7TH STD 1ST TERM - மக்கள் தொகையும் குடியிருப்புகளும் .
1.
மக்களின் விகிதம், பிறப்பு, இறப்பு ,இடம், காலம் கொண்டு தெரிந்து கொள்ளுதல் - மக்கள் தொகை புவியியல்.
2. பண்டைய கால மக்களின் முதல்நிலைத் தோற்றத்தை எதைக் கொண்டு இடத்திற்கு இடம் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
1.
இனம்
2.
மொழி
3. மதம்
3.
ஒரே பண்புகள் ,பழக்க வழக்கங்களைப் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் - மனித இனம்.
4.
உலகின் முக்கிய மனித இனங்கள்:
1. காக்கசாய்டு - ஐரோப்பியர்கள்.
2. நீக்ராய்டு -
ஆப்பிரிக்கர்கள்.
3. மங்கோலாய்டு - ஆசியர்கள்.
4. ஆஸ்ட்ரலாய்டு - ஆஸ்திரேலியர்கள்.
5.
வெள்ளை நிறத்தோலும், அடர் பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், நீளமான மூக்கும் உடைய மனித இனம் - காக்கசாய்டு.
6.
கருமை நிறக் கண்கள், கருப்பு நிறத் தோல், கருமையான முடி அகலமான மூக்கு, நீளமான தலை , தடித்த உதடுகளைக் கொண்ட மனித இனம் – நீக்ராய்டு.
7.
வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிற தோல், நீளமான முடி தட்டையான முக அமைப்பு, பெரிய தலை , மத்தியமான மூக்கு உடைய மனித இனம் – மங்கோலாய்டு. ஆசிய- ஆர்க்டிக் பிரதேசம்.
8.
அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்பு நிறத் தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்களாக குட்டையானவர்களாகக் காணப்படும் இனம் – ஆஸ்ட்ரலாய்டு. ஆஸ்திரேலியா , ஆசியா.
9.
மனித நாகரிகத்தின் தொட்டில் என்று கூறப்படும் நாடு – இந்தியா.
10.
மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பது - மனித புவியியல்.
11.
ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வு புள்ளியின் அடையாளமாகத் திகழ்வது - மதம்.
12.
மத வகைப்பாடுகள்:
1. உலகளாவிய மதங்கள்-கிறிஸ்துவம், இஸ்லாம் ,புத்த மதம்.
2. மனித இனப்பிரிவு மதங்கள்-ஜூடோயிசம், இந்துமதம் ,ஜப்பானிய ஷிண்டோயிசம்.
3. நாடோடிகள் (அ) பாரம்பரிய மதங்கள்-அனிமிஸம், ஷாமானிஸம் ,ஷாமன்.
13. மதம் – வழிபாட்டுத்தலம்:
1.
புத்த மதம் - விஹாரா.
2.
கிறிஸ்துவ - தேவாலயம்.
3.
இந்து மதம் - கோவில்.
4.
இஸ்லாம் - மசூதி
5.
சமணம் - பசாதி.
6.
ஜூடாய்ஸம் - சினகாக்.
7. ஜொராஸ்டிரியம் - அகியாரி.
14.
இந்தியாவின்ஆட்சி மொழி - இந்தி.
15.
இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன- மொழி.
16.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழி எண்ணிக்கை - 22.
17. வட இந்தியாவில் பயன்படுத்தும் மொழிகள்:
1.
காஷ்மீர்
2.
உருது
3.
பஞ்சாபி
4.
இந்தி
5.
ராஜஸ்தானி
6.
குஜராத்தி
7.
பெங்காலி
8. அஸ்ஸாமி
18. தென்னிந்தியாவில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகள்:
1.
தமிழ்
2.
தெலுங்
3.
கன்னடம்
4. மலையாளம்
19. திராவிட மொழிகள் :
1.
தமிழ்
2.
தெலுங்கு
3.
கன்னடம்
4. மலையாளம்
20.
உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11.
21.
