9TH- STD -  தமிழ்நாடு வேளாண்மை

1.    2001 ஆண்டில் மொத்த தொழிலாளர்களில் - வேளாண் துறையில் இருந்தவர்கள்- 49.3 விழுக்காட்டினர்.

2.    2011 பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அளவு  குறைந்தது - 42.1  விழுக்காடு.

3.    2011 ஆண்டு தமிழகத்தில் மொத்தமாக இருந்த தொழிலாளிகளின் எண்ணிக்கை - 3 கோடியே 29 லட்சம்.

4.    தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை - 96 லட்சம்.

5.    2011 ஆண்டில்  வேளாண்மையில் ஈடுபட்டவர்கள்:


          1.    55 % விழுக்காடு பெண்கள்

          2.    35. 3% விழுக்காடு ஆண்கள்


6.    2015 -2016 தமிழகத்தைப் பொறுத்தவரை நிலத்தைச் சாகுபடி செய்வோரின் எண்ணிக்கை -7938000.   5 ஆண்டுக்கு முன்பு - 81,18,000) (வித்தியாசம் - 1,80,000)

7.    சாகுபடி செய்யும் பரப்பு 64.88 லட்சம் ஹெக்டேர்கள் என்பதிலிருந்து 59.71 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது.

8.    சரியாக ஆண்டு ஒன்றுக்கு 103400 ஹெக்டேர் சாகுபடி நிலத்தை, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் இழந்துள்ளது.

9.    மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் குறு விவசாயிகளின் எண்ணிக்கை - 78 விழுக்காடு - சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு 36%.

10.   சிறு விவசாயிகள் - 1-2 எக்டேர் சாகுபடி செய்வோர்- 14விழுக்காடு- விவசாயம் செய்யும் பரப்பளவு 25% .

11.   தமிழகத்தில் விவசாயம் செய்பவர்களில்  10 ல் ஒருவர் மட்டுமே பட்டியலினத்தவர். அவர்களில் 96  விழுக்காட்டினர் சிறு குறு விவசாயிகள்.

12.   தமிழகத்தின் மொத்த புவியியல் பரப்பு - ஒரு கோடியே முப்பது லட்சத்து முப்பது மூன்றாயிரம் ஹெக்டேர்.

13.   வேளாண் அல்லாத பயன்பாடு         - 17 விழுக்காடு.

14.   நிலங்கள் பயன்படுத்த முடியாதவை         - 4 விழுக்காடு.

15.   மற்ற தரிசு நிலங்கள்                      - 13 விழுக்காடு.

16.   மேய்ச்சல் நிலங்கள், மரங்கள் வளர்க்கப்படும் நிலங்கள்- 5 விழுக்காடு.

17.   2012 - 2013ஆண்டில் தமிழகத்தில் பயிரிடப்பட்ட நிகரப்பரப்பு- 4544000ஹெக்டேர்.

18.   பயிரிடப்பட்ட மொத்த பரப்பு - 51 இலட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர்.

19.   பயிரிடப்பட்ட பரப்பில் 5,96,000 ஹெக்டேர் நிலம் ஒரு முறைக்கு மேல் பயிரிடப்பட்டுள்ளது.

20.   2012-2013 ஆண்டில் மொத்தமாக பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் ஏறத்தாழ எத்தனை விழுக்காடு பரப்பளவில் உணவுப்பயிர்கள் பயிரிடப்பட்டது-72.

21.   பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு - 57 விழுக்காடு.

22.   தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள் - அக்டோபர்டிசம்பர்.

23.   தமிழகம்:

          1.    வாய்க்கால்கள் - 2239 .   - 9,750 கிலோ மீட்டர் தூரம்.

          2.    சிறு ஏரிகள்7985.

          3.    பெரிய ஏரிகள்33142.

          4.    திறந்தவெளிக் கிணறுகள்15 லட்சம்.

          5.    ஆழ்துளைக் கிணறுகள்     - 354000.

24.   பாசன வசதி ஹெக்டேர் பரப்பு :

          1.    ஏரிகள் - 3.68 லட்சம் ஹெக்டேர் பரப்பு பாசன வசதி.

          2.    வாய்க்கால்கள் - 6.68 லட்சம் ஹெக்டேர் பரப்பு பாசன வசதி.

          3.    ஆழ்துளைக் கிணறுகள் - 4.93 லட்சம் ஹெக்டேர் பரப்பு பாசன வசதி.

          4.    திறந்தவெளிக் கிணறுகள் - 11.91லட்சம் ஹெக்டேர் பரப்பு பாசன வசதி.

25.   தமிழகத்தில் எத்தனை ஒன்றியங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றன-139.

