ஒலி வேறுபாடு அறிந்து சரியான
பொருள் அறிதல்
1.
உரவு - வலிமை
உறவு - சுற்றம்
2.
உரு - வடிவம்
உறு- மிகுதி
3.
உரை - சொல், தோல்
உறை - மூடி
4.
உரல்- தானியம் குற்றும் கருவி
உறல் - துன்பம்
5.
உரவு – வலிமை
உறவு - உறவினர்
6.
அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்
7.
அரி - வெட்டு
அறி - தெறிந்துகொள்
8.
அறை - வீட்டு உள்ளிடம்
அரை - பாதி
9.
அரிவை - பெண்
அறிவை - தெரிந்து கொள்
10.
அருமை – சிறப்பு
அறுமை - நிலையின்மை
11.
ஆர - நிறைய
ஆற - தணிய
12.
இர - இரப்பு
இற - இறப்பு
13.
இரை - தீனி, உணவு
இறை - கடவுள்
14.
இரவு - இரவு நேரம்
இறவு - இறத்தல்
15.
இரங்கு – இரங்குதல்
இறங்கு - கீழே இறங்குதல்
16.
இருப்பு - உலோகம்
இறுப்பு – புதர்
17.
ஈரல் - வருந்துதல்
ஈறல் - நெருக்கம்
18.
ஊர - நகர
ஊற - சுரக்க
19.
எரி - தீ
எறி - வீசு
20.
ஏரி - நீர்நிலை
ஏறி - மரம் ஏறுதல்
21.
ஒரு - ஒன்று
ஒறு - பொருத்தல்
22.
கரி - அடுப்புக்கரி
கறி - மாமிசம்
23.
கரை - ஓரம்
கறை - அழுக்கு
24.
குருகு - அன்னம்
குறுகு - சுறுங்கு
25.
கூரை - வீட்டு முகடு
கூறை - ஆடை
26.
கூரிய- கூர்மையான
கூறிய - சொல்லியபடி
27.
செரு - திமிர்
செறு - வயல்
28.
செரித்தல்
- சீரணமாதல்
செறித்தல் - திணித்தல்
29.
தரி - அணிந்து கொள்
தறி - வெட்டு
30.
திரை - அலை
திறை - கப்பம்
31.
துரவு-கிணறு
துறவு - துறந்துவிடுதல்
32.
நிரை - வரிசை
நிறை - நிறைத்து வைத்தல்
33.
பரவை - கடல்
பறவை - பறக்கும் இனம்
34.
பரி - குதிரை
பறி - பறித்துக் கொள்ளுதல்
35.
பொரி - நெல் பொரி
பொறி-இயந்திரம்
36.
மரம் - தரு
மறம் - வீரம்
37.
மரி - இற
மறி - மான்குட்டி
38.
விரல்- கைவிரல்
விறல்- வெற்றி
39.
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - பறவை
40.
அணை - வரப்பு
அனை - அத்தனை
41.
அணல் – தாடி
அனல் – நெருப்பு
42.
அரண் - மதில்
அரன் - சிவன்
43.
ஆணி- இரும்புத்துண்டு
ஆனி - மாதம்
44.
ஆணை - கட்டளை
ஆனை - யானை
45.
ஆண் - ஆண்பிள்ளை
ஆன் - பசு
46.
ஊண்
- சோறு
ஊன் - மாமிசம்
47.
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
48.
எண்ண - நினைக்க
என்ன - கேள்வி
49.
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன
50.
இலை - முற்றிய தளிர்
இளை - மெழிதல்
இழை - நுால்
51.
உலவு - திரிதல்
உளவு - வேவு பார்
உழவு - பயிர்தொழில்
52.
உலை - கொதிகலன்
உளை - சேறு
உழை - மான்
53.
எல் - சூரியன்
எள் - எண்ணெய்வித்து
54.
ஒலி - சத்தம்
ஒளி - வெளிச்சம்
ஒழி - நீக்கு
55.
கலி - உணவு
களி - மகிழ்ச்சி
கழி - கோள், தடி, மிகுதி
56.
கலை - வித்தை, கல்வி
களை - நீக்கு
கழை - மூங்கில், கரும்பு
57.
கிளவி - சொல்
கிழவி - முதியவர்
58.
கிலி - அச்சம்
கிளி - பறவை
கிழி - கோடு கிழித்தல்
59.
குளவி - வண்டினம்
குழவி - அம்மி
60.
குலம் - இனம்
குளம் - நீர்நிலை
61.
குளி - குளித்தல்
குழி - பள்ளம்
62.
சூல் - கர்ப்பம்
சூள் - சபதம்
சூழ் – சுற்றிக்கொள்ளுதல்
63.
தலை - சிரசு, முதன்மை
தளை - கட்டுதல்
தழை - புல், இழை
64.
தால் - நாக்கு
தாள் - திருவடி
தாழ் - தாழ்ப்பாள்
65.
தாளி - குழம்பு தாளித்தல்
தாழி - குடம்
தாலி - கணவன் மனைவிக்கு கட்டும்
66.
நலிவு - நோய்
நளிவு - செறிவு
67.
மால் - திருமால், பெருமை
மாள் – இற
68.
வலி - உடல்வலி
வளி - காற்று
வழி - பாதை
69.
வலம் - திசை
வளம் - செல்வம்
70.
வலை - மீன்பிடி வலை
வளை - பொந்து, வளையல்
71.
வால்
- விலங்கின் உறுப்பு
வாள் - கருவி
வாழ் - உயிரோடு இரு
72.
வாலை - இளம்பெண்
வாளை - மீன் வகை
0 Comments
THANK FOR VISIT