9TH- STD - பணம் மற்றும் கடன்

1.    சிந்துவெளி நாகரீக காலகட்டத்தில் காணப்பட்ட பொருள்கள் எங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டது- எகிப்து, ஈராக் (மெசபடோமியா)

2.    குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தவர் - ஷெர்ஷா சூரி - (1540 - 1546)

3.    ஷெர்ஷா சூரி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயத்தின் எடை -178 கிராம்.

4.    வெள்ளி நாணயம் ருபியா யாருடைய காலம் வரை புழக்கத்தில் இருந்தது- முகலாயர், மராத்தியர், ஆங்கிலேயர்.

5.    பண்டமாற்று முறைக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் - புராதன பணம்- தங்கம், வெள்ளி, செம்பு.

6.    இயற்கையான பணம் என்று அழைக்கப்படுவது- தங்கம், வெள்ளி.

7.    இந்திய ரிசர்வ் வங்கி செயல்பட தொடங்கிய ஆண்டு - ஏப்ரல் 1, 1935.

8.    இந்திய ரிசர்வ் வங்கி 1937 லிருந்து நிரந்தரமாக எங்கு இயங்கிவருகிறது- மும்பை.

9.    இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு -1949.

10.   ரிசர்வ் வங்கி அச்சடிக்கப்பட்டப் பணத்தில் எத்தனை  % புழக்கத்தில் விடப்படுகிறது85 % .

11.   இந்திய ரிசர்வ் வங்கி 2018 ஆகஸ்ட் நிலவரப்படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பண மதிப்பு-19 லட்சம் கோடி.

12.   டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்  என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு -1934 .

13.   இந்தியாவில் முதன் முதலில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுக்கு தயாரித்து வெளியிடப்பட்ட ஆண்டு1917.

14.   இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு-1969.

15.   பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்த ஆண்டு - 1935.

16.   ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட ஆண்டு -1940.

17.   1947ம் ஆண்டு வரை யாருடைய உருவம் பொறித்த பணம் புழக்கத்தில் இருந்தது-ஆறாம் ஜார்ஜி.

18.   1925 மகாராஷ்டிரா - நாசிக் என்ற இடத்தில் அச்சகத்தை அமைத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க தொடங்கியது.

19.   மத்திய பிரதேசம்தேவாஸில் ரூபாய் நோட்டு அச்சகம் தொடங்கியது ஆண்டு- 1974.

20.   1990 களில் ரூபாய் மற்றும் வங்கிகள் ஆவணங்களை அச்சடிக்க மேலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது- கர்நாடக - மைசூர், மேற்கு வங்காளம் சல்பானி.

21.   இந்திய ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை - 10 ஆயிரம்.

22.   எந்த நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணம் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன- இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா.

23.   10000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் 2000 ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.

24.   தமிழ்நாட்டில் உள்ள வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை - 10612.

25.   2017-2018 நிதியாண்டில் நடைபெற்ற பணப் பரிமாற்றம் -15லட்சம் கோடி.

26.   உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப்பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பில் நடைபெறுகிறது.

27.   பண்டமாற்று முறை இருந்த காலகட்டம் - பொ..மு. 9000.

28.   நாணயங்கள் பயன்படுத்தப்பட்ட காலகட்டம் - பொ..மு. 1100.

29.   சீனர்கள்நாணயங்கள் இந்திய பெருங்கடலைசோழிகள்.

30.   காகிதப் பணம் பயன்படுத்தப்பட்ட காலகட்டம் - பொ..மு, 600.

31.   லியா நாட்டு அரசர் - அலியாதீஸ் - வணிக பரிமாற்றத்திற்கு பணத்தை பயன்படுத்த போவதாக அறிவித்தார்.

32.   தங்க நாணயம் பயன்படுத்தப்பட்ட காலகட்டம் - பொ..மு. 1250

33.   தங்கமுலாம் பூசப்பட்ட நாணயம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

34.   பொ.. 1290 ல் மார்கோபோலோ பயணத்தால் காகிதப் பணம் ஐரோப்பிய நாடுகளில் பரவியது.

35.   காகிதப் பணத்தை அச்சடித்த ஆண்டு - 1661.

36.   ஸ்விடன் வங்கி காகிதப் பணத்தை அடித்தது.

37.   மின்னணு பணப்பரிமாற்றம் நடைபெற்ற காலகட்டம் - 1860.

38.   கடன் அட்டை பயன்படுத்தப்பட்ட ஆண்டு - 1946.

39.   கிரெடிட் கார்டை உருவாக்கியவர் - ஜான் பிக்கின்ஸ்.

40.   ஐரோப்பிய வங்கிகள் மொபைல் பேங்கை அறிமுகம் செய்த ஆண்டு - 1999.

41.   NEF ( Near field communication) பணப்பரிவர்த்தனை பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு- 2008.

42.   NEF முறை இந்தியாவிற்கு வந்த ஆண்டு - 2016.

43.   வித்தியா லட்சுமி கல்வி கடன் என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

44.   நாடுகளுக்கு இடையிலான பணம்செலவாணி.

45.   இந்தியாவின் செலவாணி  - ரூபாய் .

 

https://www.a2ztnpsc.in/