6TH- STD 2ND TERM - வளங்கள்
1.
மனிதன் தேவையை நிறைவு செய்யும் எந்த ஒரு பொருளும் - வளம்.
2.
மணல் என்ற இயர்கை வளத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் தனிமம் - சிலிக்கான்.
3.
வளங்கள் எத்தனை வகைப்படும் - 3
1. இயற்கை வளம் .
2. மனிதனால் உருவாக்கப்பட்ட வளம் .
3. மனிதவளம்.
4.
இயற்கை வளம்.
1. காற்று , நீர், மண்,
2. கனிமங்கள்.
3. தாவரங்கள் .
4. விலங்குகள்.
5. நுண்ணுயிரிகள்.
5.
தோற்றத்தின் அடிப்படையில் வளம் -:
1. உயிரியல் வளம் ,
2. உயிரற்ற வளம்.
6.
உயிருள்ள வளம் :
1. தாவரங்கள் .
2. விலங்குகள் .
3. நுண்ணுயிரிகள்.
7.
உயிரற்ற வளங்கள் :
1. நிலம் ,
2. நீர்,
3. காற்று ,
4. கனிமங்கள்
8.
வளர்ச்சியின் அடிப்படையில் வளம்:
1. கண்டுபிடிக்கப்பட்ட வளம் ,
2. மறைந்திருக்கும் வளம்.
9.
கண்டுபிடிக்கப்பட்ட வளம் - நெய்வேலி பழுப்பு நிலக்கரி.
10.
மறைந்திருக்கும் வளம் - ஈஸ்ட் , கடல் ஈஸ்ட்.
11.
கடல் ஈஸ்ட் பயன்கள் :
1. ரொட்டி தயாரித்தல் .
2. மது வடித்தல்.
3. திராட்சை ரசம் தயாரித்தல்.
4. உயிரி எத்தினால் தயாரித்தல்.
5. மருத்துவப்புரதம் தயாரித்தல்.
12.
புதுப்பித்தலின் அடிப்படையில் வளங்கள் :
1. புதுபிக்க கூடிய வளம் ,
2. புதுபிக்க , இயலாத வளம்.
13.
புதுப்பிக்க இயலாத வளம் –
1. நிலக்கரி ,
2. பெட்ரோலியம் ,
3. இயற்கைவாயு ,
4. கனிமங்கள்.
14.
புதுப்பிக்க கூடியவளம் :
1. நீர் ,
2. சூரியஒளி ,
3. காற்று .
15.
காற்றாற்றல் - மறைந்திருக்கும் வளங்களில் ஒன்று.
16.
பரவலின் அடிப்படை வளங்கள் :
1. உள்ளூர் வளங்கள் ,
2. உலகளாவிய வளங்கள்.
17.
உள்ளூர் வளம் - கனிமங்கள்.
18.
உலகளாவிய வளம் - சூரிய ஒளி , காற்று.
19.
உரிமையின் அடிப்படையில் வளங்கள் :
1. தனிநபர் வளங்கள் ,
2. சமூகவளங்கள் ,
3. நாட்டு வளம் ,
4. பன்னாட்டுவளம்.
20.
தனிநபர் வளம் - அடுக்குமாடி கட்டிடம்.
21.
சமூக வளம் - பூங்கா.
22.
நாட்டு வளம் - கடல் , ஆறு ,வெப்பமண்டலகாடுகள்.
23.
பன்னாட்டு வளம் - திமிங்கல புனுகு.
24.
உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படுவது - வெப்பமண்டல மழைக்காடுகள்.
25.
ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருள் - திமிங்கலப் புனுகு.
26.
வாசனை திரவியங்கள் தயாரிக்கப்பயன்படுவது - திமிங்கலப் புனுகு.
27.
மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் : பாலங்கள் , வீடுகள், சாலைகள் , சர்க்கரை.
28.
மனிதவளம் : கல்வி , உடல் நலம் , அறிவு , திறன் .
29.
வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று , அவை தேவைக்கு மட்டுமே என்று கூறியவர் - மகாத்மா காந்தி.
30.
வளங்களை பாதுகாக்க பின்பற்றவேண்டிய வழிகள் : 3 RS .
1. குறைத்தல் Reduce) .
2. மறுபயன்பாடு(Reuse).
3. மறுசுழற்சி செய்தல்(
Recycle).
31.
ஒளி மின்னழுத்தக்காலம் தயாரிக்க பயன்படுவது - PV செல்கள்.
32.
இயற்கை வளங்களை எவ்வாறு வகை படுத்தலாம் :
1. தோற்றம் .
2. வளர்ச்சி நிலை.
3. புதுப்பித்தல்.
4. பரவல்.
5. உரிமை.
0 Comments
THANK FOR VISIT