9TH-
STD - அரசாங்கங்களின் வகைகள் -
1.
ஒற்றை ஆட்சி முறைக்கு எ.கா - இங்கிலாந்து , பிரான்ஸ் , ஜப்பான் , இலங்கை.
2.
அரசு என்னும் பதம், பழைய பிரெஞ்சு' வார்த்தையான கவர்னர் என்பதிலிருந்து பெறப்பட்டது.
3.
இயக்கு, ஆட்சி செய், வழி நடத்து, ஆள் என்று பொருள் தரும் இலத்தீன் வார்த்தை - குபர்னர்.
4.
அரசியலமைப்பின் வகைகள்:
1. எழுதப்பட்ட/ எழுதப்படாத அரசமைப்பு
2. கூட்டாட்சி /ஒற்றையாட்சி
3. நெகிழும் தன்மையுடைய / நெகிழும் தன்மையற்ற
5.
மிகவும் பழமையான அரசாங்கம் - ஐக்கிய பேரரசு காணப்பட்ட முடியாட்சி.
6.
முடியாட்சியில் அரசாங்கத்தின் தலைவர்- அரசர் (அ) மகாராணி.
7.
அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி - ஆங்கில முடியாட்சி.
8.
ஆங்கில முடியாட்சி அரசின் தலைமையாகவே இருந்தாலும் சட்டமியற்றும் வல்லமை உள்ளது- தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம்.
9.
கூட்டாட்சி முறைக்கு எ.கா - ஐக்கிய அமெரிக்க நாடுகள், சுவிட்சர்லாந்து, கனடா , ரஷ்யா, பிரேசில், அர்ஜென்டினா.
10.
நாடாளுமன்ற ஆட்சிமுறை காணப்படுகிற நாடுகள்- பிரிட்டன் ,ஜப்பான் ,கனடா, இந்தியா.
11.
பொருத்துக நாடாளுமன்றம்:
1. இஸ்ரேல் -
கெனெஸட்
2. ஜெர்மனி -
பந்தெஸ்டாக்
3. டென்மார்க் - போக்டிங்
4. நார்வே - ஸ்டார்டிங்
5. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – காங்கிரஸ்
12.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றையாட்சி முறையின் அம்சங்கள் :
1. பலமான மத்திய அரசு.
2. மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை.
3. ஒற்றை அரசமைப்பு.
4. அரசியலமைப்பின் நெகிழ்வுத் தன்மை.
5. மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம்.
6. அவசரகால ஏற்பாடுகள்.
7. ஒற்றைக் குடியுரிமை.
8. ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை.
9. அகில இந்திய சேவைகள்.
10. ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுதல்.
13.
இந்திய அரசியலமைப்பில் கூட்டாட்சி முறையின் அம்சங்கள்:
1. இரட்டை அரசாங்கம்
2. எழுதப்பட்ட அரசியலமைப்பு
3. அதிகாரப் பகிர்வு
4. அரசியல் அமைப்பின் உயர் அதிகாரம்
5. நெகிழும் தன்மையற்ற அரசியல் அமைப்பு
6. சுதந்திரமான நீதித்துறை
7. இரண்டு அவை ஆட்சி
14.
அதிபர் மக்களாட்சி நடைமுறையில் கொண்டு உள்ள நாடுகள் - அமெரிக்கா , பிரேசில் , ரிஷ்யா, இலங்கை.
15.
சட்டமன்றத்திற்கு பெறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும் ஆட்சி முறை - அதிபர் மக்களாட்சி.
16.
பூடானின் மூன்றாம் அரசர் - அடிமைத்தனத்தை
ஒழித்தார்.
17. பூடானின் நான்காம் அரசர் - கம்பீரமான வட்டங்களைத் துறந்தார்.
18.
பூடானின் ஐந்தாம் அரசர் - குடியரசு தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள்.
19.
இமயமலைப் பகுதியில் உள்ள இந்த சிறிய முடியரசின் தலைவர் - பூட்டானின் இளவரசர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்.
20.
ஏப்ரல் புரட்சி நடைபெற்ற நாடு – நேபாளம்.
21.
ஞானேந்திராவின் முடியாட்சி முடிவு பெற்று மக்களாட்சிக்கு வழிவகுத்தது- நேபாளம் .
22.
அமெரிக்க அதிபர் வாக்காளர் மன்றத்தினால் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார் – 4.
23.
சட்டமன்ற உறவுகளின் பிரிவுகள் - 245 முதல் 255.
24.
நிர்வாக உறவுகளின் பிரிவுகள் - 256 முதல் 263.
25.
நிதி உறவுகளின் பிரிவுகள் -
268 முதல் 294.
26.
மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் - 100.
27.
மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் - 61.
28.
பொது பட்டியலில் உள்ள துறைகள் - 52.
29.
1970 ல் மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தைப் உருவாக்கியவர்- ஜிக்மே சிங்கியே வான்சுக். பூட்டானின் நான்காம் அரசர்.
30.
பூட்டான் அரசின் அரசமைப்பில் இடம் பெற்றுள்ள மொத்த தேசிய மகிழ்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 18 ஜூலை 2008.
31.
பாராளுமன்ற ஆட்சி முறை - அமைச்சரவை அரசாங்கம் (அ)பொறுப்பு அரசாங்கம் (அ) வெஸ்ட் மினிஸ்டர் .
32.
பாராளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் – பிரதமர்.
33.
மத்திய பட்டியலில் உள்ள முக்கியத் துறைகள்:
1. வெளியுறவுத் துலறை
2. பாதுகாப்புத் துறை
3. ஆயுதப்படைகள்
4. தொலைத்தொடர்பு
5. தபால் மற்றும் தந்தி
6. மாநிலங்களுக்கு இடையேயான வியாபாரம் மற்றும் வணிகம்.
34.
மாநிலப் பட்டியலில் உள்ள முக்கியத் துறைகள்:
1. மாநிலத்தின் பெிது ஒழுங்கு
2. காவல்து்னை
3. நீதித்துறை நிர்வாகம்
4. சிறைத்துறை
5. உள்ளாட்சி அமைப்புகள்
6. விவசாயம்
35.
பொதுப் பட்டியலில் உள்ள முக்கிய துறைகள்:
1. குற்றவியல் மற்றும் சிவில் நடைமுறைகள்
2. திருமணம் மற்றும் விவாகரத்து
3. பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல்
4. செய்தித்தாள்
5. புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள்
6. மக்கள் தொகை கட்டுப்பாடுhttps://www.a2ztnpsc.in/
0 Comments
THANK FOR VISIT