெல்வேலி.
21.
தமிழர்கள் திகம்பரர் பிரிவை சேர்ந்தவர்களாய்
இருந்தனர்.
22.
சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து
70 மீட்டர் உயரமுடைய பெரும் பாறை ஒன்றில் அமைந்துள்ள மாவட்டம் – புதுக்கோட்டை.
23.
சித்தன்னவாசல் குகையின் பின்னே
தரையில் அமைக்கப்பட்டுள்ள-17 சமணப் படுக்கைகள்-17.
24.
17 சமணப் படுக்கைகள் இரண்டாம்
நூற்றாண்டு தமிழ் - பிராமி கல்வெட்டு உள்ளது.
25.
அறிவர் கோவில் எனும் பெயருடைய
சித்தன்னவாசல் குகை கோவில் குன்றின் மேற்குப் பகுதியில்
அமைந்துள்ளது.
26.
சித்தன்னவாசல் காணப்படும் சுவரோவியங்கள்
புகழ்பெற்ற அஜந்தா சுவரோவியங்களுடன் ஓப்புமை கொண்டுள்ளன.
27.
சித்தன்னவாசல் குகை மத்திய அரசின்
தொல்லியல் துறை தனது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்த ஆண்டு – 1958.
28.
யாருடைய ஆட்சி காலத்தில் சமண
சமயம் செழித்தோங்கியது-பல்லவர்கள்.
29.
கி. பி 7 நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு
வருகை புரிந்த சீனப் பயணி அங்கு பெரும் எண்ணிக்கையிலான பௌத்தர்களும் சமணர்களும் இருந்ததாக
தனது பயண குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளவர்- யுவான் சுவாங்.
30.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
தொடக்கத்தில் சமணர் ஆக இருந்தவர்.
31.
காஞ்சியில் இரண்டு சமணக் கோவில்கள்:
1. ஒன்று
திருப்பருத்திக் குன்றத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள திரிலோக்கியநாத ஜைனசுவாமி
கோவில்
2. தீர்த்தங்கரருக்கு
அர்ப்பணிக்கப்பட்ட சந்திரபிரபா கோவில்.
32.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை - 83,359 (0.12%)
.
33.
கழுகுமலையில் உள்ள கோவில் பாண்டிய
அரசன் பராந்தக நெடுஞ்சடையன் உருவாக்கப்பட்டது.
34.
யக்சர்கள், யக்சிகள் ஆகியோரின்
உருவ சிலைகள் உள்ள இடம் – கழுகுமலை.
35.
திருமலை சமண கோவில் எங்கு அமைந்துள்ளது
- திருவண்ணாமலை
(ஆரணி)
36.
22 வது தீர்த்தங்கரரான நேமிநாதருடைய
16 மீட்டர் உயரமுடைய சிலை எங்கு உள்ளது- திருமலை சமண கோவில்.
கி.பி. 12ஆம் நூற்றாண்டு.
37.
பொருத்துக ( மதுரை)
1. சமணர்
குகைகள்- 26
2. சமண
கற்படுக்கைகள் - 200
3. கல்வெட்டுக்கள்
- 60
4. சிலைகள்
- 100 க்கும் மேற்பட்ட
38. கீழக்குயில்குடி கிராமத்தில் காணப்படும் சிற்பங்கள்
1. ரிஷபநாதர்
(ஆதிநாதர்)
2. மகாவீரர்
3. பார்சவநாதர்
4. பாகுபலி
39.
கல்வி கற்றுக் கொடுக்கும் மையங்களாக
சேவை செய்தது.
1. சமணம்
மடாலயங்கள்
2. கோவில்கள்
40.
பைரவமலை என்பது குக்கரப் பள்ளி
என்னும் சிறு கிராமத்தின் அருகே அமைந்துள்ளது.
41.
சமணர்களின் கல்வி மையம் - பள்ளி.
42.
புத்தரின் உண்மையான பெயர் - சித்தார்த்த சாக்கியமுனி
கௌதமர்.
43.
சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர்-
கௌளதமர் புத்தர்.
44.
மகாவீரரின் சமகாலத்தவர்- கெளதம புத்தர்.
45.
அரச வாழ்வு ,துறவு வாழ்வு இரண்டுமே
தவறு என உறுதிபடக் கூறினார்- கெளதம புத்தர்.
46. கெளதம புத்தரின் இடைப்பட்ட வழி எண்வகை வழிகளை அடித்தளமாக கொண்டதாகும், அவை :
1. நல்ல
எண்ணங்கள்
2. நல்ல
குறிக்கோள்
3. அன்பான
பேச்சு
4. நன்னடத்தை
5. தீது
செய்யா வாழ்க்கை
6. நல்ல
முயற்சி
7. நல்ல
அறிவு
8. நல்ல தியானம்
47. புத்தர் தனது போதனைகளை எந்த மொழியில் பரப்புரை செய்தார் – பிராகிருதம்.
0 Comments
THANK FOR VISIT