7TH - STD 1ST TERM அரசியல் கட்சிகள் -
1. அரசியல் கட்சியும் மூன்று கூறுகள் :
1.
தலைவர்
2.
செயல் உறுப்பினர்கள்
3. தொண்டர்கள்
2. ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது :
1. 5 -ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
2. வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6% ஓட்டுக்களை இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.
3. கட்சி முறைகளின் வகைகள்: 3 .
1.
ஒரு கட்சி முறை
2.
இரு கட்சி முறை
3. பல கட்சி
4. முறை
4. ஒரு கட்சி முறை:
1.
சீனா
2.
வடகொரியா
3. கியூபா
5. இரு கட்சி முறை:
1. பிரிட்டன் - தொழிலாளர் கட்சி, பழமைவாதக் கட்சி .
2. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் -குடியரசுக் கட்சி,ஜனநாயகக் கட்சி.
6. பல கட்சி முறை:
1.
இந்தியா
2.
பிரான்ஸ்
3.
ஸ்வீடன்
4. நார்வே.
7. இந்தியாவில் கட்சி முறை 19 - நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது.
8. இந்தியாவில் கட்சிகளின் மூன்று படிநிலை:
1.
தேசியக் கட்சிகள்
2.
மாநிலக் கட்சிகள்
3. சுயேட்சைகள் கட்சிகள்
9. தேசியக்கட்சிகள் அங்கிகாரம்:
1. மக்களவைத் தேர்தலில் (அ) நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
2. ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
3. இறுதியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2 % தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
10. மாநில கட்சிகள் அங்கிகாரம்:
1. மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்த பட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
2. 25 - தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி (அ) சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல்வேண்டும்.
3. மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 3 % தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
11. மக்களாட்சியின் முதுகெலும்பு - அரசியல் கட்சிகள்.
12. எதிர்க்கட்சித் தலைவர் பெரும் அந்தஸ்து - கேபினட் அமைச்சர்.
13. 1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி உள்ள வகை : 2 வகை.
1.
ஒதுக்கப்பட்ட சின்னங்கள்.
2. ஒதுக்கப்படாத சின்னங்கள்.
14. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் ஒதுக்கப்படும் சின்னம்-ஒதுக்கப்பட்ட சின்னம்.
15. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம்- ஒதுக்கப்படாத சின்னம்.
16. எதிர்க்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்தைக் கொண்டிருப்பார் -கேபினட் அமைச்சர்.
17. இந்திய தேர்தல் ஆணையம்-சுதந்திரமான அமைப்பு.
18. இந்திய தேர்தல் ஆணைய தலைமையிடம் –டெல்லி.
19. இந்திய தேர்தல் ஆணையம் வழங்கப்பட்டுள்ள விலங்குகளின் சின்னம் :
1.
யானை
2. சிங்கம்
20. மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா ஆகிய கட்சிகள் பயன்படுத்தும் சின்னம்- வில் , அம்பு.
21. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் : 6 வகை.
1.
வழங்குதல்
2.
பரிந்துரைத்தல்
3.
ஏற்பாடு செய்தல்
4.
ஊக்குவித்தல்
5.
ஒருங்கிணைத்தல்
6. ஆட்சி அமைத்தல்
22.
உலகில் அதிக அளவு கட்சிகளைக் கொண்ட நாடு - இந்தியா.
0 Comments
THANK FOR VISIT