பன்னாட்டு தாய்மொழி தினம் - பிப்ரவரி 21.
22.
உலக மத நல்லிணக்க நாள்- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை
23.
உலக கலாச்சார பல்வகை நாள்- மே – 21.
24.
குடியிருப்பு என்பது - மனித வாழ்விடம்.
25.
ஒரு சமுதாய மக்கள், அவர்கள் தங்களின் முதன்மைத் தொழிலான வேளாண்மை மரம் அறுத்தல், மீன்பிடித்தல்,சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வதை குறிப்பது- கிராமக் குடியிருப்பு.
26.
குடியிருப்பின் அமைப்புகள் வகை - குழுமிய குடியிருப்பு, சிதறிய குடியிருப்பு.
27.
குழுமிய குடியிருப்பை எவ்வாறு அழைக்கப்படுகிறது - மையக் குடியிருப்பு.
28.
வீடுகள் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்துள்ள குடியிருப்புகள் - குழுமிய குடியிருப்பு (அ) மையக் குடியிருப்பு.
29.
இந்தியாவில் குழுமிய குடியிருப்புகள் காணப்படும் இடம் :
1. வடக்குச் சமவெளி
2. தீபகற்ப கடற்கரைச் சமவெளி
30.
அதிக வெப்பப் பகுதிகளிலும், மலைப்பாதைகளிலும் அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும், புல்வெளிகளிலும் தீவிர சாகுபடிப் பிரதேசங்களிலும் காணப்படும் குடியிருப்புகள்- சிதறிய குடியிருப்புகள்.
31.
சிதறிய குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுவதுடன் வயல்வெளிகளோடு கலந்திருக்கும்.
32.
சிதறிய குடியிருப்புகள் காணப்படும் பகுதிககள்:
1.
2. கங்கைச் சமவெளி
3. ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி
4. இமயமலை
5. நீலகிரியின் மலையடிவாம்
33.
குடியிருப்புகளின் படிநிலை.
Ø
குடியிருப்பு.
·
கிராமட்புறக் குடியிருப்பு.
§ தனித்த.
§ சிறுகிராமம்.
§ கிராமம்.
§ சிறுசந்தை.
·
நகர்ப்புற குடியிருப்பு.
§ நகரம்.
§ மாநகரம்.
§ இணைந்த நகரம்.
34.
நீர் நிலையை ஒட்டிய இடங்களாகிய ஆறுகள் ஏரிகள், ஊற்றுக்கள் அருகிலேயே அமைந்திருக்கும் குடியிருப்புக்கள் - கிராமப்புறக் குடியிருப்பு.
35.
நிலத்தோற்றம், தட்பவெப்பம், நீர் நிலைகள் ,சமூகப் பொருளாதாரக் காரணிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து- கிராமப்புறக் குடியிருப்பு அமையும்.
36. கிராமப்புறக் குடியிருப்புகள் அமைப்பின் அடிப்படையில் வகை:
1.
நேர்க்கோட்டு
2.
செவ்வகமான
3.
வட்டம் வடிவம்.
4. நட்சத்திர வடிவம்.
37.
நேர்க்கோட்டு குடியிருப்பு- சாலைகள் ,இருப்புப் பாதைகள், ஆறு (அ) கால்வாய் பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு.
38. நேர்க்கோட்டு குடியிருப்பு:
1.
இமயமலை.
2.
ஆல்ப்ஸ் மலைத்தொடர்.
3. ராக்கி மலைத்தொடர்.
39.
செவ்வக வடிவக் குடியிருப்புகள் - சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே காணப்படுகின்றன- சட்லஜ்.
40.
வட்ட வடிவ குடியிருப்புகள் - ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றிக் காணப்படும் குடியிருப்புகள்.
41.
நட்சத்திர வடிவ குடியிருப்புகள்- சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
42.
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் - பஞ்சாப் ,ஹரியானாவில் உள்ள சிந்து கங்கை சமவெளிகள்.
43.
