10TH- STD -உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் -

1.    LPG - தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல்.

2.    உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பது- உலகமயமாக்கல்.

3.    உலகமயமாக்கல் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்-தியோடோர் லெவிட்.

4.    புதிய பொருளாதாரக்  கொள்கையின் தூண்கள்- தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல்.

5.    உலகமயமாக்கல் வரலாற்று பின்னணியின்  மூன்று நிலைகள்:

          1.    தொன்மையான உலகமயமாக்கல்.

          2.    இடைப்பட்ட உலகமயமாக்கல்.

          3.    நவீன உலகமயமாக்கல்

6.    சுமர் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல்  என்ற ஒரு வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளில்  உருவாக்கியது என்று வாதிட்டவர்- ஆண்ட்ரே குந்தர் ஃபிராங்க் .

7.    உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஆரம்ப வடிவத்தை தொன்மையான உலகமயமாக்கல் என்று அழைக்கப்பட்டது- கிரேக்க காலம்.

8.    இடைப்பட்ட உலகமயமாக்கல்- 16 மற்றும்  17ம் நூற்றாண்டு.

9.    முதல் பன்னாட்டு நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் (1600).

10.   டச்சு கிழக்கு இந்திய நிறுவனம் உருவாக்கப்பட்ட ஆண்டு- 1602.

11.   நவீன உலகமயமாக்கல்- 19  மற்றும் 20ம் நூற்றாண்டு.

12.   1053 AD(CE)யில் சிவப்பு வண்ண கல் அலங்கார  பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டு வந்தவர்கள் - கலிங்க வர்த்தகர்கள்.  (நவீன ஒரிசா).

13.   தெற்கு  இந்தியாவில் வர்த்தக குழுவினர் 

          1.    கத்ரிகாஸ், நாகராஸ்,

          2.    மும்முரிதந்தாஸ்,

          3.    அய்யாவோலி 500,

          4.    செட்டீஸ்,

          5.    பிருடாஸ்,

          6.    கோவாரஸ்.

14.   ஆலய வளாகத்தில்  மட்டுமே சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்ட வர்த்தக குழுவினர்- தொகராஸ், கோவாரஸ்.

15.   ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடித்தவர்- வாஸ்கோடா காமா.

16.   வாஸ்கோ-டா-காமாவின் தலைமையின் கீழ்  போர்ச்சுகீசியர்கள் கோலிக்கோட்டில் வாணிபத்திற்காக வந்த ஆண்டு- 1498 - மே -17.

17.   1500 AD(CE)ல் இந்தியாவிற்கு வருகைப் புரிந்தவர்- பெட்ரோ ஆல்வாரேஸ் கபரல் .

18.   1502ல், வாஸ்கோ-டா-காமாவின் இரண்டாவது பயணத்தினால் இந்தியாவில் நிறுவிய வர்த்தக நிறுவனங்கள் - காலிகட், கொச்சின் ,கண்ணனூர்.

19.   இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகரம்-  கொச்சின்.

20.   டச்சு கிழக்கு இந்திய நிறுவனத்தை 1602ல் அட்மிரல் வான் டெர் ஹகேன் என்பவரால் மசூலிப்பட்டினம், பெத்தபோலி (நிஜாம்பட்டினம்), தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில்  நிறுவப்பட்டது.

21.   இந்தியாவில் டச்சுகார்களின் தலைமை இடம்- புலிகாட்.

22.   1659 ல் போர்ச்சுக்கீசியரிடம் இருந்து டச்சுக்காரர்கள் கைபற்றிய தஞ்சாவூர் கடற்கரையில் இருந்த நகரம்- நாகப்பட்டினம்.

23.   கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் தொடங்க எலிசபெத் இராணி பட்டயம் வழங்கிய  ஆண்டு - டிசம்பர் 31,1600.

24.   ஆங்கிலேயர்கள் 1611ல்  மசூலிப்பட்டினத்திலும், 1626ல் புலிக்காட் அருகிலும்  நிறுவினார்கள்.

25.   ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மேன்  என்ற பட்டத்தை வழங்கி, 1632ல் அவர்களைதங்கள்ராஜ்ய துறைமுகங்களில் இலவசமாக வர்த்தகம்  செய்யவும் அனுமதி வழங்கியவர்- கோல்கொண்டாவின் சுல்தான். 

26.   ஆங்கிலேயர்களால் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிய ஆண்டு- 1639 .

27.   ஆங்கில குடியேற்றத்தின் தலைமையகமாகம் மசூலிப்பட்டினம்.

28.   டேனிஷ்காரர்கள், டேனிஷ் கிழக்கு  இந்திய நிறுவனம் உருவாக்கிய ஆண்டு - 1616.

29.   1620 இந்தியாவில் டேனிஷ்  குடியேற்றத்தின் தலைமையகமாகம் டிராங்குபாரை. (தமிழ்நாடு)

30.   அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கிலேயர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு  டேனிஷ்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கே விற்றுச் சென்ற ஆண்டு 1845.

