10TH- STD - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் -

1.    இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம்- கொல்கத்தா.

2.    இந்திய சுரங்கப் பணியகம் -நாக்பூர்.

3.    இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம்- ஹைதராபாத்.

4.    இந்திய சுரங்க பணி மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் -1957.

5.    தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளின் கலவையாக காணப்படுவது -இரும்புத்தாது.

6.    இரும்பு தாதுக்கள் எதிலிருந்து பெறப்படுகின்றன- பாறை,கனிமங்கள்.

7.    இரும்புத்தாதுகளில் அதிகம் உள்ளது- இரும்பு ஆக்சைடுகள்.

8.    இரும்பு தாதுக்கள் காணப்படுகிற நிறம் -அடர் சாம்பல், வெளிர் மஞ்சள் , அடர் ஊதா பழுப்பு கலந்த ஆரஞ்சு .

9.    இரும்புத் தாது படிவு மற்றும் அளவு:

          1.    மேக்னடைட் - 72.4%

          2.    ஹேமடைட் - 69.9%

          3.    கோதைட் - 62.9%

          4.    லைம னைட் - 55%

          5.    சிடரைட் - 48.2%

10.   இந்தியாவில் உள்ள மேக்னடைட் படிவுகளில் எந்த மாநிலம் மட்டும் 72 சதவீத பங்கினைக் கொண்டுள்ளது -கர்நாடகா.

11.   இந்தியாவில் மொத்த இரும்புத்தாது உற்பத்தி:

          1.    25 சதவீதம் உற்பத்தி முதன்மையான மாநிலம் -ஜார்கண்ட்.

          2.    21 சதவீதம் உற்பத்தி இரண்டாம் இடம் - ஒடிசா

12.   இந்தியாவில் இரும்பு எஃகு தெழிற்சாலைகள் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவது- இந்திய இரும்பு எஃகு ஆணையம் ( SAIL).

13.   வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சுகள், மின்கலங்கள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது - மாங்கனீசு.

14.   ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு  எத்தனை  கிலோ மாங்கனீசு தேவைப்படுகிறது -10. கிலோ.

15.   இந்திய மாங்கனீசு நிறுவனத்தின் தலைமையகம்- நாக்பூர்.  (மாங்கனீசு 50 % சதவீத உற்பத்தி - உலக சந்தை மதிப்பில் முதன்மை).

16.   மாங்கனீசு படிவுகள் உற்பத்தியில் முதல் மூன்று மாநிலங்கள்- ஓடிசா 44% ,கர்நாடகா 22 % ,மத்திய பிரதேசம் 12% .

17.   மாங்கனீசு உற்பத்தியில் முதல் மூன்று மாநிலங்கள் - மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம் , ஓடிசா.

18.   உலக அளவில் இந்தியா மாங்கனீசு உற்பத்தியில் எத்தனை யாவது இடம் -5 இடம்.

19.   மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம்- தாமிரம்.

20.   மின்சாரக் கம்பிகள், மின்சாதனங்கள், கம்பி வடங்கள் போன்றவற்றின் உற்பத்திக்கு பயன்படுவது-தாமிரம்.

21.   இந்தியாவில் தாமிர படிவு அதிகம் உள்ள மாநிலம்  -இராஜஸ்தான் 53%.

22.   தாமிர உற்பத்தியில் முதல் மூன்று மாநிலங்கள் - ஜார்கண்ட் 62 % ,ஓடிசா, 50.2 % இராஜஸ்தான் 28 %.

23.   அலுமினியம் எந்த தாதுவிலிருந்து பெறப்படுகிறது -பாக்சைட்.

24.   அலுமினியத்தின் பயன்பாடுகள் - விமான கட்டுமானங்கள்,தானியங்கி இயந்திரங்கள் , சிமெண்ட், ரசாயன தொழிற்சாலை.

25.   1370.5 மில்லியன் டன்கள் பாக்சைட் உற்பத்தியுடன் இந்தியாவில் முதன்மை உற்பத்தியாளராக திகழும் மாநிலம்- ஓடிசா.

26.   NALCO தேசிய அலுமினிய நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு -1981.

27.   பாக்சைட் பிரெஞ்சு என்ற வார்த்தை- லீ பாக்ஸ் .

28.   பண்டைய காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது - மைக்கா.

