6TH- STD - இந்திய அரசியலமைப்பு சட்டம்.-
1.
இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1950 -ஜனவரி -26.
2.
1929 ஆண்டு எந்த காங்கிரஸ் மாநாட்டில் முழுசுயராஜ்யம் அடைவது முழக்கம் வலுப்பெற்றது - லாகூர்.
3.
முழுசுதந்திர நாளாக கொண்டாடப்பட்ட
ஆண்டு - 1930 -ஜனவரி 26.
4.
நமது நாட்டின் உயர்ந்த சட்டம் - இந்திய அரசியலமைப்பு சட்டம்.
5.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1946. நவம்பர் - 09
6.
இந்திய அரசியலமைப்பு எழுதிமுடிக்கப்பட்ட நாள் -1949. நவம்பர் - 26.
7.
அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படும் நாள்- நவம்பர் -26.
8.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றம் உருவாக்கப்பட்டபோது இருந்த உறுப்பினர்கள் - 389.
9.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின் நிரந்தர
தலைவர் - ராஜேந்திர பிரசாத்.
10.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின் தற்காலிக தலைவர் - சச்சிதானந்த சின்ஹா.
11.
அரசியலமைப்பு நிர்ணைய சபையில் இருந்த பெண் உறுப்பினர்கள்
-15 பேர்.
12.
அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவர் - அம்பேத்கார்.
13.
வரைவுக்குழுவின் மொத்த உறுப்பினர்கள் - 8 பேர்.
14.
வரைவுக்குழுவின் ஆலோசகர் - பி.என். ராவ்.
15.
அரசியலமைப்பின் வரைவுக்குவின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு –
1946 டிசம்பர் - 9.
16.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை - அம்பேத்கார்.
17.
இங்கிலாந்து , அமேரிக்கா , ரஷ்யா , ஃப்ரான்ஸ் , சுவிட்சர்லாந்து உட்பட எத்தனை நாடுகள் அரசியலமைப்பு சட்டங்களை வாசித்து அரசியலமைப்பு உருவாக்கினர் – 60.
18.
அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்வதற்கு முன்னர் எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன - 2000.
19.
அரசியலமைப்பு சட்டம் எழுதி முடிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் – 2 -ஆண்டு , 11- மாதம் , 18- நாட்கள்.
20.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க ஆன செலவு - 64 லட்சம்.
21.
அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை என்பது - முகவுரை.
22.
ஒரு நாட்டின் உச்ச நிலை அதிகாரம் - இறையான்மை.
23.
இந்திய குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது - 18.
24.
அடிப்படை கடமைகள் - 11.
25.
அரசியலமைப்பு சட்டம் 16-09-2016 வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது - 101.
26.
இந்திய அரசியலமைப்பு உண்மைபிரதிகள் (இந்தி , ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் எந்த வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது - ஹீலியம் வாயு.
27. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்கள்:
1. பி.ஆர் . அம்பேத்கர்.
2. என் .கோபால்சாமி.
3. கே. எம் முன்சி.
4. சையது முகம்மது சாதுல்லா.
5. என் . மாதவராவ்.
6. டி.டி கிருஷ்ணமாச்சாரி.
7. அல்லாடி கிருஷ்ணசாமி.
28. அடிப்படை உரிமைகள்:
1. சமத்துவ உரிமை.
2. சுதந்திர உரிமை.
3. சுரண்டலுக்கெதிரான உரிமை.
4. சமய சுதந்திர உரிமை.
5. கல்வி கலாச்சார உரிமை.
6. சட்டத்தீர்வு பெறும் உரிமை.
29.
முகவுரை :
1. இறையான்மை.
2. சமத்துவம் .
3. சமயசார்பின்மை.
4. மக்களாட்சி.
5. குடியரசு.
30.
அரசியல்லமைப்பு சட்டம் உருவானபோது இருந்த உறுப்புகள் ,பகுதி,
அட்டவனை:
1. உறுப்புகள் 395.
3. அட்டவனை - 8 .
31.
அரசியல்லமைப்பு சட்டம் தற்போது உள்ள உறுப்புகள் ,பகுதி, அட்டவனை:
1. உறுப்புகள் - 448.
2. பகுதி -25.
3. அட்டவனை -12.
32. அரசியலமைப்பு சட்டம் உருவாக்குவதில் இருந்த சிலர்:
1. ஜவஹர்லால் நேரு .
2. சர்தார் வல்லபாய் பட்டேல்.
3. மெளலானா ஆஸாத்.
4. எஸ் ராதாகிருஷ்ணன்.
5. விஜயலஷ்மி பண்டிட்.
6. சரோஜிணி நாயுடு.
0 Comments
THANK FOR VISIT