ராகு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
1.
இவர்கள்
உளவுத் துறையில் இரகசிய கண்காணிப்பாளராக விளங்ககூடிய பதவிகளைப் பெற்றிருப்பார்கள்
2.
மிக
சிறந்த மத போதகம் செய்து வாழ்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்
3.
பழைய
கிழிந்து போன ஆடைகளை வாங்கி, விற்று வியாபாரம் செய்யல்லாம்
4.
அடகு
வியாபாரம் செய்யலாம்
5.
மாணிக்கம்,
கோமேதகம் போன்ற கற்களை விற்பனை செய்யலாம்
6.
ஈய
வியாபாரம் செய்யலாம்
7.
கேப்பை,
உளுந்து போன்ற தானியங்களை உற்பத்திசெய்து விற்கலாம்
8.
ஒயின்
ஷாப், கள்ளுக்கடை, சாராயக் கடை நடத்தலாம்
9.
மருந்து
கடை நடத்தலாம்
10. தரகர் ஆகலாம்
11. மூங்கில், கருங்கல் வியாபாரம் செய்யலாம்
12. கடலில் இருந்து எடுக்கப்படும் எப்பொருளையும்
கொண்டு வியாபாரம் செய்யலாம்
13. தையல்காரர் ஆகலாம்
14. எருமை மாட்டின் மூலம் வியாபாரம் செய்யலாம்
15. தறி நெய்து தொழில் செய்யலாம்
16. கப்பல் படை, விமானப்படையில் வேலை கிடைக்கும்
17. மந்திரவாதம் கற்றுக் கொள்ளலாம்
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT