6TH- STD - தேசிய சின்னங்கள்
1.
விரலிமலை மயில் சரணாலயம் உள்ள மாவட்டம் - புதுக்கோட்டை.
2.
கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் என்று பாடியவர் - பாரதியார்.
3.
இந்தியாவின் நீளமான நதி - கங்கை 2525 கி. மீ.
4.
இந்தியாவின் தேசிய சின்னங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு-
1. தேசிய மரம் - ஆலமரம் - 1950.
2. தேசிய மலர் - தாமரை - 1950.
3. தேசிய பழம் - மாம்பழம் - 1950.
4. தேசிய பறவை - மயில் - 1963.
5. தேசிய விலங்கு - புலி - 1973.
6. தேசிய ஆறு - கங்கை - 2008.
7. பாரம்பரிய தேசிய விலங்கு - யானை - 2010.
8. தேசிய நீர் விலங்கு - ஆற்று ஓங்கில் - 2010.
9. தேசிய நுண்ணுயிரி - லாக்டோ பேசில்லஸ் – 2012.
10. தேசிய ஊர்வன - ராஜநாகம்.
5.
தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள்.
1. மாநில விலங்கு - வரையாடு .
2. மாநில பறவை - மரகதப்புறா.
3. மாநில மலர் - செங்காந்தல் மலர்.
4. மாநில மரம் - பனை மரம்.
6.
தேசிய கொடியின் நீளம் அகலம் - 3 : 2.
7.
தேசிய கொடியின் காவி நிறம் - தைரியம் , தியாகம்.
8.
தேசிய கொடியின் பச்சை நிறம்- செழுமை , வளம்.
9.
தேசிய கொடியின் வெள்ளை நிறம்- நேர்மை , அமைதி , துய்மை.
10.
இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் - பிங்காலி வெங்கையா (ஆந்திரா).
11.
விடுதலை இந்தியாவின் முதல் தேசிய கொடி எங்கு நெய்யப்பட்டது - குடியாத்தம்.(வேலூர்)
12.
இக்கொடியை பண்டித ஜவஹர்லால் நேரு (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.
13.
இந்த கொடி தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
14.
தேசிய கொடியில் அசோகச் சக்கரத்தில் உள்ள ஆரம் - 24.
15.
திருப்பூர் குமரன் பிறந்த இடம் - சென்னிமலை .(ஈரோடு)
16.
கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்பட்டவர் - திருப்பூர் குமரன் (போராட்டத்தில் உயிர் நீத்தப்போது மூவர்ணக்கொடியைக் கீழே விடவில்லை).
17.
இந்தியாவின் தேசிய இலச்சினை - நான்கு முகச் சிங்கம்.
18.
இந்தியாவின் தேசிய இலச்சினை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு - ஜனவரி -26 , 1950.
19.
சத்தியமேவ ஜெயதே - என்பதன் பொருள் - வாய்மையே வெல்லும்.
20.
நமது இலச்சினையில் எத்தனை சிங்க உருவங்கள் மட்டுமே காண இயலும் - 3.
21.
இந்திய இலச்சினை பயன்படுத்தக்கூடிய இடம் - இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்பு , இந்திய நாணயம் , கடவுச்சீட்டு.
22.
தேசிய கீதம் யாரால் வங்காள மொழியால் எழுதப்பட்டது -இரவீந்திரநாத் தாகூர்.
23.
தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 24 , 1950.
24.
தேசிய கீதம் 1911 டிசம்பர் - 27
ம் நாள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக பாடப்பட்டது - கொல்கத்தா.
25.
தேசிய கீதம் எத்தனை வினாடிகளில் பாடி முடிக்க வேன்டும் - 52 வினாடி.
பொருள் புரிந்து சரியாக பாட வேண்டும் , பாடும்போது எந்தவித அசைவின்றி நேராக நிற்க வேண்டும்.
26.
தேசிய பாடலை எழுதியவர் - பங்கிம் சந்திர சட்டர்ஜி.
27.
தேசியப்பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - ஜனவரி - 24 , 1950.
28.
தேசியப்பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது - ஆனந்த மடம்.
29.
தேசிய உறுதிமொழியை எழுதியவர் - பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.
30.
லாக்டோபேசில்லஸ் தேசிய நுண்ணுயிரயாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 2012.
31.
பாலை தயிராக மாற்றுவது - லாக்டோபேசில்லாஸ்.
32.
16- ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நானையம்-ருபியா.
33.
ரூபாய் என்ற சின்னத்தை வடிவமைத்தவர் - டி. உதய குமார் (தமிழ்நாடு)-2010.
34.
தேசிய நாட்காட்டி - சக ஆண்டு.
35.
தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1957 மார்ச் - 22.
36.
யார் தலைமையிலான நாட்காட்டி சிரமைப்பு குழு மூலம் சக நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது - மேக்னாத் சாகா.
37.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே , யாருடைய பாடல் - மகாகவி பாரதியார்.
38.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை அகில இந்திய வானோலியில் பாடியவர் - டி.கே பட்டம்மாள்.
39.
சுதந்திர நாளில் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுபவர்-பிரதமர்.
40.
இந்திய குடியரசு நாளாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1950 ஜனவரி-26.
41.
நாட்டின் முதல் குடிமகன் - குடியரசு தலைவர்.
42.
குடியரசு நாளில் டெல்லி செங்கேட்டையில் கொடி ஏற்றுபவர்-குடியரசுத்தலைவர்.
43.
பாசறைக்கு திரும்புதல் என்ற விழா எப்போது நடைபெறும்-ஜனவரி-29.
44.
தேசத்தந்தை காந்தியின் பிரந்தநாள் - அக்டோபர் - 2.
45.
அக்டோபர் - 2 ம் நாளை சர்வதேச அகிம்சை நாளாக ஐ.நா சபை எப்போது அங்கிகரித்தது - 2007.
46.
ஆற்று ஓங்கில் - கங்கையில் வாழும் டால்பின்.
47.
இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கண மண.
48.
தேசிய கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் - கருநீலம்.
49.
1896 -தேசிய காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலை பாடியவர் -ரவிந்திரநாத் தாகூர் .
50.
பெருத்துக.
1. ரவிந்திரநாத் தாகூர் - தேசியகீதம்.
2. பங்கிம் சந்திர சட்டர்ஜி - தேசியபாடல்.
3. பிங்காலி வெங்கையா - தேசியகொடி.
4. மேக்னாத் சாகா - வான் இயற்பியலாளர்.
5. யானை - ஆற்றல்.
6. குதிரை - வேகம்.
7. கடின உழைப்பு - காளை.
8. கம்பீரம் - சிங்கம் .
0 Comments
THANK FOR VISIT