29.   நல்ல தரமான மைக்கா -அப்ராக்.

30.   மின் காப்பான்கள் , மசகு எண்ணெய் ,மருந்துகள் , வர்ணப்பூசுதல்,மெழுகு எண்ணெய் தயாரிக்க பயன்படுவது- மைக்கா.

31.   அதிக மைக்கா படிவுகளை கொண்டுள்ள மாநிலம் -ஆந்திர பிரதேசம்.41%

32.   சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம் -ஆந்திர பிரதேசம்.

33.   சுண்ணாம்புக்கல் படிவுகளில் முதல் இடம் உள்ள மாநிலம்  -கர்நாடகா 27%.

34.   கால்சியம் சல்பேட்டின் நீர்ம கனிமம் ­- ஜிப்சம்.

35.   ஜிப்சம் படிவு முதலிடம் உள்ள மாநிலம்  - ராஜஸ்தான். 81%

36.   ஜிப்சத்தை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் - ராஜஸ்தான்.82%

37.   சிமெண்ட், உரங்கள், பாரிஸ் சாந்து போன்ற உற்பத்தி மூலப் பொருள் - ஜிப்சம்.

38.   கருப்புத் தங்கம் என அழைக்கப்படுது -நிலக்கரி.

39.   நிலக்கரியின் வகைகள்- 4.

          1.    ஆந்தரசைட் - 80 முதல் 90 சதவீதம்.

          2.    பிட்டுமினஸ் - 60 முதல் 80 சதவீதம்.

          3.    பழுப்பு நிலக்கரி - 40 முதல் 60 சதவீதம்.

          4.    மரக்கரி - 40 சதவிகிதத்திற்கும் குறைவு.

40.   இந்தியாவில் காணப்படும் நிலக்கரி வயல் - கோண்டுவானா தொடர் பாறைகளோடு தொடர்பு உடையது.

41.   இந்தியாவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலம் -ஜார்கண்ட்.

42.   பெட்ரோலியம் என்ற சொல்"பெட்ரோ" ( பாறை) மற்றும் ஓலியும்" (எண்ணெய்) என்ற இரு சொற்களில் இருந்து பெறப்பட்டது -இலத்தீன்.

43.   இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் -கொல்கத்தா.

44.   2017 ஆண்டின் படி, நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இருப்பு- 604.10 மில்லியன் டன்கள்.

45.   GAIL இந்திய இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் -டெல்லி.

46.   கெயில் நிறுவனம் எந்த அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது - மாநில அரசு.

47.   அதிக அளவிலான இயற்கை எரிவாயு காணப்படுகிற எண்ணெய் வயல்பகுதி -மும்பை ஹை ,பேஸ்ஸைம்.

48.   அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) -மீத்தேன்.

49.   தேசிய அனல் மின் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு -1975.

50.   தமிழ்நாட்டின் அனல் மின் உற்பத்தி  நிலையங்கள் -5% நெய்வேலி , மேட்டூர் , தூத்துக்குடி ,எண்ணூர்.

51.   அணுசக்தி எந்த தாதுக்களிலிருந்து பெறப்படுகிறது -யுரேனியம்,தோரியம்.

52.   இந்தியாவில் அணுமின் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு -1940.

53.   இந்தியாவில் அணுமின் திட்டம் டாடா அணு ஆராய்ச்சி கழகத்துடன் இணைக்கபட்ட ஆண்டு -1948.

54.   320 மெகாவாட் உற்பத்தி திறனுடன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் 1969 ஆண்டு எங்கு நிறுவப்பட்டது -தாராப்பூர் (மும்பை).

55.   இந்தியாவின் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்:

          1.    தாராப்பூர் -320 மெகாவாட் -மும்பை.

          2.    கோட்டா - 100 மெகாவாட் , இரவத் பட்டா -335 மெகாவாட் - ராஜஸ்தான்.

          3.    கல்பாக்கம் - 440 மெகாவாட் , கூடங்குளம் -2000 மெகாவாட் -தமிழ்நாடு.

          4.    கைகா - 235 மெகாவாட் - கர்நாடகா.

          5.    காக்கரபாரா -235 மெகாவாட்  -குஜராத்.

56.   NPCIL இந்திய அணுமின் சக்தி நிறுவனத்தின் தலைமையகம்.அமைந்துள்ள இடம்-மும்பை.

57.   NHPC இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் அமைந்துள்ள இடம்- ஃபரிதாபாத்.

58.   1897 -ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் நிறுவப்பட்ட இடம் -டார்ஜிலிங்.

