ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
1. வலஞ்சுழி- Clock wise
2. இடஞ்சுழி - Anti Clock wise
3. இணையம் - Internet
4. குல்தேடல் - Voice Search
5. தேடுபொறி - Search engine
6. தொடுதிரை - Touch Screen
7. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
8. ஆய்வு - Research
9. மீத்திறன் கணினி - Super Computer
10. கோள்- Planet
11. கப்பல் பறவை - Frigate bird
12. ஒளடதம் - Medicine
13. எந்திர மனிதன் - Robot
14. கண்டம் - Continent
15. தட்பவெப்பநிலை - Climate
16. செயற்கைக் கோள் - Satellite
17. நுண்ணறிவு - Intelligence
18. வானிலை - Weather
19. வலசை – Migration
20. கல்வி - Education
21. அஞ்சல் - Mail
22. புகலிடம் - Sanctuary
23. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field
24. ஆரம்ப பள்ளி - Primary school
25. குறுந்தகடு- Compact disk(CD)
26. மனிதநேயம்- Humanity
27. கருணை - Mercy
28. மேல்நிலைப்பள்ளி- Higher
Secondary School
29. மின் நூலகம் - E-Library
30. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation
31. நூலகம் - Library
32. நோபல் பரிசு - Nobel Prize
33. மின் புத்தகம் - E-Book
34. மின்படிக்கட்டு- Escalator
35. மின் இதழ்கள்- E-Magazine
36. சாரண சாரணியர் - Scouts & Guides
37. சமூகப்பணியாளர் - Social Worker
38. மின்தூக்கி - Lift
39. நல்வரவு – Welcome
40. ஆயத்த ஆடை- Readymade Dress
41. ஊடகம் - Media
42. சிற்பங்கள் - Sculptures
43. ஒப்பனை - Makeup
44. சில்லுகள் - Chips
45. பருவ இதழ் - Magazine
46. மொழியியல்- Linguisties
47. பொம்மலாட்டம் - Puppetry
48. ஒலியியல் - Phonology
49. எழுத்திலக்கணம் - Orthography
50. இதழியல் - Journalism
51. சிற்றுண்டி- Tiffin
52. பண்டம் - Commadity
53. கடற்பயணம் - Voyage
54. உரையாடல் - Dialogue
55. பயணப்படகுகள் - Ferries
56. தொழில்முனைவோர் - Entrepreneur
57. தீவு- Island
58. உவமை - Parable
59. பாரம்பரியம் - Heritage
60. கலப்படம் - Adulteration
61. இயற்கை வளம் - Natural Resource
62. காடு - Jungle
63. வன விலங்குகள் - Wild Animals
64. வளவியல் - Forestry
65. துகர்வோர் - Consumer
66. வணிகர் - Merchant
67. தட்டுப்பற்று - Patriotism
68. இலக்கியம்- Literature
69. கலைக்கூடம் - Art Gallery
70. வணப் பாதுகாவலர் - Forest Conservator
71. பல்லுயிர் மண்டலம் - Bio Diversity
72. மெய்யுணர்வு - Knowledge of Reality
73. கதைப்பாடல் - Ballad
74. பேச்சாற்றல் - Elocution
75. அறக்கட்டளை - Trust
76. துணிவு - Courage
77. ஒற்றுமை- Unity
78. தன்னார்வலர் - Volunteer
79. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red
80. தியாகம்- Sacrifice
81. முழக்கம் - Slogan
82. அரசியல் மேதை - Political Genius
83. கருத்துப்படம் - Cartoon
84. சமத்துவம் - Equality
85. கல்வெட்டு - Inscriptions
86. கலங்கரை விளக்கம் - Light house
87. துறைமுகம் - Harbour
88. குகை ஓவியங்கள் – Cave paintings
89. கையெழுத்துப்படி - Manuscripts
90. நவீன ஓவியம் - Modem Art
91. பெருங்கடல் - Ocean
92. புயல் - Stom
93. கப்பல் தொழில்நுட்பம் - Marine
94. நாகரிகம் - Civilization
95. வேளாண்மை - Agriculture
96. மாலுமி - Sailor
97. நாட்டுப்புறவியல்- Folklore
98. கவிஞர்- Poet
99. கடல்வாழ் உயிரினம் - Marine creature
100. நங்கூரம் - Anchor
101. அறுவடை - Harvest
102. நெற்பயிர் - Paddy
103. நீர்மூழ்கிக்கப்பல் - Submarine
104. கப்பல்தளம் - Shipyard
105. நீர்ப்பாசனம் - Irrigation
106. பயிரிடுதல் - Cultivation
107. கோடை விடுமுறை - Summer vacation
108. அயல்நாட்டினர் – Foreigner
109. உழவியல் - Agranamy
110. குழந்தைத்தொழிலாளர்- Child Labour
111. சமயம் - Religion
112. தத்துவம் - Philosophy
113. சீருடை - Unifom
114. பட்டம் - Degree
115. வழிகாட்டுதல் - Guidance
116. எளிமை - Simplicity
117. நேர்மை- Integrity
118. ஈகை - Charity
119. கல்வியறிவு - Literacy
120. ஒழுக்கம் - Discipline
121. வாய்மை - Sincerity
122. கண்ணியம் - Dignity
123. உபதேசம் - Preaching
124. படைப்பாளர் - Creator
125. கொள்கை - Doctrine
126. அழகியல் - Aesthetics
127. சிற்பம் - Sculpture
128. தூரிகை - Brush
129. வானியல் - Astronomy
130. கலைஞர்- Artist
131. குறிக்கோள் - Objective
132. மொழிபெயர்ப்பு - Translation
133. பொதுவுடைமை - Communism
134. வறுமை- Poverty
135. செல்வம் – Wealth
136. கடமை - Responsiblity
137. ஒப்புரவுநெறி – Reciprocity
138. லட்சியம் - Ambition
139. அணிகலன் - Omament
140. விழிப்புணர்வு - Awareness
141. திறமை - Talent
142. சீர்திருத்தம் - Reform
143. கைவினைப் பொருள்கள் - Crafts
144. அயலவர் - Neighbour
145. மின்னுதல் - Knitting
146. நற்பண்பு - Courtesy
147. புல்லாங்குழல் - Flute
148. கொம்பு - Horn
149. முரசு - Drum
150. கைவினைஞர் - Artisan
151. ஒலிப்பிறப்பியல் - Articulatory phonetics
152. உமீரொலி - Vowel
153. கூடைமுடைதல் - Basketry
154. சடங்கு - Rite
155. மெய்யொலி- Consonant
156. அகராதியியல் - Lexicography
157. நூல் - Thread
158. மூக்கொலி - Nasal consonant saund
159. ஒலியன் - Phoneme
160. தையல் - Stitch
161. தறி - Loom
162. கல்வெட்டு - Epigraph
163. ஆலை- Factory
164. சீத்திர எழுத்து - Pictograph
165. பால்பண்ணை - Dairy farm
166. நோய் - Disease
167. பக்கவிளைவு - Side Effect
168. மூலிகை - Herbs
169. சாயம் ஏற்றுதல் - Dyeing
170. தோல் பதனிடுதல் -Tanning
171. ஆயத்த ஆடை- Readymade Dress
172. குதிரையேற்றம் - Equestrian
173. நுண்ணுயிர் முறி - Antibiotic
174. பட்டயக் கணக்கர் - Auditor
175. சிறுதானியங்கள் – Millets
176. மரபணு - Gene
177. ஆதரவு - Support
178. கதாநாயகன் - The Hero
179. பட்டயக் கணக்கர் - Auditor
180. வரி - Tax
181. ஒவ்வாமை - Allergy
182. முதலமைச்சர் - Chief Minister
183. வெற்றி – Victory
184. நிறுத்தக்குறி - Punctuation
185. தலைமைப்பண்பு - Leadership
186. சட்ட மன்ற உறுப்பினர் - Member of Legislative Assembly
187. எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the
188. எழுத்துரு- Font
189. மெய்யியல் (தத்துவம்) - Philosophy
190. தொண்டு - Charity
191. நேர்மை - Integrity
192. ஞானி - Saint
193. பகுத்தறிவு - Rational
194. அசை - Syllable
195. இயைபுத் தொடை - Rhyme
196. தத்துவம் - Philosophy
197. சீர்திருத்தம் - Reform
198. மனிதம் - Humane
199. ஆளுமை - Personality
200. பண்பாட்டுக் கழகம் - Cultural Academy
201. கட்டிலாக் கவிதை - Free verse
202. குறிக்கோள் - Objective
203. பல்கலைக்கழகம் - University
204. நம்பிக்கை - Confidence
205. உவமையணி- Simile
206. உருவக அணி - Metaphor
207. ஒப்பந்தம் - Agreement
208. முனைவர் பட்டம் - Doctorate
209. சாப்ட்வேர் - software
210. அரசியலமைப்பு - Constitution
211. உலவி- browser ப்ரௌசர்
212. செதுக்கி- crop க்ராப்
213. வட்ட மேசை மாநாடு - Round Table Conference
214. ஏவி அல்லது சுட்டி- cursor கர்சர்
215. சைபர்ஸ்பேஸ் - cyberspace
216. இரட்டை வாக்குரிமை - Double voting
217. வையக விரிவு வலை- server சர்வர்
218. உறை - Folder ஃபோல்டர்
219. மறப்போர் - Wrestling
220. இந்திய தேசிய இராணுவம் – Indian National army
