8TH - STD - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்-

1.    இனம், பாலினம், தேசிய, இனம் இனக்குழுக்களின்  தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான  இயல்பான உரிமைகள் - மனித உரிமைகள்.

2.    இங்கிலாந்து மனித உரிமைகள் மகா சாசனம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1215 .

3.    இங்கிலாந்து உரிமை மனு நடைமுறைக்கு வந்த ஆண்டு-1628 .

4.    இங்கிலாந்து மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்கும் ,ஹேபியஸ் கார்பஸ் சட்டம் - 1679 .

5.    ஆங்கில உரிமைகள் மசோதா  நடைமுறைக்கு வந்த ஆண்டு1689.

6.    மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரான்சின் ஆவணம் அறிவிப்பு1789.

7.    அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா1791.

8.    ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு -1945 அக்டோபர் 24.

9.    உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு .நா. பொதுச்சபையால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1948 டிசம்பர் 10 .

10.   உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு .நா. பொது சபை தீர்மானம் - 217A.

11.   உலக மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10.

12.   மகா சைரஸ், சைரஸ் சிலிண்டர் அறிக்கை வெளியிட்ட ஆண்டு - கி.மு539.

13.   உலக மனித உரிமைகள் அறிவிப்பு எத்தனை  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது500.

14.   மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ள சட்டப் பிரிவுகள்- 30.

15.   இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் NHRC நிறுவப்பட்ட ஆண்டு-1993 அக்டோபர் 12.

16.   தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை  நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்.

17.   தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள் () 70.

18.   தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள உறுப்பினர்கள்:

          1.    ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - தலைவர் .

          2.    உச்சநீதிமன்ற நீதிபதி - 1 உறுப்பினர்

          3.    உயர்நீதிமன்ற நீதிபதி - 1 உறுப்பினர்

          4.    மனித உரிமைகள் தொடர்பான அனுபவம் பெற்றவர்கள்-2 உறுப்பினர்கள்.

          5.    சிறுபான்மையினர், பழங்குடியிர், பட்டியல் சமூகத்தினர், பெண்களுக்கான தேசிய ஆணையம் - 4 உறுப்பினர்.

19.   தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் NHRC ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1997 ஏப்ரல் 17.

20.   மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள உறுப்பினர்கள் - 1 தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள்.

21.   குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்கிற பிரிவு - பிரிவு 24 .

22.   ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்கிற பிரிவு - பிரிவு 39 (f).

23.   6 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிற - பிரிவு 45.

24.   1989 நவம்பர் 20 ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பிரிவு 1-ன்படி 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.

25.   சர்வதேச பெண்கள் ஆண்டு  - 1978.

26.   சர்வதேச குழந்தைகள் ஆண்டு1979.

27.   6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு வழிவகை செய்யும் சட்டப் பிரிவு -பிரிவு 21A.

28.   குழந்தைத் தொழிலாளர்கள் சட்டம் (தடைமற்றும் சீரமைப்பு சட்டம்) – 1986.

29.   குழந்தைகளுக்கான உதவி மையம் எண் - 1098.

30.   எந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை .நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டது -1979.

31.   4 வது உலக மகளிர் மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆண்டு -1995.

32.   யுனிபெம் (UNIFEM) பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு எந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது1995.

33.   இந்து விதவை மறுமண சட்டம்                1856.

34.   இந்து திருமண சட்டம்                     1955.

35.   இந்து வாரிசு சட்டம்                        1956.

36.   வரதட்சணை தடை சட்டம்               1961.

37.   பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம்1997.

38.   அநாகரிகமாக சித்தரித்தலுக்கு எதிரான சட்டம்1999.

39.   தொழிற்சாலை சட்டம்                     1948.

40.   தோட்டத் தொழிலாளர்கள் சட்டம்     1951.

41.   சுரங்கச் சட்டம்                                -  1952.

42.   மகப்பேறு நலச்சட்டம்                     1961.

43.   வன்கொடுமை தடுப்பு சட்டம்            2005.

44.   1995 ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் எங்கு  கூடினர்பெய்ஜிங்.

45.   மனித உரிமைகளின் நவீனே சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது -  மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC).

46.   பொருத்துக:

          1.    எலினார் ரூஸ்வெல்ட் -  மனித உரிமைகளுக்கான ஆணையம்

          2.    சைரஸ் சிலிண்டர் -  உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம்

          3.    குழந்தை உதவி மைய எண் -  1098

          4.    வாழ்வியல் உரிமைகள் - அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

          5.    அரசியல் உரிமை -  வாக்களிக்கும் உரிமை

          6.    பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் - 1997

47.   தேசிய மனித உரிமைகள் ஆணையம்  - சட்டரீதியான அமைப்பாகும்.

48.   தேசிய மனித உரிமைகள் ஆணையம் - அரசியல் அமைப்பு சாராத அமைப்பாகும்.

49.   தேசிய மனித உரிமைகள் ஆணையம் - சுதந்திரமான அமைப்பாகும்.

50.   தேசிய மனித உரிமைகள் ஆணையம்  - பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.

 

 

https://www.a2ztnpsc.in/