59.   இந்தியாவில் சூரிய சக்தி நிறுவனத்தின் தலைமையிடம் - புது டெல்லி.

60.   இந்தியாவில் அதிக அளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம் -தமிழ்நாடு.

61.   உலகிலேயே ஒரு பகுதியில் அதிக காற்றாலைகளை கொண்ட பெரிய காற்றாலை பண்ணை அமைந்துள்ள இடம் -முப்பந்தல்- பெருங்குடி -கன்னியாகுமரி.

62.   இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் எந்த கடற்கரை பகுதியில் தொடங்கப்பட்டது - குஜராத் -ஓகா ,மகாராஷ்டிரா -இரத்தனகிரி , தமிழ்நாடு- 55KW - தூத்துக்குடி.

63.   இந்தியா உலக அளவில் அதிக காற்றாலை திறன் கொண்ட நாடுகளில் எத்தனையாவது இடத்தில் உள்ளது - 4 இடம்.

64.   1998-தேசிய காற்றாற்றல் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட இடம் - சென்னை.

65.   இந்தியா எத்தனை ஜிகாவாட் உயிரி எரிசக்தி உற்பத்தி திறனை கொண்டுள்ளது -18 GW.

66.   இந்தியாவில் மொத்த எரிசக்தியில் எத்தனை  சதவீதம் உயிரி எரிசக்தியில் இருந்து பெறப்படுகிறது -32%.

67.   ஓதசக்தி மின் உற்பத்தித் திறன்  இந்தியா -  8000 - 9000 M W.

          1.    காம்பே வளைகுடா- 7000 M W.

          2.    கட்ச் வளைகுடா - 1000 M W.

          3.    சுந்தர வனப்பகுதி - 100 M W.

68.   இந்தியாவில் கடல் அலை சக்தி மின் திறன் மதிப்பிடப்பட்டுள்ளது - 40000 MW.

69.   150 KW உற்பத்தி திறன் கொண்ட கடல் அலை சக்தி ஆலை திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள எந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளது -விழிஞ்சம்.

70.   மற்றொரு ஆலை   -அந்தமான் நிக்கோபர் தீவுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.

71.   1818 -ஆண்டு இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது - போர்ட் க்ளாஸ்டர்.

72.   பருத்தி நெசவாலைகள் துறையில் இந்தியா எத்தனை வது இடத்தில் உள்ளது- 2.

3400 - நெசவாலைகள்.

73.   இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகள் -1719. பொது துறை - 188, கூட்டுறவு 147,தனியார் - 1284.

74.   பஞ்சாலை தொழிலாளர்கள் பஞ்சு நுண்துகள்களால் -பைசின்னோசிஸ்-எனப்படும் பழுப்பு நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் .

75.   பருத்தி உற்பத்தியில் இந்தியா எத்தனை  வது பெரிய நாடாக உள்ளது-3.

76.   பருத்தி இலைகளில் இருந்து விதைகளை பிரித்தெடுக்கும் முறை -ஜின்னிங்.

77.   இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது -மும்பை. அதிக அளவு பருத்தியாலைகள் செறிந்து காணப்படுவதால்.

78.   தென்னிந்தியாவின் மான்செஸ்டர்- கோயம்புத்தூர் தமிழ்நாடு - 435நெசவாலைகளில்-200.

79.   ஆசியாவின் டெட்ராய்ட்-சென்னை.

80.   சணல் பொருட்கள்  உற்பத்தியில் இந்தியா எத்தனை சதவீதம் - 35%.

81.   இந்தியாவின்  மிக பெரிய நெசவாலை துறை - பருத்தி.

82.   இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலை துறையாக உள்ளது - சணல்.

83.   தங்க இழைப்பயிர்" என்றழைக்கப்படுவது - சணல்.

84.   தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் -கொல்கத்தா.

85.   இந்தியாவின் முதல் சணல் ஆலை  ஜார்ஜ் ஆக்லாண்டு என்பவரால் கொல்கத்தாவிற்கு அருகே உள்ள ரிஷ்ரா என்னுமிடத்தில் தொடங்கப்பட்ட ஆண்டு -1854.

