6 TH- STD திணை ,இடம், வழக்கு வகைகள்
1.
திணை வகைகள்- 2. உயர்திணை, அஃறிணை
2.
இடம் வகைகள் - 3. தன்மை, முன்னிலை, படர்க்கை.
3.
தன்மை - நான், நாங்கள்.
4.
முன்னிலை - நீ, நீங்கள்.
5.
படர்க்கை - அவன், அவை, அவர்.
6.
தன்மை ஒருமை – நான்.
7.
தன்மை பன்மை – நாங்கள்.
8.
முன்னிலை ஒருமை – நீ.
9.
முன்னிலை பன்மை – நீங்கள்.
10.
படர்க்கை ஒருமை -அவன், அவள், அவர்.
11.
படர்க்கை பன்மை - அவர்கள், அவை.
12.
படர்க்கை, ஆண்பால் – அவன்.
13.
படர்க்கை, பெண்பால்- அவள்.
14.
படர்க்கை, ஒன்றன்பால்- அது.
15.
தன்மைப் பெயர்கள் - நான்,யான், நாம், யாம்.
16.
தன்மை வினைகள் - வந்தேன், வந்தோம்.
17.
முன்னிலைப் பெயர்கள் - நீ,நீர், நீவிர்,நீங்கள்.
18.
முன்னிலை வினைகள் - நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்.
19.
படர்க்கைப் பெயர்கள் - அவன், அவள், அவர், அது, அவை.
20.
படர்க்கை வினைகள் - வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள் பறந்தது, பறந்தன.
21.
பால் வகைகள் - ஐந்து வகைப்படும்.
1. ஆண்பால்- அவன், இவன்.
2. பெண்பால்- அவள், இவள்.
3. பலர்பால்- அவர், இவர்.
4. ஒன்றன்பால்- யானை,புறா.
5. பலவின்பால்- பசுக்கள், மலைகள்.
22.
உயர்திணை - ஆண்பால், பெண்பால், பலர்பால்.
23.
அஃறிணை - ஒன்றன்பால், பலவின்பால்.
24.
வழக்கு எத்தனை வகைப்படும் - 2.இயல்பு வழக்கு, தகுதி வழக்கு.
25.
இயல்புவழக்கு எத்தனை வகைப்படும் - 3 .இலக்கணமுடையது, இலக்கணப்பலி , மரூஉ.
26.
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும் - 3. இடக்கரடக்கல், குழூஉக்குறி, மங்கலம்.
0 Comments
THANK FOR VISIT