9TH- STD - மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு அளவீடு மற்றும் நிலைத்தன்மை
1.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பதே பொருளாதார மேம்பாடு என்று அறியப்படுகிறது.
2. வாழ்க்கைத் தரத்தில் மேம்பாட்டை குறிப்பது:
1. உயர்ந்த வருவாய்
2. தரமான கல்வி
3. நல்ல உடல்நலம்
4. ஊட்டச்சத்து
5. குறைந்து வறுமை
6. நிலைத்த சமவாய்ப்பு
3.
பொருளாதார மேம்பாடு என்பது : மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் , நிலையான வளர்ச்சியையும் குறிக்கிறது.
4.
நிகர நாட்டு உற்பத்தி - NNP
5.
தனிநபர் வருமானம் - PCI
6.
வாங்கும் திறன் சமநிலை - PPP
7.
மனிதவள மேம்பாட்டு குறியீடு - HDI
8.
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு- மொத்த உள்நாட்டு உற்பத்தி.
9.
தேசிய உற்பத்தியின் உண்மை அளவாக கருதப்படுவது - நிகர நாட்டு உற்பத்தி.
10.
நாட்டு வருமானம் என்று அறியப்படுவது - நிகர நாட்டு உற்பத்தி.
11.
நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு - தனிநபர் வருமானம்.
12.
நாடுகளின் மேம்பாட்டை அளவிடுவதற்கு மிக முக்கியமான காரணி – வருமானம்.
13.
பொருளாதார மேம்பாட்டின் குறியீடாக கருதப்படுவது - நாட்டு வருமானம்.
14.
நாட்டின் தலா வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது - நாட்டின் மொத்த வருமானம்/ மொத்த மக்கள்தொகை.
15.
சராசரி வருவாய் - தலா வருமானம் என்று அழைக்கப்படுகிறது.
16.
அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது- அமெரிக்க டாலர்.
17.
நாடுகளின் வகைகள் - தலா வருமானம்.
1. குறைந்த வருவாய் - <1005 டாலர்.
2. குறைந்த நடுத்தர வருவாய் - 1006 - 3955 டாலர்.
3. உயர்தர நடுத்தர வருவாய் - 3956 - 12,235 டாலர்.
4. உயர்ந்த வருவாய் - 12,235 டாலர்.
18.
வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது – இந்தியா.
19.
வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் முதல் இரண்டு பொருளாதார நாடுகள்- சீனா , அமெரிக்கா.
20.
எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனித வளங்கள் அவசியமாகும்
21.
உற்பத்தி துறையில் பயன்படுத்தக்கூடிய மனித வளங்களை கொண்டிருக்கும் மக்களையே மனித வளம் என்ற சொல் குறிக்கிறது.
22.
மனிதவள மேம்பாடு என்பது மனிதனின் உடல் திறன்,சுகாதார திறன்களை கல்வி மூலம் மேம்படுத்துவது.
23.
மனித வளத்தில் கல்வி, உடல்நலம் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம்.
24.
மனிதவள மேம்பாட்டு குறியீட்டு எண் என்றால்:
1. ஆயுட்காலம்
2. சராசரி கல்வியறிவு+ வயதுவந்தோர் கல்வி அறிவு வீதம்
3. வாழ்க்கைத்தரம் (மொத்த நாட்டு வருமானம், தலா வருமானம், வாங்கும் திறன் சமநிலை)
25.
மனித வளங்களின் வளர்ச்சிக்கு பொறுப்பு- மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.
26.
மனிதவள மேம்பாட்டு அமைச்சக தலைமையகம் – புதுடெல்லி.
27.
உடல் நலத்தின் மீது செய்யப்படும் முக்கியமான முதலீடு- மனித உழைப்பின் முதலீடு.
28.
தென் மாநிலங்களில் கல்வியறிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள மாநிலம் – தமிழ்நாடு.
29.
தேசிய சராசரியைவிட அதிக கல்வியறிவு இடத்தைப் பெற்றுள்ள மாநிலம் – தமிழ்நாடு.
30.
விகிதம் -
கல்வியறிவு - பாலின விகிதம் – உயர்கல்வியில்சேர்க்கை.
1. ஆந்திர பிரதேசம் - - 67.02 - 993 -
30.8
2. கர்நாடகம் -
75.36 - 973 - 26.1
3. கேரளா - 94 -
1084 - 30.08
4. குஜராத் -
78.03 - 919 - 20.7
5. உத்திர பிரதேசம் - 69.72 - 912 -
24.5
6. தமிழ்நாடு -
80,09 - 996 - 44.6
7. இந்தியா -
74.04 - 943 - 24.5
31.
நிலையான மேம்பாடு அடைவதற்கு - பொருளாதார , சமூக ,சுற்றுச்சூழல் தன்மை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்
32.
புதுப்பிக்கத்தக்க வளங்கள்- சூரியசக்தி,காற்று சக்தி ,நீர்,மரம் ,காகிதம்.
33. புதுப்பிக்க இயலாத வளங்கள்- உலோகங்கள்,கண்ணாடி,புதைபடிவ எரிபொருள்.
34.
அதிக அளவு - கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது- அனல் மின் நிலையம்.
35.
அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம் – தமிழ்நாடு.
36.
இந்தியாவின் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னணியில் உள்ள மாநிலம் – தமிழ்நாடு.
37.
2017 ஜூலை 31 வரை தமிழகத்தில் சூரிய அமைப்புகளின் மூலம் பெறப்பட்ட மின்திறன் - 1697 மெகாவாட்.
38.
இந்தியா தனது சுற்றுச்சூழல் கொள்கைகளை கடந்த 30 ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.
39.
காடுகள் , ஏரிகள் ,ஆறுகள் ,காட்டு உயிர்கள், இயற்கைச் சூழலைப் பேணவும், மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களைப் பாதுகாக்கும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் காடமைப்பட்டுள்ளனர் என வலியுறுத்தும் அரசியலமைப்பின் பிரிவு - 51A (g).
40.
தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் - 2010.
41.
பல்லுயிர்மை பாதுகாப்பு சட்டம் - 2002.
42.
சுற்றுச்சூழல் பாதுகாப்புசட்டம் - 1986.
43.
வன பாதுகாப்பு சட்டம் - 1980.
44.
நீர் பாதுகாப்பு , மாசுபடுத்துதல் தடுப்பு சட்டம் - 1974.
45.
வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் -1972.
46.
குறைந்த கால கட்டத்துக்குள் மிக விரைவான வளர்ச்சியை எட்டிய மாநிலம் - தமிழ்நாடு.
47.
வளர்ச்சிப் பாதையை பொருத்தவரை பொதுவான ஒற்றுமைகள் காணப்படுகிறது மாநிலம் - தமிழ்நாடு , கேரளா ,இமாச்சல பிரதேசம்.
48.
An Uncertain Glory என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அமர்த்தியா சென்.
49.
ஜி - 8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத நாடு – இந்தியா.
50.
சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத நாடு– சீனா.
51.
மனிதவள மேம்பாட்டு குறியீடு கணக்கில் எந்த பரிணாமத்தை எடுத்துக்கொள்ளவில்லை - பாலினம்.
52.
பரம்பரைரீதியாக சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது - நிலையான மேம்பாடு.
53.
பாலின விகிதம் என்பது - 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்.
54.
இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் மாநிலம் – தமிழ்நாடு.
55.
பொருத்துக:
1. மேம்பாடு - தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி
2. மனித வளம் - கல்வி
3. சூரியசக்தி - புதுப்பிக்கத்தக்க வளங்கள்
4. 1972 - வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம்
0 Comments
THANK FOR VISIT