86.   சணல் உற்பத்தியில்  முதலிடம் உள்ள நாடு -இந்தியா.

87.   சணல் பொருட்கள் உற்பத்தியில் முதலிடம் உள்ள நாடு - வங்கதேசம்.

88.   சணல் பொருட்கள் உற்பத்தியில்  இரண்டாமிடம்-இந்தியா

89.   கச்சா பட்டு உற்பத்தி முதலிடம் -சீனா.

90.   கச்சா பட்டு உற்பத்தி இரண்டாமிடம் - இந்தியா.

91.   மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம்  தொடங்கப்பட்ட ஆண்டு - 1983.

92.   மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையிடம்-பெங்களூர்.

93.   இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம் -மேற்கு வங்கம்.

94.   இந்தியாவில் பட்டு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக உள்ள மாநிலம்- கர்நாடகா. 1/3 ங்கு.

95.   கைத்தறி வளர்ச்சி ஆணையம்  தொடங்கப்பட்ட  ஆண்டு - 1975 நவம்பர் – 20. தலைமையிடம்-டெல்லி.

96.   கரும்பு உற்பத்தியில் முதல் இடம் உள்ள நாடு-பிரேசில்.

97.   உலக கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடம்  உள்ள நாடு - இந்தியா.

98.   இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில்  முதலிடம் வகிக்கும் மாநிலம்-உத்திரப்பிரதேசம். 50 %.

99.   1812  ஆண்டு இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை  எங்கு  தொடங்கப்பட்டது - மேற்கு வங்கம்-செராம்பூர்.

100. முதன் முதலில் இந்தியாவில் ராயல் பெங்கால் காகிதத் தொழிற்சாலை கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள உள்ள பாலிகஞ்ச் என்னும் இடத்தில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது -1867.

101. காகிதத் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள்-மரக்கூழ், மூங்கில்,சலாய் , சவாய் புற்கள் , உபயோகப்படுத்தப்பட்ட காகிதங்கள் , கரும்புச் சக்கை.

102. இந்தியாவில் காகித உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம்-மேற்கு வங்காளம்.

103. தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலைகள் அமைந்துள்ள இடம் - மத்திய பிரதேசம்-பர்கான்பூர் மாவட்டம் - நேபாநகர்.

104. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் உற்பத்தியின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது-இரும்பு.

105. 1907  ஆண்டு டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை   தொடங்கப்பட்ட இடம்-ஜாம்ஷெட்பூர் / சாக்சி .

106. 1830 ஆண்டு இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது - போர்டோ நாவோ. (பரங்கிப்பேட்டை - தமிழ்நாடு)

107. 1947 ஆண்டு இந்தியாவின் முதல் வாகன தொழிலகம் மும்பைக்கு அருகில்  பிரிமியர் வாகன நிறுவனம் என்ற பெயரில் எங்கு தொடங்கப்பட்டது - குர்லா.

108. இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் கொல்கத்தாவிற்கு அருகே உள்ள உத்தர்பாரா என்னும் இடத்தில் தொடங்கபட்ட ஆண்டு -1948.

109. வாகன உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் - 7 வது இடம்.

110. இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம்  make in India  தொடங்கப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 25, 2014.

111.  (BHEL)பாரத் கனரக மின்சாதன நிறுவனத்தின் கிளைகள்  அமைந்துள்ள இடங்கள்-

ஹரிதுவார்  ,போபால் ,ஹைதராபாத் , ஜம்மு , பெங்களூர் , ஜான்சி , திருச்சிராப்பள்ளி.

112. இந்தியாவில் அதிக மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நகரம் -பெங்களூர்.

113. இந்தியாவின் மின்னியல் தலைநகரம் - பெங்களூர்.

114. 1970  ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் -டாடா கன்சல்டன்சி சர்வீஸ்.

115. சேமிப்பு மின்கலங்கள் பயன்படுக்தப்படுகிறது - மாங்கனீசு.

116. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள்- ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்.

117. சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்  - ஜார்கண்ட்.

118. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது -கனிம படிவுகள்.

119. இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம் -கொல்கத்தா.

120. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு மாநிலம் - மகாராஷ்டிரா.

121. இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு தொழிலகங்களுள் ஒன்று அமைந்துள்ள இடம்-விசாகப்பட்டினம்.

https://www.a2ztnpsc.in/