6TH- STD - பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

குப்தர் கால தொல்லியல் சான்றுகள்:

1.    ஆலகாபாத் தூன் கல்வெட்டு - சமுத்திரகுப்தர்.

2.    உதயகிரிகுகை கல்வெட்டு , மதுரா பாறைக் கல்வெட்டு , சாஞ்சி பாறைக்கல்வெட்டு  -  இரண்டாம் சந்திர குப்தர்.

3.    பிதாரி தூண் கல்வெட்டு - ஸ்கந்த குப்தர்.

4.    மதுபான் செப்பு பட்டயம் உள்ள இடம் - பஞ்சாப்.

5.    சோனாபட் செப்புப் பட்டயம் , கத்வாபாறை கல்வெட்டு , மெக்ராலி இரும்புத்துண் கல்வெட்டு , நாளாந்தா களிமண் முத்திரை.

குப்தர் கால இலக்கிய சான்றுகள்:

6.    நீதி சாஸ்திரம் ஆசிரியர் - நாரதர்.

7.    தேவிசந்திர குப்தம், முத்ரா ராக்ஸம் ஆசிரியர் - விசாகத்தர்.

8.    ஹர்ஷ சரிதம் ஆசிரியர் - பாணர்.

9.    ரத்னாவளி , நாகந்தா , பிரியதர்ஷிகா  ஆசிரியர் - ஹர்சர்.

10.   சி.யூ.கி ஆசிரியர் - யுவான் சுவாங்.

11.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி - பாகியன்.

12.   குப்த அரச வம்சத்தை நிறுவியவர் - ஸ்ரீ குப்தர்.

13.   நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற குப்தஅரசர் - ஸ்ரீ குப்தர்.

14.   ஸ்ரீ குப்தர் மகன் - கடோத்கஜர்.

15.   கல்வெட்டுகளில் மாகாராஜ என்று அழைக்கப்பட்டவர்கள்  - ஸ்ரீ குப்தர் , கடோத்கஜர்.

16.   முதலாம் சந்திரகுப்தரின் காலம் - கி. பி. பொ. ஆ - 319-335.

17.   எந்த அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை முதலாம் சந்திர குப்தர் மணந்தார் - லிச்சாவி .

18.   சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் யாருடைய உருவம் உள்ளன - சந்திரகுப்தர் , குமாரதேவி.

19.   தங்க நாணயத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் - லிச்சாவையா.

20.   கங்கை நதிக்கும் நேப்பாள நாட்டிற்கும் இடையே இடையே இருந்த ஆட்சிப்பகுதி - லிச்சாவி.

21.   பழமையான கணசகங்களில் ஒன்று - லிச்சாவி.

22.   முதலாம் சந்திர குப்தரின் மகன் - சமுத்திர குப்தர்.

23.   சமுத்திர குப்தரின் ஆட்சி காலம் - கி. பி. பொ.  335 - 380.

24.   குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் - சமுத்திரகுப்தர்.

25.   சமுத்திர குப்தரின் அவைக் கால புலவர் - ஹரிசேனர்.

26.   ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி எந்த கல்வெட்டில் பொரிக்கப்பட்டுள்ளது - அலகாபாத் தூண் கல்வெட்டு.

27.   பிரஸ்தி என்பது - சமஸ்கிருதசொல் , பிரஸ்தி என்பதன் பொருள் - ஒருவரை பாரட்டி புகழ்வது.

28.   குப்தர் அரசர்களின் மிகச்சிறந்த போர் தளபதி - சமுத்திர குப்தர்.

29.   வட இந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திர குப்தர் கைப்பற்றினார் - 9.

30.   சமுத்திர குப்தர் எத்தனை அசர்களை தனக்கு கட்டுப்பாட்டு சிற்றசர்களாக ஆக்கி கப்பம் கட்டசெய்தார் - 12.

31.   குதிரைகளை பலியிடும் வேள்வியை மீண்டும் நடைமுறை படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.

