9TH- STD - இடம்பெயர்தல்

1.    இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடப்பெயர்வு இரண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது - பிறப்பிடம் , வாழிடம் .

2.    கணக்கெடுப்பின்போது இருக்கும் இடமும் பிறந்த இடமும் வேறுபட்டு இருந்தால் - வாழ்நாள் இடப்பெயர்வு .

3.    கணக்கெடுப்பின்போது இருக்கும் இடமும் கடைசியாக வாழ்ந்த இடமும் வேறுபட்டு இருந்தால்- வாழிட அடிப்படையிலான இடப்பெயர்வு .

4.    2011 ன் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வாழ்தலின் அடிப்படையில் இடம்பெயர்ந்தவராக கணக்கிடப்பட்டுள்ளது- 45 கோடி கோடி மக்கள்.

5.    2011 ன் படி தமிழ்நாட்டின் மொத்த 7.2 கோடி மக்களில்  இடம்பெயர்ந்தவர்- 3.13 கோடி மக்கள் .

6.    2011 நாட்டின் இடப்பெயர்வு சதவீதம் -  37%.

7.    தமிழ்நாட்டில் இடம்பெயர்வு உச்சமாக - 43% சதவீதமாக இருந்தது.

8.    2011 ன் படி  இடப்பெயர்வு:

          1.    இந்தியா இடப்பெயர்வு  கிராமப்புறம் - 37 %.

          2.    இந்தியா இடப்பெயர்வு  நகர்புறம் - 27 %.

          3.    தமிழ்நாடு இடப்பெயர்வு கிராமப்புறம்  - 41 %.

          4.    தமிழ்நாடு இடப்பெயர்வு  நகர்புறம் - 35 %.

9.    நகர்ப்புறங்களை விட மக்களின் நகர்வு கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படுகிறது.

10.   ஆண்களை விட பெண்களில் மட்டுமே மிக அதிக சதவீதம் இடப்பெயர்வு காணப்படுகிறது.

11.   2011ன் படிஇடப்பெயர்வு:

          1.    இந்தியா இடப்பெயர்வு பெண்கள் - 53%.

          2.    இந்தியா இடப்பெயர்வு ஆண்கள்  - 23%.

          3.    தமிழ்நாடு இடப்பெயர்வு பெண்கள் - 52%.

          4.    தமிழ்நாடு இடப்பெயர்வு ஆண்கள் - 35%.

12.   இந்தியாவில் -70  சதவீதம் பேர் தமிழ்நாட்டில் -51 சதவீதம் பேர் அவர்களது இடப்பெயர்வுக்கான காரணமாக குறிப்பிடுவது- திருமணம்.

13.   ஆண்களுக்கு இடையில் இடப்பெயர்வுக்கான உந்து சக்தியாக விளங்குவது -வேலையும் வேலைவாய்ப்பும்.

14.   2011 ல் இந்தியாவில் ஆண்களில் -28  சதவீதம் பேர் தமிழகத்தில் -26  சதவீதம் பேர் இடப்பெயர்வுக்கான முக்கிய காரணமாக - வேலையை குறிப்பிடுகின்றனர்.

15.   2015 ன் படி தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில்

          1.    65 % பேர் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும்.

          2.    35 % பேர் நம் நாட்டிற்குள்ளும் இடம்பெயர்ந்துள்ளனர்.

16.   அதிக எண்ணிக்கையான வெளி குடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கின்ற மாவட்டங்கள்:

          1.    சென்னை (முதலிடம்)

          2.    கோயம்புத்தூர்

          3.    ராமநாதபுரம்

          4.    திருச்சி

17.   மிகக் குறைந்த அளவிலான வெளி குடியேற்ற எண்ணிக்கையை பதிவு செய்து உள்ள மாவட்டங்கள்:

          1.    கடலூர் , கரூர் , திருவண்ணாமலை.

          2.    வேலூர் , நாமக்கல், சேலம்.

          3.    திண்டுக்கல், கிருஷ்ணகிரி.

          4.    நீலகரி மற்றும் தருமபுரி.

18.   வெளிநாடுகளில் குடியேறுபவர்கள்:

          1.    சிங்கப்பூர் - 20%.

          2.    ஐக்கிய அரபு எமிரேட் - 18%.

          3.    சவுதி அரேபியா - 16%.

          4.    ஐக்கிய அமெரிக்க நாடுகள் - 13%.

19.   இடம்பெயர்வாளர்கள் சேரும் நாடுகள்:

          1.    மலேசியா

          2.    குவைத்

          3.    ஓமன்

          4.    கத்தார்

          5.    ஆஸ்திரேலியா

          6.    இங்கிலாந்து

20.   சர்வதேச குடியேறுபவர்களில்:

          1.    15 சதவீதம் பெண்கள்

          2.    85 சதவீதம் ஆண்கள்.

21.   தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி:

          1.    கல்வியறிவு அற்றவர்கள்- 7%

          2.    பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் - 30%

          3.    பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்தவர்கள் - 10%

          4.    தொழில் பயிற்சி பெற்றவர்கள் - 15%

          5.    பட்டப்படிப்பு படித்தவர்கள் - 11%

          6.    தொழில் கல்வி முடித்தவர்கள் - 12%

          7.    முதுகலைப் பட்டதாரிகள் - 11%

22.   இந்தியா - இடம்பெயர்தலுக்கான காரணங்கள்:

          1.    வேலை - 14.7%

          2.    தொழில் - 1.2%

          3.    கல்வி - 3%

          4.    திருமணம் - 43.8%

          5.    பிறப்பிற்குப் பிறகு இடம்பெயர்தல் - 6.7%

          6.    குடும்பத்துடன் இடம்பெயர்தல் - 21%

          7.    மற்றவைகள்- 9. 6%

23.   2010 ஆம் ஆண்டின் உலகிலேயே மிகப்பெரிய இடப்பெயர்வு பாதை- மெக்சிகோ - அமெரிக்க ஐக்கிய நாடு.

24.   உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை - ஆர்டிக் டெர்ன் . Artic tern.

25.   பிறப்பு, இறப்பு , இடப்பெயர்வைப் பொருத்து மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது.

26.   மக்கள் தொகை நகர்வில், கிராமப்புற இடப்பெயர்வுவானது நகர்ப்புற இடப்பெயர்வை விட அதிகம்.

27.   இந்தியா மற்றும் தமிழ் நாட்டில் பெண்களின் இடப்பெயர்வினை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உள்ளது - திருமணம் .

28.   ஆண்களின் இடப்பெயர்வின் தீர்மானிக்கும் முக்கிய காரணி - வேலை.

29.   2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கள் தொகை-121 கோடி.

30.   வெளிகுடியேற்ற பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்சென்னை.

31.   2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் கல்வியறிவற்றோரின் சதவீதம் - 7%.

32.   ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது  - வாழ்வாதாரத்திற்காக.

33.   பிறப்பிடம் மற்றும் வாழ்விடம் அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.

34.   2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணைக்கெடுப்பின் படி கிராமபுற இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ள மக்கள்- 37% சதவீதம்.

35.   பொருத்துக:

          1.    இடப்பெயர்வு கொள்கை -  இடம் பெயர்தலின் அளவை குறைப்பது.

          2.    பெண் இடபெயராளர் -  திருமணம்.

          3.    சென்னை - வெளி குடியேற்றம் அதிகம்.

          4.    சேலம் - வெளி குடியேற்றம் குறைவு.

          5.    ஆண் இடப்பெயராளர்  - வேலை.

          6.    வசதி, வாய்ப்புடைய இடப்பெயராளர் - வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள.

https://www.a2ztnpsc.in/