26.   தமிழக வேளாண்மை நம்பியுள்ளது- நிலத்தடி நீரை.

27.   நிலத்தடி நீரின் பயன்பாட்டைச் சீர் செய்வது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும். வளம் குன்றா வேளாண்மைக்கு இது மிகவும் தேவை ஆகும்.

28.   தமிழகத்தில் உணவு தானியம் பயிரிடப்படும் பரப்பில் பாசன வசதி பெறுகின்றன-57 விழுக்காடு.

29.   2014-2015 ஆண்டில் பாசன வசதி பெற்றிருந்தன.

          1.    உணவுப் பயிர்கள் - 59 விழுக்காடு.

          2.    உணவல்லாத பயிர்கள்- 50 விழுக்காடு.

30.   தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு - காவிரி -765 கி. மீ நீளம்.

31.   காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மற்றும் கல்ல ணை அணை கட்டப்பட்டுள்ளன.

32.   1990ஆண்டு மறைநீர் எனும் பதம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது-டோனி ஆலன்.

33.   விவசாயம் () தொழிற்சாலை உற்பத்தியின்போது நுகரப்படும் நீர் - மறைநீர் .

34.   ஒரு மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்வதற்கு உலக  அளவிலான சராசரியாக-1,340 கியூபிக் மீட்டர் நீர் தேவைப்படுகிறது.

35.   உலக அளவில் மிக அதிகமான நன்னீர்பயன்பாட்டாளராக உள்ளது- இந்தியா.

இது மிகவும் அதிகமான எச்சரிக்கக்கூடிய அளவாகும்.

36.   உலகின் ஐந்தாவது மிகப்பெரிய மறைநீர் ஏற்றுமதியாளராக விளங்குவது- இந்தியா.

37.   தமிழகத்தில் 2014 - 2015 ஆம் ஆண்டில் பயிரிடப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவு -  59 லட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர். - உணவல்லாத பயிர்கள் 76 விழுக்காடு.

38.   2014 - 15 ஆண்டில் பயிரிடப்பட்ட பயிர்கள்:

          1.    நெல் - 30 விழுக்காடு

          2.    உணவுப் பயிர்கள் -12 விழுக்காடு

          3.    சோளம் -7 விழுக்காடு.

          4.    கம்பு -1 விழுக்காடு.

          5.    கேழ்வரகு - 1.7 விழுக்காடு.

          6.    இதர சிறுதானியங்கள் - 6 விழுக்காடு.

39.   2014-2015 ஆண்டில் தமிழகத்தில் மிகக் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களின் அளவு – 1 கோடியே 27 லட்சத்து 35 ஆயிரம் டன்களாகும்.

40.   2010 - 2011 ஆண்டில் தமிழகத்தில் நெல்லின் உற்பத்தித்திறன் ஹெக்டேருக்கு -3,039 கி.லோ. 2014- 2015 ல் ஹெக்டேருக்கு 4,429 கிலோ.

41.   ஹெக்டேருக்கு:

          1.    மக்காச்சோளம் ஹெக்டேருக்கு - 8824 கிலோ.

          2.    சோளம்  ஹெக்டேருக்கு - 2093 கிலோ.

          3.    கம்பு ஹெக்டேருக்கு - 3077 கிலோ.

          4.    கேழ்வரகு ஹெக்டேருக்கு -  3348 கிலோ.

          5.    உளுந்து ஹெக்டேருக்கு - 645 கிலோ.

          6.    கரும்பு ஹெக்டேருக்கு - 107 டன்.

          7.    மணிலா ஹெக்டேருக்கு - 2753 கிலோ.

42.   உணவு தானிய உற்பத்தி திறன் 1965 - 66 ஆம் ஆண்டிற்கும் 2014-2015 ஆம் ஆண்டிற்கும் இடையே ஏறத்தாழ எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது - 3.5 மடங்கு.

43.   தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே அதிகரித்துள்ளது.

44.   பொருத்துக:

          1.    உணவல்லாத பயிர்கள்தென்னை.

          2.    பருப்பு வகைகள்- உளுந்து, துவரை, பாசிப்பயறு.

          3.    வடகிழக்குப் பருவமழைஅக்டோபர் - டிசம்பர்.

          4.    குறு விவசாயிகள் - 79,38,000.

          5.    2015 விவசாயிகளின் எண்ணிக்கைஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்.

45.   பாசனத்திற்கான நீர் ஆதாரங்கள்:

          1.    கிணறுகள் - 62%.

          2.    வாய்க்கால்கள் - 24%.

          3.    ஏரிகள் - 14%.

 

https://www.a2ztnpsc.in/