6TH- STD - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்புறமும்
1.
10 - லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அதிகம் வருவாய் கொண்ட பகுதி - மாநகராட்சி.
2. தமிழ்நாட்டின் உள்ள மொத்த மாநகராட்சி : 15.
1.
சென்னை ,
2.
மதுரை ,
3.
கோயம்புத்தூர் ,
4.
திருச்சி ,
5.
சேலம் ,
6.
திருநெல்வேலி
7.
ஈரோடு ,
8.
தூத்துக்குடி ,
9.
திருப்பூர் ,
10.
வேலூர் ,
12.
தஞ்சாவூர்
13.
நாகர்கோவில் ,
14.
ஒசூர் ,
15.
ஆவடி
3.
இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு - 1688.
4.
மாநகராட்சி தலைவர் நகராட்சி தலைவர் தேர்தல் - நேரடி தேர்தல்.
5.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதி - நகராட்சி.
6.
தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி - வாலாஜாபேட்டை.
7.
10000 - மக்கள் தெகை கொண்ட பகுதி - பேரூராட்சி.
8.
இந்தியாவில் முதன் முதலில் பேருராட்சி அறிமுகம் செய்த மாநிலம் - தமிழ்நாடு.
9.
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது - காஞ்சிபுரம்.
10.
மாநகராட்சி ஆணையர் - இந்திய ஆட்சி பணி அதிகாரி (IAS).
11.
நகராட்சி - நகராட்சி ஆணையர் நியமணம்.
12.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் - செயல் அலுவலர் (E0).
13.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு - கிராம ஊராட்சி.
14.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றினைந்து உருவாக்கப்படுவது - ஊராட்சி ஒன்றியம்.
15.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் - கவுன்சிலர்.
16.
ஊராட்சி ஒன்றிய நிர்வாக அலுவலர் - வட்டார வளர்ச்சி அலுவலர்.
17.
நீலகிரி ,பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்-4.
18.
அதிகமான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் - விழுப்புரம் . 22 ஊராட்சி ஒன்றியங்கள்.
19.
குறைவான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டங்கள் :
1. நீலகிரி - 4 .
2. பெரம்பலூர் - 4.
20. 50000 மக்கள் தொகை கொண்ட பகுதி - மாவட்ட ஊராட்சி.
21.
கிராம சபை கூட்டம் நடை பெரும் நாள் :
1. ஜனவரி - 26.
2. ஆகஸ்ட் - 15.
3. மே - 1 .
4. அக்டோபர் - 2.
22.
தேசிய பஞ்சாய்த்து ராஜ்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு -1992 ஏப்ரல் - 24.
23.
பஞ்சாய்த்து பெயர் வைத்தவர் - மாத்மா காந்தி.
24.
2016 - யின் படி தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தம் செய்துள்ளது - 50% .
25.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் - 5 ஆண்டு .
26.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ள இடம் - சென்னை கோயம்பேடு.
27.
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள்:
1. கிராம ஊராட்சி - 12,524.
2. ஊராட்சி ஒன்றியம் - 388.
3. மாவட்ட ஊராட்சி - 31
4. பேரூராட்சி - 528.
5. நகராட்சி - 121.
6. மாநகராட்சி - 15.
28.
10000 - பேர் மக்கள் தொகை - பேரூராட்சி.
29.
100000 - பேர் மக்கள் தொகை - நகராட்சி.
30.
1000000 - பேர்
மக்கள் தொகை- மாநகராட்சி.
31.
500 - பேர் மக்கள் தொகை - கிராம ஊராட்சி.
32.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றினைந்து உருவாக்கப்படுவது- ஊராட்சி ஒன்றியம்.
33.
50000 பேர்
மக்கள் தொகை- மாவட்ட ஊராட்சி.
34.
தேசிய ஊராட்சி தினம் - ஏப்ரல் - 24.
35.
கிராம சபை கூட்டம் ஆண்டிற்கு எத்தனை முறை கூடும் - 4 முறை.
36.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது - 33% .
0 Comments
THANK FOR VISIT