யாத்திரைக் குடியிருப்பு - வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அ) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும்.
44.
தமிழ்நாட்டில் உள்ள பழனி - முருகன் கோவில் எந்த குடியிருப்புக் எ.கா: யாத்திரைக் குடியிருப்பு
45. வறண்ட (அ) உலர்நிலைக் குடியிருப்புகள் காணப்படும் பகுதிககள்:
1.
கேரளா கரையோரம்
2. டெல்டா கரையோரப் பகுதி
46.
நகர்ப்புறக் குடியிருப்புகள்- மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
47.
5000 க்கும் மேலான தொகை மக்கள் இருக்கும் இடம் - நகரம்.
48.
1,00,000 மேலான தொகை மக்கள் இருக்கும் இடம் - மாநகரம்.
49.
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை - மிகப் பெரிய நகரம். Mega City.
50. மிகப் பெரிய நகரம் ( Mega City ) இது ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும்:
1.
கேன்டன்
2.
டோக்கியோ
3.
டெல்லி
4. மும்பை
51.
இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மிகப்பெரிய நகரங்களின் மக்கள் தொகை பத்துலட்சத்திற்கு மேலாகவும் பெரிய நகராக்கப் பரப்பையும் கொண்ட இடத்தைக் குறிப்பது - மீப்பெரு நகர்.
52.
பாஸ்டனுக்கும் வாஷிங்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசம் நன்கு அறிந்த எந்த நகரம் ஆகும் - மீப் பெரு நகரம்.
53.
இந்தியாவில் மீப்பெரு நகரம் – கல்கத்தா.
54. முக்கியமான மீப்பெரு நகரங்களாகும்:
1.
குஜராத்தின் காந்தி நகர்
2.
சூரத்
3.
வதோதரா
4. இராஜபுதனம்
55.
சில மாநகரங்களையும், பெரிய நகரங்களையும் மற்றும் சில நகர்ப்புறங்களையும் கொண்டு மக்கள் வளர்ச்சியுடன் நிலப்பரப்பு விரிவாக்கம் அடைந்து இரண்டும் இணைந்து அமையக் கூடிய தொடர் நகர்ப்புறம் (அ) தொழில் வளர்ச்சி அடைந்த இடம்- இணைந்த நகரம்.
56. இங்கிலாந்தில் உள்ள மேற்கு மத்திய பகுதி, ஜெர்மனியில் உள்ள ரூர், நெதர்லாந்தில் உள்ள ரேன்ஸ்டார்டு ஆகியவை எந்த நகரத்திற்கு எ.கா- இணைந்த நகரம்.
57.
இந்தியாவில் இணைந்த நகரம் :
1. மஹாராஷ்ட்ராவில் உள்ள மும்பை.
2. ஹரியானாவின் குர்ஹான் ,பரிதாபாத்.
3. உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா.
58. செயற்கைக்கோள் நகரங்களுக்கு எ.கா:
1.
பாட்னா
2.
பரோவ்னி
3.
வாரணாசி
4. ஹஜிப்பூர்
59. இந்தியாவில் உள்ள முதல் 10 சிறப்பு பொருளாதார நகரங்கள்:
2.
புனே
3.
ஜெய்ப்பூர்
4.
சூரத்
5.
லூதியானா
6.
கொச்சி
7.
அகமதாபாத்
8.
சோலாபூர்
9.
புதுடெல்லி
10. உதய்ப்பூர்
60. தமிழ்நாட்டில் 12 முக்கிய நகராங்கள் சிறப்பு பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன அவை:
1.
சென்னை
2.
மதுரை
3.
ஈரோடு
4.
திருநெல்வேலி
5.
திருச்சிராப்பள்ளி
6.
தஞ்சாவூர்
7.
திருப்பூர்
8.
சேலம்
9.
வேலூர்
10.
கோயம்புத்தூர்
11.
தூத்துக்குடி
12.
திண்டுக்கல்
0 Comments
THANK FOR VISIT