221. மடிக்கணினி- Laptop லேப்டாப்
222. செவ்வியல இலக்கியம் - Classical literature
223. உருபன் - Morpheme
224. ஒலியன் - Phoneme
225. நாட்டுப்புற இலக்கியம் - Folk literature
226. ஒப்பிலக்கணம் - Comparative Grammar
227. பேரகராதி - Lexicon
228. மொழி ஆராய்ச்சி- Linguistics
229. இலக்கியம்- Literature
230. மொழியியற் புலமை- Philologist
231. ஒலிப்பியல்- Phonetics
232. தன்னார்வவர் - Volunteer
233. களர்நிலம் - Saline Soil
234. சொற்றொடர் - Sentence
235. கழிமுகங்கள் - Estuaries
236. கலங்கரைவிளக்கம் - Lighthouse
237. துறைமுகங்கள்- Ports
238. பண்டமாற்று முறை - Commodity
239. குமிழிக்கல் - Conical Stone
240. நீர் மேலாண்மை - Water Management
241. பாசனத் தொழில்நுட்பம் - Irrigation
242. இளநீர்-Tender Coconut
243. அகழி - Moat
244. கரும்புச்சாறு - Sugarcane Juice
245. வெப்ப மண்டலம் - Tropical Zone
246. காய்கறி வடிசாறு - Vegetable Soup
247. ஏவு ஊர்தி - Launch Vehicle
248. ஏவுகணை - Missile
249. குடைவரைக் கோவில் - Cave temple
250. கருவூலம் - Treasury
251. கடல்மைல் - Nautical Mile
252. காணொலிக் கூட்டம் - Video Conference
253. மதிப்புறு முனைவர் – Honorary Doctorate
254. பதிவிறக்கம் - Download
255. மெல்லிசை - Melody
256. பயணியர் பெயர்ப்பதிவு – Passenger Name Record (PNR)
257. ஆவணக் குறும்படம் - Document short film
258. மின்னணுக் கருவிகள் - Electronic
259. புணர்ச்சி - Combination
260. அகழாய்வு - Excavation
261. கல்வெட்டியல் - Epigraphy
262. நடுகல் - Hero Stone
263. பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol
264. புடைப்புச் சிற்பம் - Embossed sculpture
265. பொறிப்பு - Inscription
266. சமூக சீர்திருத்தவாதி - Social Reformer
267. சின்னம் - Emblem
268. அறிவாளர் - Intellectual
269. உயிரெழுத்து- Vowel
270. மெய்யெழுத்து- Consonant
271. ஒப்பெழுத்து- Homograph
272. ஒருமொழி- Monolingual
273. உரையாடல்- Conversation
274. கலந்துரையாடல்- Discussion
275. ஆய்வேடு- Thesis
276. குறியீட்டியல்- Symbolism
277. காட்சி, பொருட்காட்சி- Exhibition
278. இருப்புப் பாதை- East Indian Railways
279. புரட்சி- Revolution
280. புயல்- Storm
281. நிலக்காற்று- Land Breeze
282. சூறாவளி- Tornado
283. கடற்காற்று- Sea Breeze
284. பெருங்காற்று - Tempest
285. சுழல்காற்று- Whirlwind
286. அழகியல், முருகியல்- Aesthetics
287. கலைச்சொல்- Terminology
288. கலைப் படைப்புகள் - Artifacts
289. தொன்மம்- Myth
290. செவ்விலக்கியம் - classical literature
291. காப்பிய இலக்கியம் - Epic literature
292. பக்தி இலக்கியம் - Devotional literature
293. பண்டைய இலக்கியம் - Ancient
294. துணைத்தூதரகம்- Consulate
295. காப்புரிமை- Patent
296. ஆவணம்- Document
297. வணிகக் குழு- Guild
298. வட்டார இலக்கியம் - Regional literature
299. நாட்டுப்புற இலக்கியம் - Folk literature
300. நவீன இலக்கியம் - Modern literature
301. பாசனம்- Irrigation
302. நிலப்பகுதி- Territory
303. நவீன இலக்கியம் - Modern literature
304. நிலப்பகுதி- Territory
305. மீநுண்தொழில்நுட்பம் - Nanotechnology
306. மனிதநேயம்- Humanism
307. பண்பாட்டு- Cultural Boundaries
308. விண்வெளித் தொழில்நுட்பம்- Space Technology
309. அமைச்சரவை- Cabinet
310. பண்பாட்டு- Cultural values
311. உயிரித் தொழில்நுட்பம்- Biotechnology
312. விண்வெளிக் கதிர்கள்- Cosmic rays
313. புற ஊதாக் கதிர்கள்- Ultraviolet rays
314. அகச்சிவப்புக் கதிர்கள்- Infrared rays
0 Comments
THANK FOR VISIT