31.   இந்தியாவில் பிரெஞ்சுகாரர்கள், கோல்கொண்டாவின் சுல்தானிடம் அனுமதி பெற்று,  பிரெஞ்சு தொழிற்சாலையை நிறுவிய ஆண்டு 1668.

32.   டச்சுகாரர்கள் பாண்டிச்சேரியை கைப்பற்றி மீண்டும் பிரெஞ்சுகாரர்களிடமே ஒப்படைத்த ஆண்டு 1693.

33.   1701ல் பிரெஞ்சின் தலைமையிடமாக மாறியது பாண்டிச்சேரி.

34.   தென்னிந்தியாவில்

35.   சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZ) ஏற்படுத்திய மாநிலம்- தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா.

36.   ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் சில SEZகள்  ஆரம்பிக்கப்பட்டது- நாங்குனேரி SEZ, எண்ணூர் SEZ,  கோயம்புத்தூர் SEZ.

37.   1991-92ல் அரசாங்கம் ஜுலை 1991ல் தனது  வரவு செலவுத் திட்டத்தை தாராளமயமாக்கல்,  தனியார்மயமாக்கல் ,உலகமயமாக்கல்  (LPG) ஆகியவற்றின் தொடர்ச்சியான கொள்கை மாற்றங்களுடன் வழங்கியது.

38.   “டங்கல் வரைவைஇந்தியா கையெழுத்திட்ட  ஆண்டு 1994.

39.   பன்னாட்டு நிறுவனங்களை (Multi National Company)

சர்வதேச நிறுவனங்கள் (Trans  National Corporation) ()

பன்னாட்டு அமைப்பு  (Multi National Enterprise) எனவும் கூறலாம்.

40.   இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு  நிறுவனங்களில்-  11 அமெரிக்காவை சேர்ந்தவை.

41.   இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி  நாடுகள் - அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஜெர்மனி

42.   1991 ல்  சூலை ஆகஸ்ட் அறிவிக்கப்பட்ட தாராளமயமாக்கப்பட்ட வெளிநாட்டு  முதலீட்டுக் கொள்கையினால் (FIP) வெளிநாட்டு  ஒத்துழைப்புகள் அதிகரித்து - வெளிநாட்டு நேரடி முதலீடும் (FDI) அதிகரித்துள்ளது.

43.   அந்நிய செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் நடைமுறைக்கு வந்தது - ஜனவரி 1, 1974. (Foreign Exchange Regulation Act)

44.   அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999.(Foreign Exchange Management Act)

45.   நியாயமான வர்த்தக நடைமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு 2002.

46.   - General Agreement of Trade and Tariff: சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு:

47.   1947 - இல் 23 நாடுகள் GATTகாட் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டது.

48.   காட்டின் நிறுவன  உறுப்பினர்களில் - இந்தியாவும் ஒன்றாக இருந்தது.

49.   1986 ஆம் ஆண்டின் எட்டாவது சுற்றில் (உருகுவே சுற்று)  பங்கேற்ற நாடுகள் 117.

50.   காட்டின் இயக்குநர் ஜெனரல் ஆர்தர் டங்கல் கொண்டு வந்த இறுதி சட்ட/ ஒப்பந்த வரைவு- “டங்கல் வரைவு.

51.   டங்கல் வரைவிற்கு இறுதியாக, சட்டம் / ஒப்பந்தம் கையழுத்திடப்பட்டு  ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆண்டு - ஏப்ரல் 15, 1994.

52.   காட்டின் (GATT) சுற்றுகள்:

          1.    I வது ஜெனிவா (சுவிசர்லாந்து) 1947.

          2.    II வது அன்னிசி (பிரான்ஸ்) 1949.

          3.    III வது டார்க்குவே (இங்கிலாந்து) - 1950-51.

          4.    IV, V, VI ஜெனிவா (சுவிசர்லாந்து) - 1956, 1960-61, 1964-67.

          5.    VII வது டோக்கியோ (ஜப்பான்) - 1973-1979.

          6.    VIII வது -இறுதிச்  சுற்று பன்டாடெல் எஸ் டீ  -உருகுவே சுற்று .1986-1994 .

53.   உலக வர்த்தக அமைப்பு (WTO)  நடைமுறைக்கு வந்தத ஆண்டு - ஜனவரி 1, 1995.

54.   உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) தலைமையகம் : ஜெனிவா, சுவிசர்லாந்து.

55.   உலக வர்த்தக அமைப்பு நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்தல்,  அயல்நாட்டு வாணிபம்.

56.   உலக வர்த்தக அமைப்பில்  உறுப்பினர்களாக உள்ள நாடுகள்-164.

57.   WTO உறுப்பினர்கள்:

          1.    தலைமை இயக்குநர்- 1 .

          2.    துணை தலைமை இயக்குநர்- 4 .

          3.    80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.

58.   உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர்- தலைமை இயக்குநர்.

59.   WTOவில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை -164.

60.   இந்தியாவில் காலனியாதிக்க வருகை- போர்ச்சுகீசியர் , டச்சு, ஆங்கிலேயர்,  டேனிஷ், பிரெஞ்சு.

 

https://www.a2ztnpsc.in/