6TH - STD - சமத்துவம் பெறுதல்
1.
மற்றவர்களை் பற்றி எதிர்மறையான (அ) தாழ்வான முறையில் கருதுவது - பாரபட்சம்.
2.
பாரபட்சம் என்ற சொல் எதனை குறிக்கிறது - முன்முடிவு.
3.
பாரபட்சம் எதன் மீது கானப்படுகிறது - பாலினம் , இணம் , வர்க்கம் மாற்றுத்திறனாளி.
4.
முன்முடிவு வலுவாக உள்ளபோது உருவாவது - ஒத்தக்கருத்து.
5.
தவரான கண்ணோட்டம் (அ) ஏதோ ஒன்றை பற்றிய தவறான கருத்தாவது -ஒத்தக்கருத்து.
6.
ஒருவரை மற்றோருவர் பாகுபாடுடன் நடத்துவது -சமத்துவமின்மை.
7.
மக்களுக்கு எதிர்மறையான செயல்கள் - பாகுபாடு , நிறம் , வர்க்கம் மதம், பாலினம்.
8.
நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு விடுதலையான ஆண்டு- 1990.
9.
தென்னாப்பிரிக்காவில் இனவெரிக்கு முடிவுகட்டியவர் - நெல்சன் மண்டேலா.
10.
எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக , மதம்,இனம்,சாதி பாலினம்,பிறப்பிடம்,பாகுபாடு காட்டகூடாது என்று கூறும் சட்டப்பிரிவு – 15 (1).
11.
தொழில் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தது - வர்ணாசிரம்.
12.
பாபா சாஹேப் என அழைக்கப்பட்டவர் - பி.ஆர். அம்பேத்கார்.
13.
அம்போத்கார் எம். ஏ பட்டம் பெற்ற ஆண்டு - 1915.
14.
அம்பேத்கார் கொலம்பிய பலகலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஆண்டு - 1927.
15.
அம்போத்கார் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பெற்ற பட்டம் - D.Sc பட்டம்.
16.
இந்திய அரசியலமைப்பின் தந்தை - அம்பேத்கார்.
17.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவர் - அம்பேத்கார்.
18.
சுதந்திர இந்தியவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - அம்பேத்கார்.
19.
அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1990.
20.
இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு முன்னோடியாக இருந்தவர் - அம்பேத்கார்.
21.
சட்டத்தின் முன் அணைவரும் சமம் என்ற சட்டப்பிரிவு - 14 வது சட்டப்பிரிவு.
22.
அரசியலமைப்பு என்பது - விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் சட்டவடிவமைப்பு.
23.
எந்த சட்டப்பிரிவின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டது - சட்டப்பிரிவு-17.
24.
பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு - பாலின பாகுபாடு.
25.
ஏ.பி.ஜே அப்துல்கலாமிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1997.
26.
விஸ்வநாதன் ஆனந்த் முதல் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு - 1988.
27.
இளவழகி சிறந்து விலங்கிய விளையாட்டு - கேரம்.
28.
அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம் , இனம் , சாதி , பாலினம் , பிரந்த இடம், அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது - 15(1).
29.
2011 - ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியரிவு பெற்றுள்ள மாவட்டம் - கன்னியாகுமரி.
30.
பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல் - பாரபட்சம்.
31.
தவறான பார்வை , தவறான கருத்து – ஒத்தக்கருத்து.
32.
மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது- பாகுபாடு.
33.
பிரிவு 14 - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.
34.
பிரிவு 17 - தீண்டாமை ஒழிப்பு.
35.
ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன் முதலில் பெற்றவர் - விஸ்வநாதன் ஆனந்த்.
36.
2016 -ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் உயரம் தான்டுதலில் தங்கம் வென்றவர் - மாரியப்பன் தங்கவேலு.
37.
விஸ்வநாதன் ஆனந்த் பத்ம விபூஷன் விருது பெற்ற ஆண்டு - 2007.
38.
பாரபட்சம் உருவாவதற்கான காரணம்.
1. சமூகமயமாக்கள்.
2. நிர்ணயிக்கப்பட்ட நடத்தை.
3. பொருளாதார பயன்கள்.
4. சர்வாதிகார ஆளுமை.
5. இன மையக் கொள்கை.
6. கட்டுப்பாடன குழு அமைப்பு.
7. முரண்பாடுகள்.
39.
2011- ம் ஆண்டு எழுத்தறிவு விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் :
1. கன்னியாகுமாரி -
91.75 %.
2. சென்னை -
90.18%.
3. தூத்துக்குடி -
86.16%.
4. நீலகிரி -
85.20%.
40.
2011- ம் ஆண்டு எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம்:
1. தருமபுரி - 68.54%.
2. அரியலூர் -
71.34%.
3. கிருஷ்ணகிரி -
71.46%.
4. விழுப்புரம் -
71.88%.
41.
2011- ம் ஆண்டு பாலின விகிதம் அதிகம் உள்ள மாவட்டம்:
1. நீலகிரி - 1041.
2. தஞ்சாவூர் - 1031.
3. நாகப்பட்டிணம் -
1025.
4. தூத்துக்குடி -
1024.
42.
2011- ம் ஆண்டு பாலின விகிதம் குறைவாக உள் ள மாவட்டம்.
1. தருமபுரி - 946.
2. சேலம் - 954.
3. கிருஷ்ணகிரி - 956.
4. இராமநாதபுரம் -
977.
43.
பாலின அடிப்படையில் ஒத்தக் கருத்து உருவாவதால் பெரும்பாலும்.சித்தரிக்கப்படுவது.
2. விளம்பரங்கள்.
3. தொலைக்காட்சி தொடர்கள்.
44.
ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எழுதிய புத்தகங்ங்கள்.
1. இந்தியா-2020.
2. அக்னிசிறகுகள்.
3. எழுச்சி தீபங்கள்.
4. மிஷன் இந்தியா.
5. தி லூமினஸ் பார்க்.
0 Comments
THANK FOR VISIT