10TH- STD - அரசாங்கமும் வரிகளும் -
1. அரசாங்கம் எதன் மூலம் நிதி ஆதாரங்களை திரட்டுகிறது:
1. நேர்முக வரி
2. மறைமுக வரி
2. அரசின் வருமானம் எதை சார்ந்து உள்ளது:
1. நேர்முக வரி
2. மறைமுக வரி
3. இந்தியாவில் மக்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக செயல்படும் நிலையிலான அரசாங்கங்கள் எத்தனை : 3.
1. மத்திய அரசு.
2. மாநில அரசு.
3. உள்ளாட்சி.
4.
மத்திய அரசு பணத்தின் அளிப்பு, வட்டி வீதம் , பணவீக்கம் மற்றும் அந்நிய செலவாணி எதன் மூலம் கட்டுப்படுத்தப்படுறது- இந்தியமைய வங்கி.
5.
இந்திய பங்குமற்றும் பரிவர்த்தனைவாரியம் (SEBI) மற்றும் இந்திய போட்டி ஆணையம் (CCI) போன்ற பல்வேறு முகவர்கள் மூலம் மத்திய அரசு எதனை கட்டுப்படுத்துகிறது- பொருளாதாரத்தை.
6.
வரிவிதிப்பு முறை எந்த கருத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது - நல அரசு.
7.
வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாகச் செலுத்தும் செலுத்து தொகை. அரசிடமிருந்து எந்த நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாக செலுத்த வேண்டிய வரி என்று கூறியவர் - செலிக்மேன்.
8. இந்தியாவில் வரிவிதிப்பின் வேர்கள் எந்த காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது:
1. மனுஸ்மிருதி
2. அர்த்தசாஸ்திரம்.
9.
தற்கால இந்தியாவில் வரி முறையானது - பண்டையகால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது.
10. ஆடம் ஸ்மித் வரிவிதிப்பு கொள்கை:
1. சமத்துவ விதி
2. உறுதி விதி
3. சிக்கன மற்றும் வசதி விதி
4. உற்பத்தி திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி
11.
பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்த வேண்டும் - சமத்துவ விதி.
12.
அரசாங்கம் வரி முறையை அடிக்கடி மாற்றக்கூடாது மற்றும் வரி அமைப்பில் திடீர் மாற்றங்களை அறிவிக்க கூடாது - உறுதி விதி.
13.
வரி எளிமையாக இருந்தால் வரி வசூலிக்க செலவு மிக குறைவாக இருக்கும் - சிக்கன விதி.
14.
ஒரு நபருக்கு வரி செலுத்த போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்க பட வேண்டும் - வசதி விதி.
15.
நிறைய வரிகளுக்கு பதிலாக அதிக வருவாயை பெறக்கூடிய சில வரிகளை தேர்வு செய்ய வேண்டும் - உற்பத்தி திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி.
16.
நேர்முக வரி என்பது யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும்.வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும் என்று கூறியவர் - பேராசிரியர் ஜே. எஸ். மில்.
17.
ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படும் வரி-நேர்முக வரி.
18.
இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரி- வருமான வரி.
19.
இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது- சர் ஜேம்ஸ் வில்சன்.
20.
இந்தியாவில் அனைத்து நேரடி வரிகள் எந்த அரசால் வசூலிக்கப்படுகிறது – மத்தியஅரசு.
21.
பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி எந்த அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது- மத்திய மற்றும் மாநில அரசு.
22.
சொத்து வரி எந்த அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது - உள்ளாட்சி அரசு.
23.
இந்தியாவின் முக்கிய மறைமுக வரி - சுங்கவரி, GST.
24.
தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி- வருமான வரி.
25.
பங்குதாரர்களிடம் இருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி - நிறுவன வரி.
26.
சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படும் வரி - சொத்து வரி.
27. நேர்முக வரி வகை :
1. வருமான வரி.
2. நிறுவன வரி .
3. சொத்து வரி.
28.
ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது - மறைமுகவரி
29. மறைமுக வரி:
1. முத்திரைத்தாள் வரி
2. பொழுதுபோக்கு வரி
3. சுங்கத் தீர்வை வரி
4. பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரி
30.
இந்திய நிறுவனங்கள் வருமானம் 50 கோடிக்குள் இருந்தால் வரி- 25%.
31.
இந்திய நிறுவனங்கள் வருமானம் 50 கோடிக்கு மேல் இருந்தால் வரி - 30%.
32.
அயல்நாட்டு நிறுவனங்கள் வருமானம் 50 கோடிக்குள் இருந்தால் வரி - 40%.
33.
அயல்நாட்டு நிறுவனங்கள் வருமானம் 50 கோடிக்கும் மேல் இருந்தால் வரி - 40%.
34.
திருமண பதிவு, சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்த பத்திரங்கள் மீது விதிக்கப்படும் வரி- முத்திரைத்தாள் வரி.
35.
திரைப்படங்கள் ,கட்டணம் கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்க படுகின்ற வரி - பொழுது போக்கு.
36.
விற்பனையை விட உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரி - சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி.
37.
GST - இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் - மார்ச் 29-2017.
38.
GST - நடைமுறைக்கு வந்த நாள் - ஜூலை 1 2017
39.
GST - ன் குறிக்கோள்- ஒரு நாடு - ஒரு அங்காடி - ஒரு வரி.
40.
நுகர்வோர் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்கும் போது விதிக்கப்படும் வரி- GST.
41.
1954-ஆம் ஆண்டு முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு - பிரான்ஸ்.
42.
ஐரோப்பிய நாடுகள் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை எப்போது அறிமுகப்படுத்தியது- 1970-80.
43. மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST) : மாநிலத்திற்குள்.
1. மதிப்பு கூட்டு வரி
2. விற்பனை வரி
3. கொள்முதல் வரி
4. பொழுதுபோக்கு வரி
5. ஆடம்பர வரி
6. பரிசு சீட்டு வரி
7. மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.
44. மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST) : மாநிலத்திற்குள்.
1. மத்திய சுங்கவரி
2. சேவை வரி
3. ஈடுசெய் வரி
4. கூடுதல் ஆயத்தீர்வை
5. கூடுதல் கட்டணம்
6. கல்வி கட்டணம் (இடைநிலை , மேல்நிலைக் கல்வி வரி)
45. ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி - மாநிலங்களுக்கு இடையே IGST எத்தனை வரி விகிதங்கள் உள்ளன : 4 .
1. 5%
2. 12%
3. 18%
4. 28%
46.
வருமானம் அதிகரிக்கும்போது வரியும் அதிகரிக்கும் இந்த வரிவிதிப்பு முறை -வளர் வீத வரி விதிப்பு முறை.
47.
வருமானத்தின் அளவை பொருட்படுத்தாமல் வரி விதிப்பு விகிதம் ஒரே மாதிரியாக வரிவிதிப்பு விதிக்கும் முறை -விகித வரி விதிப்பு முறை.
48.
அதிக வருமானம் ஈட்டுபவர்களைவிட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிக வரி விகிதம் விதிக்கும் வரிமுறை - தேய்வு வீத வரிவிதிப்பு முறை.
49.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம்- கருப்பு பணம்.
50. கருப்பு பணத்திற்கான காரணங்கள் :
1. பண்டங்கள் பற்றாக்குறை
2. உரிமம் பெறும் முறை
3. தொழில் துறையின் பங்கு
4. கடத்தல்
5. வரியின் அமைப்பு
51.
கருப்பு பணம் மற்றும் வரி விதித்தல் சட்டம் – 2015.
52.
பண மோசடி சட்டம் 2002 மூலம் நிதி சட்டம் – 2015.
53.
பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச்சட்டம்-2016.
54.
லோக்பால் லோக் ஆயுக்தா சட்டம் -2013.
55.
ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் -2016.
56.
சுத்தமான பண செயல்பாடு operation of money ஜனவரி - 31-2017
57.
