ஏழு வகைப் பருவ ஆண்கள்
ஏழு வகைப் பருவ ஆண்கள்
1.
பாலன் = 1 - 7 வயது
2.
மீளி = 8 - 10 வயது
3.
மறவோன் = 11 - 14 வயது
4.
திறலோன் = 15 வயது
5.
காளை = 16 வயது
6.
விடலை = 17- 30 வயது
7.
முதுமகன் = 30 வயதிற்கு மேல்
ஏழு வகைப் பருவ மகளிர்
1.
பேதை = 5 - 7 வயது
2.
பெதும்பை = 8 - 11 வயது
3.
மங்கை = 12 - 13 வயது
4.
மடந்தை = 14 - 19 வயது
5.
அரிவை = 20 - 25 வயது
6.
தெரிவை = 26 - 32 வயது
7.
பேரிளம் பெண் = 33 - 40 வயது
0 Comments
THANK FOR VISIT