சூரியனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

1.   அரசியலில் ஈடுபடலாம்

2.   அரசாங்க வேலை

3.   மாணிக்க வியாபாரி ஆகலாம்

4.   சிவப்பு வண்ண கற்களை விற்கலாம்

5.   தங்க ஆபரணங்களை தாயாரிக்கலாம், விற்பனை செய்யலாம்.

6.   தர்க்கம் செய்வதில் வல்லவராகலாம்

7.   மாந்த்ரீகத்தில் ஈடுபடலாம்

8.   நூற்பாலை சம்பந்தப் பட்ட வேலைகள் செய்யலாம்

9.   கட்டுமான துறைகளில் ஈடுபடலாம்

10. மிளகாய் வியாபாரம்

11. வெங்காய வியாபாரம்

12. புகையிலை வியாபாரம்

13. மர வியாபாரம்

14. காகிதம் வியாபாரம்

15. விபூதி வியாபாரம்

16. தாவர பொருட்கள் வியாபாரம்

17. கற்பூரம் வியாபாரம்

18. மருந்து வியாபாரம்

19. இரசாயன வியாபாரம்

20. வழக்கரிஞர்

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.