பொருள்கோள் வினா விடை வகை

1.    பொருள்கோள் எத்தனை வகைப்படும்- 8.

          1.    ஆற்றுநீர்ப் பொருள்கோள்

          2.    மொழிமாற்றுப் பொருள்கோள்

          3.    நிரல்நிறைப் பொருள்கோள்

          4.    விற்பூட்டு பொருள்கோள்

          5.    தாப்பிசைப் பொருள்கோள்

          6.    அளைமறிப் பாப்புப் பொருள்கோள்

          7.    கொண்டுகூட்டுப் பொருள்கோள்

          8.    அடிமறி மாற்றுப் பொருள்கோள்

2.    வினா எத்தனை வகைப்படும்- 6.

          1.    அறிவினா

          2.    அறியா வினா

          3.    ஐய வினா

          4.    கொளல் வினா

          5.    கொடை வினா

          6.    ஏவல் வினா

3.    விடை எத்தனை வகைப்படும்- 8.

          1.    சுட்டு விடை

          2.    மறை விடை

          3.    நேர் விடை

          4.    ஏவல் விடை

          5.    வினா எதிர் வினாதல் விடை

          6.    உற்றது உரைத்தல் விடை

          7.    உறுவது கூறல் விடை

          8.    இனமொழி விடை

வினாவகை

அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்று வினா ஆறு வகைப்படும்.

விடைவகை

சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு வகைப்படும்.

முதல் மூன்று வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.