7TH- STD - ஊடகமும் ஜனநாயகமும்

1.    தனிமனித தொடர்பு ஊடகங்கள்:

          1.    கடிதங்கள்

          2.    தொலைபேசி

          3.    அலைப்பேசி

          4.    மின்னஞ்சல்

          5.    தொலைநகல்

2.    வெகுஜன தொடர்பு ஊடகங்கள் :

          1.    செய்தித்தாள்கள்

          2.    வானொலி

          3.    தொலைக்காட்சி

3.    1453 - ஆண்டு அச்சு இயந்திரம் கண்டுபிடித்தவர்- ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்.

4.    குறுகிய தொடர்பு ஊடகம் :


          1.    கேபிள் தொலைக்காட்சி

          2.    நேரடி அஞ்சல்

          3.    கருத்தரங்கு

5.    தொலைத்தொடர்பு ஊடகம் :

          1.    திரைப்படங்கள்

          2.    தொலைக்காட்சி

          3.    வானொலி

6.    அச்சு ஊடகம் :

          1.    செய்தித்தாள்கள்

          2.    இதழ்கள்

          3.    பத்திரிக்கைகள்

          4.    புத்தகங்கள்

          5.    சுவரொட்டிகள்

          6.    அறிக்கைகள்

7.    இணைய ஊடகம் :

          1.    கூகுள் இணைய தளங்கள்

          2.    வலைப்பதிவுகள்.

8.    ஜனநாயகத்தின் நான்கு தூண்கள்:

          1.    சட்டமன்றம்

          2.    நிருவாகத்துறை

          3.    நீதித்துறை

          4.    ஊடகம்

9.    அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட ஆண்டு - 1936.

10.   அகில இந்திய வானொலி - ஆகாச வானி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1956.

11.   ஜனநாயகத்தின் முதுகெலும்புஊடகம்.

12.   மக்களாட்சி என்றால் - மக்களால் ஆட்சி செய்யப்படுதல் என்பதாகும்.

13.   மக்களாட்சி இரண்டு கிரேக்க சொற்களால் ஆனது:

          1.    டெமோஸ் - மக்களைக் குறிக்கிறது.

          2.    க்ராடோஸ் - அதிகாரம் () ஆட்சி .

14.   அச்சு ஊடகத்தின் கீழ் வருவதுசெய்தித்தாள்.

15.   ஒலிபரப்பு ஊடகம் என்பதுவானொலி.

16.   உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்தொலைக்காட்சி.

17.   வெகுஜன தொடர்பு ஊடகங்கள் : வானொலி , தொலைக்காட்சி.

18.   ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - நடுநிலையான தகவலை தருவதற்கு.

19.   நமது வாழ்க்கையை தீர்மானிக்கும்  மதிப்பீடுதளின்  தொகுப்பு - நெறி முறை.

20.   பொருத்துக:

          1.    குறு அளவிலான ஊடகம்        - கருத்தரங்கு

          2.    சமூக ஊடகம்                         - முகநூல்

          3.    அச்சு ஊடகம்                         - சுவரொட்டிகள்

          4.    இணைய ஊடகம்            - கூகுள் இணையம்

          5.    ஒலிபரப்பு ஊடகம்          - திரைப்படங்கள்

  

https://www.a2ztnpsc.in/