பதினெண்மேற்கணக்கு நூல்கள்:

பதினெண்மேற்கணக்கு நூல்கள்:

எட்டுத்தொகை

1.    நற்றிணை      

2.    குறுந்தொகை

3.    ஐங்குறுநூறு  

4.    பதிற்றுப்பத்து

5.    பரிபாடல்        

6.    கலித்தொகை

7.    அகநானூறு    

8.    புறநானூறு

பத்துப்பாட்டு

1.    திருமுருகாற்றுப்படை       - நக்கீரர்     

2.    பொருநராற்றுப்படை- முடத்தாமக்கண்ணியார்        

3.    சிறுபாணாற்றுப்படை         - நற்றாத்தனார்

4.    பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங்கண்ணனார்        

5.    முல்லைப்பாட்டு- நப்பூதனார்      

6.    மதுரைக்காஞ்சி- மாங்குடி மருதனார்

7.    நெடுநல்வாடை- நக்கீரர்

8.    குறிஞ்சிப்பாட்டு- கபிலர்

9.    பட்டினப்பாலை- கடியலூர் உருத்திரங்கண்ணனார்  

10.   மலைபடுகடாம்- பெருங்காசிகனார்

https://www.a2ztnpsc.in/