8TH - STD - தொழிலகங்கள் -
1.
மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்த கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடம் – தொழிற்சாலை.
2.
பொருளாதார நடவடிக்கையின் இரண்டாம் நிலை துறை – தொழிற்சாலைகள்.
3.
முதன்மை பொருளாதார நடவடிக்கைகளுக்கு எ.கா - கச்சா பருத்தி உற்பத்தி.
4.
இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளுக்கு எ.கா –நூற்பாலைகள்.
5.
சார்பு நிலை பொருளாதார நடவடிக்கைகளுக்கு எ.கா - வங்கித்துறை.
6.
நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கைகளுக்கு எ.கா – நீதித்துறை.
7.
முதன்மை (அ) முதல் நிலை பொருளாதார
நடவடிக்கைகளை உள்ளடக்கிய தொழில்கள்:
1. கால்நடை மேய்த்தல்
3. உணவு சேகரித்தல்
4. மீன் பிடித்தல்
5. விவசாயம், சுரங்க தொழில், கல் உடைத்தல்
8.
மூல பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருட்களாக மாற்றம் செய்வது- இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை.
9.
அடுமனைகளில் மாவுகளை ரொட்டியாக மாற்றுவது, உலோகங்கள் மற்றும் நெகிழிகளை முறைப்படுத்தி வாகனங்களாக மாற்றும் தொழிற்சாலைகள்- இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை.
10.
சேவை துறை என்று அழைக்கப்படுகிறது - மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை.
11.
அத்தியாவசிய சேவைகளை அளிக்கிறது மற்றும் தொழிலகங்கள் இயங்குவதற்கு உதவி புரிகின்றது- மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை.
12.
கல்வி,சில்லறை, வர்த்தகம்,வீட்டுவசதி,மருத்துவம்- மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை.
13.
மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளை மேலும்
இரண்டு துணை பிரிவுகள்:
1. நான்காம் நிலை
2. ஐந்தாம் நிலை
14.
இந்தியாவின் மிகப்பெரிய துறை - சேவை துறை.
15.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள
துறை -
சேவை துறை.
16.
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி உள்ளிட்ட தகவல் உருவாக்கம் மற்றும் பரிமாற்றங்கள் உடன் தொடர்புடையது - நான்காம் நிலை பொருளாதார செயல்பாடுகள்.
17.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு - 53%.
18.
தொழிற்சாலைகள், வணிகம், கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகளை குறிப்பிடுகின்றன- ஐந்தாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்.
19.
தொழிலக அமைவிட காரணிகள் எத்தனை வகைப்படும் – 2. புவியியல் காரணிகள் , புவியியல் அல்லாத காரணிகள்.
20.
புவியியல் காரணிகள் : மூல பொருட்கள் , ஆற்றல் வளம், மனித சக்தி,
போக்குவரத்து, சேமிப்பு மற்றும் கிடங்கு , நிலதோற்றம், காலநிலை, நீர்வளம்
21.
புவியியல் அல்லா காரணிகள் : மூலதனம் , கடன் வசதி , அரசாங்க கொள்கைகள்/விதிமுறைகள்
22.
மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழிலகங்களின்
வகைப்பாடு:
1. வேளாண் சார்ந்த தொழிலகங்கள்
2. கனிமம் சார்ந்த தொழிற்சாலைகள்
3. கடல் வளம் சார்ந்த தொழிலகாங்கள்
4. வனவளம் சார்ந்த தொழிலகங்கள்
23.
அளவு மற்றும் மூலதனத்தின் அடிப்படையில்
தொழிலகங்களின் வகைப்பாடு:
1. பெரிய அளவிலான தொழிலகங்கள்
2. சிறிய அளவிலான தொழிலகங்கள்
24.
சேலம் இரும்பு எஃகு ஆலையானது இரும்பு தாது கிடைக்கும் கஞ்சமலை அருகிலேயே அமைந்துள்ளது.
25.
வேளாண் சார்ந்த தொழிலகங்களுக்கு எ. கா:
1. உணவு பதப்படுத்துதல்
2. தாவர எண்ணெய் உற்பத்தி
3. பருத்தி நெசவாளைகள்
4. பால் உற்பத்தி பொருட்கள்
26.
கனிமவளம் சார்ந்த தொழிலகத்திற்கு எ. கா:
1. இரும்பு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலை
2. இயந்திரக்கருவி உற்பத்தி
27.
கடல்வளம் சார்ந்த தொழிலகங்களுக்கு எ. கா:
1. பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவு
2. மீன் எண்ணெய் உற்பத்தி அலகுகள்
28.
வனவளம் சார்ந்த தொழிலகங்களுக்கு எ. கா:
1. மூலப்பொருட்கள்
2. மரக்கூழ் மற்றும் காகித உற்பத்தி
3. மரத்தளவாடங்கள், வனப்பொருட்கள்
29.
பெரிய அளவிலான தொழிலகங்களுக்கு எ. கா:
1. இரும்பு மற்றும் எஃகு ஆலை
2. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
3. சிமென்ட் தொழிற்சாலை
4. நெசவாலை தொழிலகங்கள்
30.
சிறிய அளவிலான தொழிலகத்திற்கு எ. கா:
1. பட்டு நெசவு
2. வீட்டு உபயோகப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள்
31.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மிக்சிகன் மாநிலத்தில் உள்ள நகரம் - டெட்ராய்ட் நகரம்.
32.
உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக விளங்குகிறது - டெட்ராய்ட் நகரம்.
33.
இந்தியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் நகரம் – சென்னை.
34.
பொதுத்துறை தொழிலகங்கள் எ.கா:
1. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்AL)
2. பாரத மிகு மின் நிறுவனம்(BHEL)
3. இந்திய இரும்பு எஃகு ஆணையம்(SAIL)
35.
கூட்டுத்துறை தொழிலகங்கள் எ.கா:
1. இந்தியன் ஆயில் ஸ்கை டேங் கிங் நிறுவனம்
2. இந்தியன் சிந்தட்டிக் இரப்பர் நிறுவனம்
3. மாநகர் வாயு நிறுவனம்
4. மாருதி உத்யோக்
36.
கூட்டுறவுத்துறை தொழிலகத்திற்கு எ.கா - ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம்
.(அமுல்).
37.
பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் எந்த பிரிவுகளின் கீழ் வருகின்றன - சிறிய அளவிலான தொழிலகம்.
38.
உடமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன – 4.
39.
ஆனந்த் பால்பண்ணை தொழிலகம் எந்த துறைக்கு சிறந்த எ.கா- கூட்டுறவு துறை.
40.
இரும்பு எஃகு மற்றும் சிமெனண்ட் தொழிலகங்கள் எந்த தொழிலகங்களுக்கு சிறந்த எ.கா-கனிமவளம் .
41.
சார்பு துறை எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது - 2.
42.
பொருத்துக:
1. நீதித்துறை -
நான்காம் நிலை செயல்பாடு
2. தொலைக்காட்சி ஒளிபரப்பு - ஐந்தாம் நிலை செயல்பாடுகள்
3. புவியியல் காரணிகள் -
மூலப்பொருட்கள்
4. மூலதனம் -
புவியல் அல்லாத காரணிகள்
5. பஜாஜ் ஆட்டோ- தனியார் துறை
0 Comments
THANK FOR VISIT