சுக்ரன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

1.   தங்க கடை வைக்கலாம்

2.   வெள்ளி நகைகளை தயாரித்து விற்கலாம்

3.   வெண்கல வியாபராம் செய்யலாம்

4.   செயற்கை கற்கள் விற்பனை செய்யலாம்

5.   ஆடைகள் வியாபாரியாகலாம்

6.   மணல் லோடு ஏற்றி வந்துசப்ளை செய்யலாம்

7.   பால் பண்ணை அமைக்கலாம்

8.   லாண்டரி நடத்தலாம்

9.   தறி போட்டு நெய்யும் தொழிலை செய்யலாம்

10. படங்களுக்கு கண்ணாடி சட்டமிட்டு தரும் கடையினை வைக்கலாம்

11. முகம் பார்க்கும் கண்ணாடி கடை நடத்தலாம்.

12. கோயில் வாசலில் தேங்காய், பூ, பழம் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம்.

13. தனியாக வெற்றிலைப் பாக்கு கடை வைக்கலாம்

14. பூ வியாபாரம் செய்யலாம்

15. சந்தன வியாபாரம் செய்யலாம்

16. புளி மண்டி வைக்கலாம்

17. கரும்பை விளைவித்து விற்கலாம்

18. மணிலாவை பயிர் செய்து விற்பனை செய்யலாம்

19. தோட்டங்கள் இட்டு இலாபம் அடையலாம்

20. விறகு கடை நடத்தலாம்

21. பலகார கடை நடத்தலாம்

22. சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் வியாபாரம் செய்யலாம்.

23. பாத்திர வியாபாரம் செய்யலாம்.

24. சங்கீதம் சம்பந்தப்பட்ட மேள, தாளங்களை விற்பனை செய்யும் கடை வைக்கலாம்.

25. இலவம் பஞ்சு வியாபாரம் செய்யலாம்

26. கட்டில், மெத்தை வியாபாரம் செய்யலாம்

27. பால், தயிர் போன்றவற்றை விற்பனை செய்யலாம்

28. கால் நடை பண்ணை வைக்கலாம்

29. சென்ட் வியாபாரம் செய்யலாம்

30. வாகனங்களை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தலாம்

31. இசை அமைக்கலாம்

32. கலைஞ்சர்கள் ஆகலாம்

33. பின்னணி பாடலாம்

34. கவிஞர்களாக ஆகலாம்.

35. பொதுவாக கலைத்துறையில் இவர்கள் பெரிதாக சாதிக்கலாம்

36. கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட இவர்களுக்கு கேளிகைகளின் மூலமே வாழ்க்கையானது நடை பெரும்

 

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.