32.   எந்த குப்தர் வெளியிட்ட நாணயங்களில் வீணை வாசிப்பது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது - சமுத்திரகுப்தர்.

33.   கவிராஜா என பட்டம் பெற்றவர் - சமுத்திரகுப்தர்

(கவிதை , இசை பிரியர்).

34.   சமுத்திர குப்தரின் சமகாலத்து இலங்கை அரசர் - ஸ்ரீ மேகவர்மன்.

35.   சமுத்திர குப்தரின் மகன் - இரண்டாம் சந்திரகுப்தர்.

36.   இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யர்) காலம் - 380-415.

37.   சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவம் , குஜராத்தை கைப்பற்றியவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.

38.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பௌத்த அறிஞர் - பாகியான்.

39.   யாருடைய அவையில் நவரத்தினங்கள்  எனப்பட்ட அறிஞர்கள் இருந்தன - இரண்டாம் சந்திரகுப்தர் (விக்ரமாதித்யன்).

40.   நவரத்தினங்கள் :

                1.    காளிதாசர் - சமஸ்கிருத புலவர்.

                2.    ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்.

                3.    அமர சிம்ஹர் - அகாரதியியல் ஆசிரியர்.

                4.    தன்வந்திரி - மருத்துவர்.

                5.    காகபானகர் - சோதிடர்.

                6.    சன்கு - கட்டடகலை நிபுணர்.

                7.    வராகமிகிரர் - வானியல் அறிஞர்.

                8.    வராச்சி - இலக்கண ஆசிரியர் , சமஸ்கிருதப்புலவர்.

                9.    விட்டல் பட்டர் - மாயாவித்தைக்காரர்.

41.   இரண்டாம் சந்திரகுப்தரின் பட்ட பெயர்கள்:

          1.    விக்கிரமாதித்தியர்.

          2.    நரோந்திர சந்திரர்.

          3.    சிம்ம சந்திரர்.

          4.    நரேந்திர சிம்மர்.

          5.    விக்கிரம தேவராஜர்.

          6.    தேவ குப்தர்.

          7.    தேவஸ்ரீ.

42.   இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் - முதலாம் குமாரகுப்தர்.

43.   நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியவர் - குமாரகுப்தர்.

                1.    கயா - பாழடைந்திருந்தது.

                2.    கபிலவஸ்து - காடாகியிருந்தது.

                3.    பாடாலிபுத்திர மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.

                4.    மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் - பாகியான்.

44.   குமாரகுப்தரை தொடர்ந்து ஆட்சி செய்தவர் - ஸ்கந்த குப்தர்.

45.   ஹீனர்களின் படையெடுப்பை வெற்றி கொண்டவர் - ஸ்கந்த குப்தர்.

46.   குப்தர்களின் கடைசி பேரரசர் - முதலாம் நரசிம்மர் (பாலாதித்யர்).

47.   குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்-விஷ்ணு குப்தர்.

48.   மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தவர் - முதலாம் நரசிம்மர்.

49.   மிகிரகுலர் பௌத்தத்தை பகைமையோடு பார்த்தால் கப்பம் கட்டுவதை நிறுத்தியவர் - முதலாம் நரசிம்மர்.

50.   குப்த அரசர்கள் தெய்வீக உரிமை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.

51.   உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள்  - தண்டநாயகர் , மகா தண்டநாயகர்.

52.   உபாரிகா என்பவர்கள் - ஆளுநர்கள்.

53.   குப்தபேரரசு நிர்வாகம் :

                1.    தேசம் () புக்தி (பிராந்தியங்கள்) - உபாரிகா.

                2.    விஷ்யா (மாவட்டம்) - விஷ்யாபதிகள்.

                3.    கிராமம் - கிராமிகா, கிராமதியாகஷா.