GST - ஒரு முனை வரி.
58.
GST நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது- ஜூலை 1, 2017 .
59.
GST இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.
60.
தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும், அறக்கட்ட ளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது - வரி ஏய்ப்பு.
61.
வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில்
சேர்க்கப்பட்டுள்ளவை:
1. வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்.
2. விலக்குகள் (அ) செலவுகளை உயர்த்துவது.
3. மறைக்கப்பட்ட பணம்.
4. கடல்கடந்த கணக்குகளில் விபெரங்களை மறைத்தல்.
62.
வரி ஏய்ப்புக்குகான அபராதமும்
தண்டனையும் :
1. 5 ஆண்டுகள் ஆண்டுகள் வரை சிறை.
2. அதிக அளவு அபராதம் விதிக்கப்படும்.
63.
வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதார நிகழ்வுகள்:
1. அரசாங்கத்திற்கு வரி வருவாயை திரட்ட உதவுகிறது.
2. வருமான ஏற்றத் தாழ்வுகளை குறைத்து சமத்துவ முறையை உருவாக்கலாம்.
3. சமூக நலனை, உருவாக்குகிறது மற்றும் பாதுகாக்கிறது.
4. ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியை தடுக்கிறது.
5. வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது.
6. பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் கருவிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.
64. இந்தியாவில் உள்ள மூன்று நிலையிலான அரசுகள் :
1. மைய அரசு
2. மாநில அரசு
3. உள்ளாட்சி துறை
65. இந்தியாவில் உள்ள வரிகள் :
1. நேர்முக வரிகள்
2. மறைமுக வரிகள்
66. வளர்ச்சி கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு :
1. பாதுகாப்பு
2. வெளிநாட்டு கொள்கை
3. பொருளாதாரத்தை கட்டுப்படுத்துதல்
67.
இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி- விற்பனை வரி.
68.
ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது - GST பண்டங்கள் மற்ற பணிகள் வரி.
69.
இந்தியாவில் வருமான வரி சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1860.
70. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளங்கள் :
1. பண்டங்களின் பற்றாக்குறை
2. அதிக வரி விகிதம்
3. கடத்தல்
71. வரி ஏய்ப்பு என்பது சட்டவிரோதமானது, எதன் மூலம் வரிஏய்ப்பு மேற்கொள்ளப்படுகிறது:
1. தனிநபர்கள்
2. பெருநிறுவனங்கள்
3. அறக்கட்டளைகள்
72.
கட்டணங்கள் என்பது :
1. கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்.
2. அபராதங்கள் மற்றும் பறிமுதல்.
73.
வரி:
1. வளர் வீத வரி விதிப்பு - வருமான வரி.
2. விகித வரி விதிப்பு - நிறுவன வரி.
3. தேய்வுவீத வரிவிதிப்பு - விற்பனை வரி.
4. வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகையாகும்.
5. பொதுவாக அரசாங்கத்தின் வருமான இனங்களில் ஒன்றாக வரி மேலோங்கியுள்ளது.
6. வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும்.
7. ஒரு தனிப்பட்ட நபரின் மீது வரி விதிக்கப்பட்டால், அதனை அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார்.
8. வரி செலுத்துபவர்கள் நேரடியாக எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது.
9. உதாரணம்: வருமான வரி, அன்பளிப்பு வரி சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT).
74.
கட்டணம் :
1. கட்டணம் என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்
2. கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச் சலுகைகளைப் பெற்றிருந்தாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமாகும்.
3. கட்டணம் (Fee) என்பது தன்னார்வக் கட்டணமாகும்.
4. மாறாக, பணிகளை பெற விருப்பமில்லை எனில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
5. கட்டணம் செலுத்துவதன் மூலம் நுகர்வோர்கள் நேரடியாக சலுகைகளைப் பெறுகின்றனர்.
6. உதாரணம்: முத்திரை வரி, ஓட்டுநர் உரிமக் கட்டணம், அரசாங்க பதிவுக் கட்டணம்.
0 Comments
THANK FOR VISIT