54.   முத்திரைகளிலும் கல்வெட்டுகளிலும் உள்ள இராணுவப் பதவிகளின் பெயர் - பாலாதிகிரிதா , மகாபாலாதிகிரிதா.

55.   பாலாதிகிரிதா - காலாட்படைத் தளபதி.

56.   மகாபாலாதிகிரிதா- குதிரை படை தளபதி.

57.   ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பாக்கும் அமைப்பு - தூதகா.

58.   அரசுக் கருவுலத்தின் முக்கியத்துவம் மற்றும் வருமாணத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடும் நூல் - நிதிசாரம் - ஆசிரியர் - காமாந்தகரர்.

59.   வேளாண்மைக்கு உகந்த நிலம் - சேத்ரா.

60.   தரிசு நிலம் - கிலா.

61.   வனம் () காட்டு நிலம் - அப்ரகதா.

62.   குடியிருப்பதர்கு உகந்த நிலம் - வஸ்தி.

63.   மேய்ச்சல் நிலம் - கபத சர்கா.

64.   குப்தர் கால வணிகர்கள் - சிரேஸ்தி , சார்த்தவாகர்.

65.   ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் - சிரேஸ்தி.

66.   எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள் - சார்த்தவாகர்.

67.   குப்தர் காலத்தில் அதிகவட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது.

68.   நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தை பற்றி படிப்பதற்காக பல ஆண்டு செலவழித்தவர் - யுவான் சுவாங்.

69.   நாளாந்தா -  யுனெஸ்கோவின் உலகபாரம்பரிய சின்னம்.

70.   குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.

71.   குப்தர்களின் பொற்காசு - தினாரா.

72.   மெக்ராலி இரும்பு துண் நிறுவியவர் - சந்திரகுப்தர்.

73.   ஹிணர்கள் எண்பவர்கள்- நாடோடி பழங்குடியினர்.

74.   குபேரநாகா, துருபசுவாமினி - இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியார்.  

75.   உடன் கட்டை (சதி) - ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றபட்டது.

76.   கட்டுமான கோயில்கலை முதன் முதலில் கட்டியவர்கள் - குப்தர்கள்.

77.   அஸ்வமேத யாகம் - குதிரை வேள்வி நடத்தியவர்கள்  - குப்தர்கள் , முதலாம் குமாரகுப்தர்.

78.   நாளாந்தாவில் உள்ள புத்தரின் செம்புச் சிலை உயரம் - 18அடி .

79.   சுல்தான் காஞ்சியில் எத்தனை அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது -7 .1/2 அடி.

80.   குப்தர்களின் அலுவலக மொழி - சமஸ்கிருதம்.

81.   பாணினி எழுதிய நூல் - அஷ்டதியாயி.

82.   பதஞ்சலி எழுதிய நூல் - மகாபாஷ்யம்.

83.   சந்திரோ கோமியா எழுதிய நூல் - சந்திர வியாகரணம்.

84.   காளிதாசர் எழுதிய நூல்கள் :

          1.    சாகுந்தலம் ,

          2.    மாளவிகாக்னிமித்ரம் ,

          3.    விக்கிரம ஊர்வசியம்

          4.    மேகதூதம் ,

          5.    ரகுவம்சம் ,

          6.    குமாரசம்பவம் ,

          7.    ரிதுசம்காரம்

85.   கணிதவியல் , வானியல் , அறிஞர்கள் :

          1.    ஆரியபட்டர் .

          2.    வராகமிகிரர்.

          3.    பிரம்ம குப்தர்.

86.   சூரிய சித்தாந்தா ஆசிரியர் ஆரியப்பட்டர்.

87.   பூமி தனது அச்சில் சுழல்கிறது என அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் - ஆரியப்பட்டர்.

88.   மருத்துவ துறையில் புகழ் பெற்றவர் - தன்வந்திரி.

89.   சாரக்கர் - மருத்துவ அறிஞர்.

90.   அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்  - சுஸ்ருதர்.

https://www.a2ztnpsc.in/